Thursday, October 29
Shadow

Tag: #vivegam #ajith #kajalagarwal #aksharahaasan #vivekobrai #siva #aniruth #t.g.thiyagarajan

அஜித்யின் விவேகம் படத்தின் டீசெர் எப்படி இருக்கும் தெரியுமா விவரம் உள்ளே

அஜித்யின் விவேகம் படத்தின் டீசெர் எப்படி இருக்கும் தெரியுமா விவரம் உள்ளே

Latest News
அஜித் என்றாலே ஒரு தனி உத்வேகம் நமக்குள் வரும் இவரின் நடிப்பில் உருவாகிவரும் வரும் படம் விவேகம் என்பது நமக்கு அறிந்த விஷயம் இந்த படத்தின் இயக்குனர் சிவா அதுவும் நாம் அறிந்த விஷயம் இது அஜித் சிவா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இந்த படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், கமல் மகள் அக்ஷர ஹாசன், ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். இந்த படத்துக்கு இசை அனிருத் இந்த படத்தின் டீசெர் வரும் மே 1ம் தேதி அதாவது உழைப்பாளர் தினம் அதாவது அஜித் பிறந்த தினத்தில் வெளியாகிறது. இந்த டீசர் என்ன மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் இடையே மிகவும் ஒரு ஆவல் இருக்கு இந்த டீசெர் பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லை மொத்த ரசிகர்களும் மிகவும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த டீசெரில் 3௦ செகன்ட் தீம் மியூசிக் 16 செகன்ட் பின்னணி இசையும் மற்றும் 1௦ செகன்ட் பெயர்கள் இடம் பெறுமாம் படத்தி...
விவேகம் டீசர் இந்த தேதியில் ரிலீஸாகிறதா? ரசிகர்கள் கொண்டாட்டம்!

விவேகம் டீசர் இந்த தேதியில் ரிலீஸாகிறதா? ரசிகர்கள் கொண்டாட்டம்!

Shooting Spot News & Gallerys
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும் வரும் ஏப்ரல் 13-ம் தேதி டிசர் வர அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு பல்கேரியாவில் நடந்து வற்றுகிறது அடுத்த வாரம் இறுதியில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது...
அஜித்தின் விவேகம் பட்ஜெட் எகிறியது கையை பிசையும் தயாரிப்பாளர் .

அஜித்தின் விவேகம் பட்ஜெட் எகிறியது கையை பிசையும் தயாரிப்பாளர் .

Latest News
தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது விவேகம் இது சிவா மற்றும் அஜித்தின் மூன்றாவது கூட்டணி இதுவரை இல்லாத அளவில் இந்த படம் மிகவும் ஸ்டைலிஷ் ஆக உருவாகி வரும் படம் இதுவரை பார்க்காத அஜித் இந்த படத்தில் பார்க்கலாம்.அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் காஜல் அகவால் மிக முக்கிய வேடத்தில் கமல் மகள் அக்ஷ்ராஹாசன் மற்றும் ஹிந்தி முக்கிய ஹீரோ இந்தபடத்தில் வில்லனாக அறிமுக ஆகிறார் விவேக் ஓபராய். இந்த படத்தின் ஒரு சில கட்சிகள் மட்டும் தான் இந்தியாவில் படம் பிடித்தனர். மற்ற காட்சிகள் அனைத்தும் வெளிநாடுளில் தான் படம் பிடித்தனர் அதாவது பல்கேரியா நாட்டில் படம் எடுத்தனர் முத்த கட்ட படபிடிப்பில் அங்கு கடுமையான குளிரால் அங்கு திட்ட மிட்டபடி படபிடிப்பு நடத்தமுடியவில்லை. இதனால் இவர்கள் திட்டமிட்டு எடுக்க போன காட்சிகள் எடுக்க முடியாமல் போனதால் மீண்டும் அங்கு சென்று படபிடிப்பு நடத்த...
அஜித்தின் விவேகம் தயாரிப்பாளரும் இயக்குனர் சிவாவுக்கும் மோதல்

