விஸ்வாசம் ட்ரைலர் வசனங்கள் பற்றிய சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த எடிட்டர் ரூபன்
வரும் ஜனவரி 10ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகும் தல படத்தின் விஸ்வாசம் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது அதோடு இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதும் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களை விட குடும்பங்கள் மதத்திலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு உள்ளது அதோடு ட்ரைலரில் வரும் வசனங்கள் ரஜினியின் பேட்ட படத்தை குறிவைத்து இருப்பதாக சொல்லி வருகின்றனர் ஒரு தரப்பினர் இதற்கு முற்றுபுள்ளி வைக்கிறார் எடிட்டர் ரூபன்
படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை விட படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வாசம் படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“உங்க மேல கொல கோவம் வரணும், ஆனா ...


