ஒரே மேடையில் நான்கு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் விழா
கோலிவுட்யின் முன்னணி நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் மிக பெரிய வெற்றிபெற்றுள்ளது வர்த்தகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்ம் இந்த படம் பெரிய வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் விழாவும் ஒரே மேடையில் நடத்த முடிவு செய்து இருக்கும் ஞானவேல்ராஜா
இந்த நிறுவனம் தயாரிக்கும் ஆர்யா நடிப்பில் உருவாகும் கஜினிகாந்த் சிங்கிள் ட்ராக் மற்றும் அனுஸ்கா நடிக்கும் பாகமதி படத்தின் இசைவெளியீட்டு அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படைந்ததின் இரண்டாவது ட்ராக் இவை அனைத்தையும் ஒரே மேடையில் நடத்த திட்டமிட்டுள்ள ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இதற்க்காக இந்த மேடையில் ஆர்யா சூர்யா கௌதம் கார்த்திக் அனுஷ்கா இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றுகிறார்கள் இந்த விழா சென்னையில் உள்ள ஒரு மிக பெரிய நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கப்ப...
