
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள மெர்சல் படம் படத்தின் தலைப்பே தாறுமாறாக உள்ளது என பலரும் தெரிவித்த நிலையில் அதற்கு ஒரு பெரும் ஆபத்து வந்துவிட்டது
மெர்சல் படத்தின் தலைப்பு எனக்கே சொந்தம் என ஒருவர் நீதிமன்றத்திற்கு போய் உள்ளார்.இவர் 2014 ஆம் ஆண்டு மெர்சலாயிட்டேன் என்ற டைட்டிலை ரிஜிஸ்டர் செய்துள்ளாராம். இதில் என்ன பரிதாபம் என்றால் அவர் பக்கமே நியாயம் உள்ளதாக தெரிகிறது
ஆகா அட்லி அதிர்ச்சியில் உள்ளார்