அஜித்தின் விவேகம் தயாரிப்பாளரும் இயக்குனர் சிவாவுக்கும் மோதல்

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதைதொடர்ந்து ரசிகர்களிடம் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜனவரியில் முடியவேண்டிய படம் இன்னும் முடியவில்லை.மேலும் சொன்னதை விட பட்ஜெட் எகிறிவிட்டதாம். இதனால் கடுப்பான தயாரிப்பாளர், விஷயத்தை அஜித்திடம் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அஜித்தோ, ” இதிலெல்லாம் நான் தலையிட மாட்டேன். நீங்களே இயக்குனரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என கூறிவிட்டாராம். இதனால் மனம் உடைந்த தயாரிப்பாளர் இயக்குனர் சிவாவிடம் சொல்ல போக சிவா மற்ற...
பாலிவுட்டில் களமிறங்கும் அஜித்தின் ‘விவேகம்’…!

பாலிவுட்டில் களமிறங்கும் அஜித்தின் ‘விவேகம்’…!

Latest News
தல 57 என்ற விவேகம் படம் படபிடிப்பில் இருக்கும்போதே இந்த படத்துக்கு மிகவும் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது . படத்தின் ஒரு போஸ்டரே தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவையே கலக்கியது. இன்னும் இந்த படத்தின் டீசெர் வந்தால் மேலும் பிரமிப்பை உண்டு பண்ணும் போல இருக்கு ஒரு போஸ்டருக்கே இந்த படத்தை நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகிறார்கள் அதே மட்டும் இல்லாமல் இப்பவே இந்த படத்தின் ஹிந்தி உரிமம் அதிகவிலைக்கு விற்று இருக்கிறது அதாவது டப்பிங் ரைட்ஸ் மட்டும், இன்னும் ரீமேக் எல்லாம் கொடுக்கவில்லையாம். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழில் மட்டுமின்றி, இந்தியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. விவேகம் படத்தின் இந்திப் பதிப்பிற்கான உரிமை 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்...
அஜித்யின் விவேகம்  படபிடிப்பு பிரமாண்ட செட் எங்கு யார் நடிக்கிறார்கள் தெரியுமா

அஜித்யின் விவேகம் படபிடிப்பு பிரமாண்ட செட் எங்கு யார் நடிக்கிறார்கள் தெரியுமா

Latest News
ஒரே போஸ்டர் ஓ ஓ ன்னு சாதனை அது தான் தல அஜித் எல்லோரையும் பிரமிக்க வைத்த போஸ்டர் ஹிந்தி முதல் தெலுங்கு வரை வியக்கும் ஸ்டைல் ஷாருக்கான் ராணா இப்படி பலர் புகழ்ந்து தள்ளும் அளவுக்கு ஸ்டைல் இதனால் இந்த படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் MGR Film சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது....
அஜித்தின் விவேகம் டீசெர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதி உங்களுக்காக

அஜித்தின் விவேகம் டீசெர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதி உங்களுக்காக

Latest News
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிவரும் ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கட்டுமஸ்தான உடம்புடன் அஜித் தோன்றிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது அது மட்டும் இல்லாமல் விஜய்யின் பைரவா சாதனையை முறியடித்தது. கிட்ட தட்ட விஜய்யின் பைரவா 10,000 ரீ ட்விட் வாங்கியது ஆனால் அஜித்தின் விவேகம் 18000 வாங்கி சாதனை படைத்தது அது மட்டும் இல்லாமல் அந்த போஸ்டர் கிண்டல் செய்தனர் அது கிராபிக்ஸ் என்று அதற்கு நேற்று பதில் கொடுத்தார் இயக்குனர் சிவா படம் வெளியாகும் பொது தெரியும் உண்மை அதற்கு எவ்வளவு கஷ்டம் பட்டுள்ளார் அஜித் என்று ஆனால் அஜித் ரசிகர்கள் கிண்டலை பற்றி கவலை படவில்லை மற்றவர்களை பற்றி நமக்கு என்ன என்று மிகவும் தெம்பாக இருந்த அஜித் ரசிகர்களுக்கு அடுத்த தெம்பு தான் இப்ப வர செய்தி. இந்த உற்சாகத்துடனேயே அஜித் பிறந்தநாளான மே 1-ந் த...
அஜித்தின் விவேகம் படத்தின் பாடல் வரிகள் இணையத்தளதில் கசிந்தன

