Friday, November 6
Shadow

Tag: #Yogi babu

‘ஜெய்பீம்’ கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது… ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா – த.செ. ஞானவேல் இணையும் ‘S-48’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘ஜெய்பீம்’ கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது… ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா – த.செ. ஞானவேல் இணையும் ‘S-48’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Latest News, Top Highlights
'ஜெய்பீம்' கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது... ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா - த.செ. ஞானவேல் இணையும் 'S-48' அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய கூட்டணியாக, நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் 'S-48' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் தனித்துவமான நடிகராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பிடித்துள்ள சூர்யா, சமூக அக்கறை மிக்க கதைகளையும், வணிக அம்சங்களையும் சமநிலைப்படுத்தி வெற்றிப்படங்களை வழங்கிய த.செ. ஞானவேலுடன் மீண்டும் கைகோர்ப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஜெய்பீம்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிரம்மாண்ட முயற்சிய...
2019-ல் அருள்நிதி நடிக்கும்  ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

2019-ல் அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
கடந்தாண்டு மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, அடுத்ததாக பரத் நீலகண்டன் இயக்கும் நடித்துள்ள "கே 13" இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் `நேர்கொண்ட பார்வை' படத்திலும் நடித்து வரும் ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், இந்த படத்திற்கு "யு/எ" சான்றிதழ் வழங்கியு...
சர்காரை விட இப்படத்தில் நடித்ததே பெருமை யோகி தில் பேச்சு?

சர்காரை விட இப்படத்தில் நடித்ததே பெருமை யோகி தில் பேச்சு?

Latest News
வசிகர முகம் கிடையாது வாட்ட சாட்டமான உடல் கிடையாது சரி நல்ல குரல் அட்லீஸ்ட் கொஞ்சம் நல்ல ஹேர் ஸைடல் எதுவுமே கிடையாது., இந்த மூஞ்சை எவன் பார்ப்பான் என்ற கிண்டல் அடித்தவர்கள் ஏராளம்!! தும்மா துண்டு செல்போன் கேமாராவில் ஒரு போட்டோ எடுப்பதற்கே நம் எவ்வளவு மேக்கப் போடுகிறோம் முகத்தில் சின்னதாக ஒரு முகப்பரு வந்தாலே வருத்தப்படும் நாம்! சினிமாவில் பயன் படுத்தும் மிகப்பெரிய கேமரா முன்னாடி அந்த மனுசன் வந்து நிக்கும் பொழுது எவ்வளவு நொந்து இருப்பான் அந்த மூஞ்சே அவரது பெரும் பிளஸ் பாயின்டாக மாற்றிக்கொண்டு இன்று பெரும் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கும் அந்த பண்ணி மூஞ்சி வாயர் யோகி பாபுவின் உழைப்பு எவ்வளவாக இருக்கும் அவர் இந்த வருடத்தில் பல ரசிக பெருமக்களை தன் நடிப்பால் தனது காமெடியால் தன் பால் இழுத்து உள்ளார் அதோடு இளைய தளபதி நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் அவர்...
விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...