Sunday, October 18
Shadow

Tag: Tamil web series

காதலுக்கு இலக்கணம் இல்லை… புதிய தலைமுறையின் உறவுகளை பேசும் Netflix-ன் ‘#Love’

காதலுக்கு இலக்கணம் இல்லை… புதிய தலைமுறையின் உறவுகளை பேசும் Netflix-ன் ‘#Love’

Shooting Spot News & Gallerys
காதலுக்கு இலக்கணம் இல்லை… புதிய தலைமுறையின் உறவுகளை பேசும் Netflix-ன் ‘#Love’ சென்னை: காதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். காலம் மாறும்போது காதலை அணுகும் விதமும், உறவுகளின் எதிர்பார்ப்புகளும் மாறுகின்றன. இந்த மாற்றங்களை மையமாக வைத்து, இன்றைய இளம் தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை இயல்பான பார்வையில் சொல்ல வருகிறது Netflix-ன் புதிய Original தொடரான ‘#Love’. சென்னையில் நடைபெற்ற தொடரின் அறிமுக நிகழ்ச்சியில், படக்குழுவினர் கலந்து கொண்டு தொடரின் உருவாக்கம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் கதைகளுக்கு உலகளவில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்தும் Netflix தரப்பில் பேசப்பட்டது. தொடரின் தயாரிப்பாளரும் ஷோ ரன்னருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், Netflix தன் கதையின் மீது வைத்த நம்பிக்கை மிகப்ப...
“காதலுக்கு வயது கிடையாது… காலம் மாறினாலும் அதன் உணர்வு மாறாது” – ‘ஹேஷ்டேக் லவ்’ குழுவினர்

“காதலுக்கு வயது கிடையாது… காலம் மாறினாலும் அதன் உணர்வு மாறாது” – ‘ஹேஷ்டேக் லவ்’ குழுவினர்

Shooting Spot News & Gallerys
“காதலுக்கு வயது கிடையாது… காலம் மாறினாலும் அதன் உணர்வு மாறாது” – ‘ஹேஷ்டேக் லவ்’ குழுவினர் சென்னை: நவீன தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Netflix தொடரான ‘ஹேஷ்டேக் லவ்’ தொடர்பான நிகழ்ச்சியில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ‘ஹேஷ்டேக் லவ்’ என்ற தலைப்பே இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறையையும் காதல் குறித்த அவர்களின் பார்வையையும் பிரதிபலிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ‘ஹேஷ்டேக்’ என்பது தற்போதைய டிரெண்ட் மற்றும் நவீனத்தைக் குறிக்கும் நிலையில், ‘லவ்’ என்பது காலம் மாறினாலும் அனைவருக்கும் பொதுவான இயல்பான உணர்வு என்று அவர்கள் குறிப்பிட்டனர். இந்தத் தொடரை உருவாக்கும் பயணத்தில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட தடையை சமாளிக்க குழுவினர் அளித்த ஆதரவு முக்கிய காரணமாக இருந்ததாகவும், ...
மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!

மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!

Latest News, Top Highlights
மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’! பிரைம் வீடியோ உலகளாவிய தரவரிசையில் ஆங்கிலம் அல்லாத தொடர்களில் 2-ம் இடம் – Scripted பிரிவில் முதலிடம் மதுரையின் மண் வாசனையோடு தொடங்கிய ஒரு மர்மக் கதை, தற்போது சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம். சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடருக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிரைம் வீடியோவில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள், உலகின் ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் 2-ம் இடத்தையும், Scripted பிரிவில் 1-ம் இடத்தையும் இந்தத் தொடர் பிடித்துள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி உலகளவில் வெளியான ‘வதந்தி 2’, முதல் பாகத்தின் கதையைத் தொடராமல், அதே தொடரின் மையக் கருவான ‘வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரண்’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் புதிய கதைக்களத்துடன் உருவாகிய...
பெரிய நட்சத்திரங்கள்… பிரம்மாண்டமான கதைகள்! தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கப் படையெடுப்பு

பெரிய நட்சத்திரங்கள்… பிரம்மாண்டமான கதைகள்! தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கப் படையெடுப்பு

Latest News, Top Highlights
பெரிய நட்சத்திரங்கள்… பிரம்மாண்டமான கதைகள்! தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கப் படையெடுப்பு ‘ஜனநாயகன்’ முதல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர்களின் அடுத்த பாகங்கள் வரை – திரைப்படங்கள், ஒரிஜினல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், AI கதைகள் மற்றும் நேரலை விளையாட்டுகள் என பல்வேறு தளங்களில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ் ZEE5 தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களின் பொழுதுபோக்கு ரசனையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தமிழ் ZEE5 தனது இதுவரையிலான மிகப் பிரம்மாண்டமான புதிய உள்ளடக்கத் தொகுப்பை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பெரும் திரைப்படங்கள், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படங்களின் தொடர்ச்சிகள், புதிய ஒரிஜினல் தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான படைப்புகள், AI தொழில்நுட்பத்தில் உருவாகும் கதைகள் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகள் என பல்வேறு வகையான உ...
தமிழ் தொடருக்கு இந்திய அளவில் கிடைத்த வரவேற்பு – 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்த ‘ரிசார்ட்’!

தமிழ் தொடருக்கு இந்திய அளவில் கிடைத்த வரவேற்பு – 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்த ‘ரிசார்ட்’!

