Sunday, September 25
Shadow

Tag: Tamil movie

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளும் தமிழ் படம்

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளும் தமிழ் படம்

Latest News, Top Highlights
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். படம் வெளியாகி , வெற்றியடைந்த பிறகும் உலக திரைப்படவிழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் கலந்துகொண்டு மூன்று விருதுகளை பெற்றதோடு பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. உலகமெங்கிலும் மக்களின் வரவேற்பைபும் திரைப்பட விழாக்களில் விருதுப்பட்டியல்களையும் அலங்கரித்த வண்ணம் உள்ளது. இந்த படம் பெற்ற விருதுகளின் விவரங்கள்:- Independent Award of criticism with film critics circle of India (Fcci): Pariyerum Perumal of Mari Selvaraj Special mention of the jury (special mention): Pariyerum Perumal from Mari Selvaraj Audience Award (audience award): Pariyerum Perumal from Mari Selvaraj...
தளபதி ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் வேலையை புகைப்படம் உள்ளே???

தளபதி ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் வேலையை புகைப்படம் உள்ளே???

Latest News
வான் உயர்ந்து நிற்கும் கோபுரங்களை கொண்ட நம் ஊர் தற்போது டிஜிட்டல் போர்ட்டுகளால்...., சொல்லி முடிக்க வார்த்தை இல்லை இந்த பொலம்பல் வார்த்தைகளின் சொந்தக்காரன் நானில்லை ஒரு பத்துக்கு பத்து பேனர வச்சுட்டு என்ன நைட்டு பகலா காய ஊடுறிங்களா இதுக்கா நான் படிச்சு பட்டம் பெற்று தினம் மூச்சு முட்ட ஓடி முப்பது முட்ட குடிச்சு இந்த பாழ போன போலிஸ் வேளைக்கு வந்தன் (இப்ப தெரியுதா உரிமையாளர் யார் என்று) டிஜிட்டல் போடு கலாச்சாரம் அன்பின் உச்சியா அதிகாரத்தின் உச்சியா தற்போதுள்ள காலகட்டத்தில் இது ஒரு விவாத பொருள் ஆனால் எந்த ஒரு ரசிகனும் தான் விரும்பும் தலைவனுக்கு டிஜிட்டல் போடு வைப்பது அன்பின் உச்சியே!!!! வருகின்ற தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாக உள்ள நிலையில் தற்போதே ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள். அவர்கள் வேலையை!!!! ...