Thursday, October 29
Shadow

Author: admin

“மாவீரன் கிட்டு ” படபிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் ஆரம்பம்

“மாவீரன் கிட்டு ” படபிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் ஆரம்பம்

Latest News
இயக்குநர் சுசீந்தரனின் மாவீரன் கிட்டு“ “ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது , படத்தின் First Look மற்றும் பாடல்கள் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் !! ஏசியன் கம்பைன்ஸ் மற்றும் நல்லு சாமி பிக்சர்ஸ் இணைந்து தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , இராதா கிருஷ்ணன் பார்த்திபன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ மாவீரன் கிட்டு “. ஸ்ரீ திவ்யா , சூரி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படத்தொகுப்பு நிறைவடைந்து இன்று முதல் படத்துக்கான டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது. மாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look வருகிற அக்டோபர் 1 அன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தின் பாடல்களும் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும். மாவீரன் கிட்டு திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு A.R. சூர்யா , படத்தொகுப்பு மூ.காசிவி...
ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

Latest News, Trailers
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குனர் ரவிமரியா… ரவிமரியாவை பொறுத்தவரை பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலுமே நம்மை சிரிக்க வைத்துவிடுவார். அவரிடம் பகிரி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினோம். ‘’பகிரி படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார். இதில் நான் எக்ஸ்பெக்டிங் கவுன்சிலராக நடித்திருக்கிறேன். அதாவது கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது அந்த வார்டு கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அது இறுதிவ...
ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தாயம்’ படத்தின் டீசர்

ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தாயம்’ படத்தின் டீசர்

Latest News
பொதுவாக நேர்காணல் என்றாலே நம் அனைவருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும், ஆனால் விரைவில் வெளியாகும் 'தாயம்' படத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலானது, அந்த பயத்தையும் ஒரு படி மேலே எடுத்து செல்ல இருக்கிறது. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விஜய் சேதுபதி வெளியிட்ட 'தாயம்' படத்தின் டீசரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரிப்பில் உருவாகி வரும் 'தாயம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார், குறும்படங்களை இயக்குவதில் கலை நயம் படைத்த அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியான இந்த தாயம் படத்தின் டீசரானது தற்போது யூடூப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'தாயம்' என்று சொன்னால் அது மிகையாகாது. "வெல்கம் டு தி ...
ஆண்டவன் கட்டளை படம் முழு நீள நகைசுவை கலந்த படமா ?

ஆண்டவன் கட்டளை படம் முழு நீள நகைசுவை கலந்த படமா ?

Latest News
விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் குறிகிய காலத்தில் பெரிய இடம் பிடித்தவர் அது மட்டும் இல்லாமல் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அப்படி ஒரு ஒரு படம் தான் ஆண்டவன் கட்டளை இதுவரை இவர் ஏற்காத வேடம் எண்டும் சிறந்த கதை என்றும் பேசபடுகிறது முழு நீள நகைசுவை படமாக அமையும் என்றும் பேசபடுகிறது. காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் கிராமத்து இளைஞராக நடித்துள்ளாராம். கே இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சிகள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது....
வெங்கட் பிரபு தயாரிப்பில் நடிகர் சிவா இயக்குனர் அவதாரம்

வெங்கட் பிரபு தயாரிப்பில் நடிகர் சிவா இயக்குனர் அவதாரம்

Latest News
சென்னை 28 தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி படம் என்று சொல்லவேண்டும் ஏன் தமிழ் சினிமாவின் பாணியை உடைத்த படம் என்றும் சொல்லலாம் குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதித்த படம் பலருக்கு உதாரணம் என்றும் சொல்லணும் நல்ல கதையும் மக்கள் ரசிக்க கூடிய பொழுதுபோக்கு அம்சம் இருந்தால் மக்கள் வரவேற்பார்கள் என்று மிருபித்த படம் புதிய கூட்டணி புதிய நட்சத்திர பட்டாளம் இந்த படம் மூலம் நல்ல நடிகர்கள் தந்த படமும் கூட தமிழ் சினிமாவுக்கு எடுத்துகாட்டாக இருந்த இந்த அணி மீண்டும் எப்போ இணையும் என்று எதிர்பார்த்த இந்த அணி மீனும் ஒன்பது வருடத்துக்கு பிறகு சென்னை 28 இரண்டாம் பக்கத்தில் இணைகிறார்கள். இந்த படத்தின் டிசர் வெளியீடு நேற்று நடைபெற்றது சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் படத்தில் நடிக்கும் அதனை பெரும் கலந்து கொண்டனர் ஒரு சிலர் தவிர குறிப்பாக நடிகர் ஜெய் காரணம் அவர் சினிமா நிகழ்வுகளில் கலந்து கொள்ள...
காஷ்மோரா படத்தில் இளவரசியாக  நடிக்கும்  நயன்தாரா

