Friday, September 11
Shadow

Tag: tamil cinema

‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

Latest News, Top Highlights
‘இம்மார்டல்’ வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு! 250-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான படம் – ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கப்பட்ட காட்சிகள் சென்னை: வித்தியாசமான கதைக்களம், ஃபேண்டஸி மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வில், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக்கை பரிசாக வழங்கி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இம்மார்டல்’. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்கு...
மண்டாடி – திரைவிமர்சனம் (Rank 4/5)

மண்டாடி – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
மண்டாடி – திரைவிமர்சனம் பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் உணர்வுப்பூர்வமான கிராமியக் கதை… சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது ‘மண்டாடி’! சூரி, சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மண்டாடி’. பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து, நட்பு, பகை, பாசம், காதல், துரோகம், வெற்றி என பல உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியிருக்கிறது. சென்னையில் வேலைக்காக வசித்து வரும் காளி (சூரி), எதிர்பாராத ஒரு சூழ்நிலையால் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். ஒரு காலத்தில் தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த பாய்மரப் படகுப் போட்டியை இனி வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்து வந்த அவரை, அதே போட்டி மீண்டும் விடாமல் துரத்...
தீபாவளிக்கு ‘SCENE’ போட வரும் சூர்யா… வெளியானது Suriya 47-ன் மாஸ் டைட்டில் டீசர்!

தீபாவளிக்கு ‘SCENE’ போட வரும் சூர்யா… வெளியானது Suriya 47-ன் மாஸ் டைட்டில் டீசர்!

Latest News, Top Highlights
தீபாவளிக்கு ‘SCENE’ போட வரும் சூர்யா... வெளியானது Suriya 47-ன் மாஸ் டைட்டில் டீசர்! சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அவரது 47வது படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘SCENE’ என பெயரிடப்பட்டுள்ளது. தலைப்புடன் வெளியான டீசரும் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதைவிட முக்கியமாக, படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிய ஜித்து மாதவன், இந்த முறை சூர்யாவுடன் கைகோர்த்திருக்கிறார். அதனால், ‘SCENE’ படம் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தின் தலை...
‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை

‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை

Latest News, Top Highlights
‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை சாய் அப்யங்கர் என்றாலே இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது துள்ளலான இசையும், உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் பாடல்களும்தான். ஆனால், இந்த முறை அவர் முற்றிலும் வேறொரு பாதையைத் தேர்வு செய்திருக்கிறார். மெதுவான இசை, மனதை வருடும் குரல், கவிதை போன்ற வரிகள் என அமைந்திருக்கும் ‘மகளே’, சாய் அப்யங்கரின் இன்னொரு இசை முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘மகளே’, வெளியானதிலிருந்து கவனம் பெற்று வருகிறது. அட்லி வழங்கும் இப்படத்தை Star Studio18, A for Apple Studios மற்றும் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சாய் அப்யங்கரிடம் இப்படியொரு...
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று, 13-க்கும் மேற்பட்ட விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக தயாராகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படக்குழுவினர், ‘என்ன விலை’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இதுவரை இந்திய சினிமாவில் பெர...
சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்!

சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்!

Latest News, Top Highlights
சண்முக பாண்டியனின் அடுத்த அதிரடி பயணம் தொடக்கம்! கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 10 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – மாலை 6 மணிக்கு டைட்டில் லுக்கை வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தயாரிப்பு நிறுவனத்தின் 10-வது படைப்பாக உருவாகும் இப்படம் தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 10’ என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணிசியோன் இப்படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படம், சண்முக பாண்டியனின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக பிரசன்ன குமா...
ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’

ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’

Latest News, Top Highlights
ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’ ஒரே இரவில் நடக்கும் ஒரு கதை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற பதற்றம். அதற்குள் குடும்ப உணர்வுகளையும், சமூக அக்கறை கொண்ட ஒரு முக்கியமான கருத்தையும் இணைத்து உருவாகிறது புதிய தமிழ் திரைப்படமான ‘திக். திக்.. திக்…’. ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’ உள்ளிட்ட பாராட்டைப் பெற்ற படங்களை தயாரித்த JSK Film Corporation நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. JSK சதீஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். ரகு ராஜகோபாலுடன் இணைந்து அவர் படத்தின் கதையையும் எழுதியுள்ளார். சென்னையை கதைக்களமாகக் கொண்டிருக்கும் ‘திக். திக்.. திக்…’, ஒரு இரவுக்குள் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாக உருவாகிறது. வெறும் பரபரப்பை மட்டும் நம்பாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் ...
விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

Latest News, Top Highlights
விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!   தமிழ் திரையுலகில் புதிய முகங்கள் மற்றும் புதிய கதைக்களங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், விற்பனை பிரதிநிதிகளின் அன்றாட வாழ்க்கை, நட்பு, காதல் மற்றும் அவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை கலகலப்பான பொழுதுபோக்கு படமாக சொல்லவிருக்கும் திரைப்படம் ‘கோல்ட் கால்’. புதுமுக நடிகர்களான சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் எஸ்.ஏ. மற்றும் கிருஷ்ணா விஜய் சந்திரன் ஆகியோர் கதையின் முக்கிய நாயகர்களாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் தம்பிதுரை இயக்கியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா...
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

Latest News, Top Highlights
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்! ஒரு கொலை நடந்த வீடு… அதை விசாரிக்க உள்ளே செல்லும் இரண்டு காவல் அதிகாரிகள்… அங்கே அவர்களை எதிர்கொள்ளும் எதிர்பாராத அமானுஷ்ய சம்பவங்கள். இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து விலகி, மர்மம் மற்றும் திகிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்க தயாராகி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவின் சாவித் துவாரத்தின் வழியாக அச்சத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதைவிட, கதவில் இடம்பெற்றிருக்கும...
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா

Latest News, Top Highlights
திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த சக்திவேலனின் பிறந்தநாள் விழா! சென்னையில் நடைபெற்ற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் வருகையால் களைகட்டியது. திரையுலகில் திரைப்பட விநியோகஸ்தராகவும், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனராகவும் செயல்பட்டு வரும் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் ...