அஜித்தின் விவேகம் படத்தின் பாடல் வரிகள் இணையத்தளதில் கசிந்தன

Latest News
வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுக்க சிறுத்தை சிவாவுடன் இணைந்து விவேகம் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித். பல்கேரியாவைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்ஸ் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வெளியான நேரத்தில் இருந்தே இணையம் முழுவதும் “விவேகம்” பற்றிய பேச்சு வைரலானது. அஜீத் 6 பேக் வைத்திருக்கும் இந்த ஃபோட்டோவை பார்த்து அனைவரும் பிரமித்துப்போனார்கள். இதற்கு முந்தைய பல சாதனைகளை விவேகம் ஃபர்ஸ்ட் லுக் பெற்று இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் அஜீத்தை பாராட்டி வருகின்றனர். தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், அதர்வா, குஷ்பூ என கோலிவுட் பிரபலங்கள் அஜீத்தை புகழ்ந்துள்ளனர். இப்படியிருக்கும் போது படத்தில் தல எண்ட்ரியாகும் சாங் வெளியாகியுள்ளதாக ...
விவேகம் டைட்டில் ரகசியம் மற்றும் படத்தின் முக்கிய கரு ஒளிந்துருப்பது யாருக்கு தெரியும்

விவேகம் டைட்டில் ரகசியம் மற்றும் படத்தின் முக்கிய கரு ஒளிந்துருப்பது யாருக்கு தெரியும்

Latest News
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படத்துக்கு விவேகம் என பெயர் வைத்துள்ளனர்.வி செண்டிமெண்டை வைத்து தான் சிவா இந்த டைட்டில் தேர்ந்த்டுத்தார் என்று பரவலாக பேசபடுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதிலிருந்து சமூக வலைத்தளம் முழுவதும் இதைப்பற்றிய பேச்சுதான். இந்த ஃபர்ஸ்ட் லுக் பைரவா சாதனயை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ், சிவகார்த்திகேயன், அருண்விஜய், ராகவா லாரன்ஸ், அதர்வா, குஷ்பு பாலிவுட் ஷாருக்கான் என கோலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிவிட்டார்கள். இந்த போஸ்டரில் விவேகம் எனும் தலைப்பை பார்த்தால் அது டிஜிட்டல் எண்களை போன்ற டிசைனில் எழுதியிருப்பது தெரியும். ஆனால் கொஞ்சம் உற்று கவனித்தால் அது ஒரு மொபைல் எண் என்பது தெரியும். இந்த நம்பர்தான் படத்தின் கதைக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
பைரவா சாதனையை உடைத்த “விவேகம்” ஃபர்ஸ்ட் லுக்

பைரவா சாதனையை உடைத்த “விவேகம்” ஃபர்ஸ்ட் லுக்

Latest News
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்குஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அரசு உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு விவேகம் என பெயர் வைத்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில நேரங்களிலே மீம்ஸ் வர ஆரம்பித்து விட்டது மாஸ்க் பண்ணிய புகை படம் என்று விஜய் ரசிகர்கள் தன் வேலையை ஆரம்பித்து விட்டனர் இருந்தும் இந்த ஃபர்ஸ்ட் லுக் விஜய் சாதனையை உடைத்து புதிய சாதனை உண்டுபண்ணியுள்ளது. பைரவா முதல்நாளில் 10 ஆயிரம் RT வாங்கியது. ஆனால் விவேகம் தற்போதே 11 ஆயிரம் RT பெற்று சாதனை படைத்துள்ளது....