Latest News, Top Highlights
தமிழ் தொடருக்கு இந்திய அளவில் கிடைத்த வரவேற்பு – 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்த ‘ரிசார்ட்’! சென்னை, ஆகஸ்ட் 18, 2026: தமிழில் உருவாகும் வெப்சீரிஸ்கள் பெரும்பாலும் தமிழ் ரசிகர்களை மையமாகக் கொண்டே பார்க்கப்படும் நிலையில், அந்த எல்லையைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனம் பெற்றிருக்கிறது ஜியோஹாட்ஸ்டாரின் ‘ரிசார்ட்’ தொடர். ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் இந்த நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடர், தற்போது 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்துள்ளது. அந்தத் தளத்தில் இந்த அளவிலான பார்வை நேரத்தைப் பெற்ற முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராகவும் ‘ரிசார்ட்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனையில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ரிசார்ட்’ தொடரை தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, பிற மொழி ரசிகர்களும் அதிக அளவில் பார்த்திருப்பதுதான். தொடரின் மொத்த பார்வை நேரத்தில் 53 சதவீதம் தமிழக பார்வையாளர்களிடமிருந...
மதுரையை அதிரவைக்கும் புதிய மர்மம்… சசிகுமார் மீண்டும் புலனாய்வில்! ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ டிரெய்லர் வெளியீடு

மதுரையை அதிரவைக்கும் புதிய மர்மம்… சசிகுமார் மீண்டும் புலனாய்வில்! ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ டிரெய்லர் வெளியீடு

Latest News, Top Highlights
மதுரையை அதிரவைக்கும் புதிய மர்மம்... சசிகுமார் மீண்டும் புலனாய்வில்! ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ டிரெய்லர் வெளியீடு விமர்சகர்களின் பாராட்டையும், ரசிகர்களின் பெரும் வரவேற்பையும் பெற்ற ‘வதந்தி’ தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸின் அடுத்த அத்தியாயமாக உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ தற்போது தனது பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டு, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம், மர்மம், வதந்தி, அரசியல், மனித உணர்வுகள் என பல அடுக்குகளைக் கொண்ட இந்த க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ள இந்தத் தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த முறை கதையின் மையமாக மதுரை நகரம் களமாகிறது. பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழாவின் விறுவிறு...
‘வதந்தி சீசன் 2’ மர்ம உலகிற்கு இசையால் உயிரூட்டும் ‘தெய்வா’… பிரைம் வீடியோ வெளியிட்ட துள்ளல் பாடல் ரசிகர்களை கவர்கிறது!

‘வதந்தி சீசன் 2’ மர்ம உலகிற்கு இசையால் உயிரூட்டும் ‘தெய்வா’… பிரைம் வீடியோ வெளியிட்ட துள்ளல் பாடல் ரசிகர்களை கவர்கிறது!

Latest News, Top Highlights
'வதந்தி சீசன் 2' மர்ம உலகிற்கு இசையால் உயிரூட்டும் 'தெய்வா'... பிரைம் வீடியோ வெளியிட்ட துள்ளல் பாடல் ரசிகர்களை கவர்கிறது! சென்னை: பரபரப்பும் மர்மமும் நிறைந்த கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து 'வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி' தொடரிலிருந்து 'தெய்வா' என்ற புதிய பாடலை வெளியிட்டுள்ளன. இசையமைப்பாளர் சைமன் K. கிங் இசையமைத்து, இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து உற்சாகமாகப் பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள வரிகள், கிராமிய இசை நயத்துடன் கலந்த துள்ளலான தாளங்கள் மற்றும் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கும் இசை அமைப்பு ஆகியவை பாடலை முதல் முறை கேட்கும் ரசிகர்களையே கவரும்...
‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !

Latest News, Top Highlights
‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் ! இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் - சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. Winner of Best Series (Regional) - சுழல் - 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) - சாம் சி எஸ், Best Actor – Series (Female) Critics, Regional - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆ...
7 Reasons Why Fans Can’t Wait for Heart Beat Season 3 on JioHotstar

7 Reasons Why Fans Can’t Wait for Heart Beat Season 3 on JioHotstar

Latest News, Top Highlights
Heart Beat Season 3 is all set to return with more drama, emotions, medical emergencies, and relationship twists. The latest poster hints at fractured bonds, personal struggles, and high-stakes moments inside the hospital. Here are seven reasons why fans are excited for the new season. ANew Chapter for Reena  Season 3 appears ready to take Reena's journey to the next level. As she navigates personal and professional challenges, viewers can expect a more mature and determined version of the character. TheHospital Drama Gets More Intense  From life-or-death cases to ethical dilemmas, the series has always balanced emotions with medical emergencies. Season 3 promises even higher stakes. RelationshipsUnder Pressure  The broken-heart imagery in the poster suggests that r...
ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

Latest News, Top Highlights
ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்... வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ சென்னை: தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு உணர்வு, ஒரு கனவு, ஒரு தலைமுறையின் நினைவு. அந்த உணர்வை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் தொடர் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வரும் ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாய தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை திரையில் பதிவு செய்கிறது. ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு, தங்களது அபிமான கிரிக்கெட் நட்சத்திரத்தின் கடைசி போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் சென்னை நோக்கி பயணிக்கிறா...