காஷ்மோரா படத்தில் இளவரசியாக நடிக்கும் நயன்தாரா

Latest News
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் காஷ்மோரா . இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா இளவரசியாக நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா பத்திரிக்கையாளராக நடிக்கிறார். நிகழ்காலம், வரலாற்று காலம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் பேண்டசி கதை. இதில் நிகழ்கால இளைஞர் காஷ்மோராகவும், வரலாற்றுகால கொடூர மன்னன் ராஜ்நாயக்காகவும் கார்த்தி நடிக்கிறார். இந்த இரண்டு கேரக்டர்கள் தவிர மூன்றாவது கேரக்டர் ஒன்று கார்த்திக்கு இருக்கிறது. அதை படம் வெளிவரும் வரை சஸ்பென்சாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள். சிவாஜி படத்தில் மொட்டை பாஸ் கேரக்டர் மாதிரி, எந்திரன் படத்தில் கொடூரமான ரெட்சிப் எந்திரன் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததை போன்று கார்த்தியின் மூன்றாவது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் பேஸ் ஸ்கே...
“S3 “தீபாவளி ரேசில் இருந்து விலகும் சூர்யா

“S3 “தீபாவளி ரேசில் இருந்து விலகும் சூர்யா

Latest News
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை தீபாவளி அன்று படங்களை வெளியிடுவதற்கு கடும் போட்டிகள் எப்போதுமே இருப்பது வழக்கம். அன்றைய தினத்தில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் ரசிகர்களிடமும் ஆர்வம் அதிகம் இருக்கும். அதனால்தான் மற்ற விசேஷ நாட்களை விட தீபாவளி அன்று படங்களை வெளியிட பலரும் முயற்சி செய்வார்கள். இந்த வருட தீபாவளியன்று “எஸ் 3, காஷ்மோரா, கத்திச் சண்டை, கொடி, கடவுள் இருக்கான் குமாரு” ஆகிய படங்கள் வெளிவருவதாகத் தகவல்கள் வெளியாகின. அந்தப் போட்டியில் இருந்து தற்போது 'எஸ் 3' விலகியுள்ளதாகத் தெரிகிறது. ஒரே சமயத்தில் அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி இருவரும் போட்டி போடுவதால் தேவையற்ற வேண்டாத விஷயங்கள் வளரக் காரணமாகிவிடும் என நினைக்கிறார்களாம். ஒருவர் படம் நன்றாக இருந்து மற்றவர் படம் சுமாராக இருந்தால் கூட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதையாவது பரப்பிவிடுவார்கள் என பயப்படுகிறார்களாம். சமூக...
த்ரிஷாவுக்கு நாயகி படத்தில் சம்பள பாக்கியாம் படம் ரிலீஸ் ஆகுமா ?

த்ரிஷாவுக்கு நாயகி படத்தில் சம்பள பாக்கியாம் படம் ரிலீஸ் ஆகுமா ?

Latest News
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த த்ரிஷா தற்போது படவாய்ப்பு சரியாக இல்லை என்று தான் சொல்லணும் இதனால் த்ரிஷா தான் பிஸியாக இருப்பதாக காமிக்க இனி நான் நடிக்கும் படங்கள் என்னக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் தான் நடிப்பேன் என்று சொல்லி வருகிறார். தற்போது நடித்த நாயகி படத்தில் சம்பள பாக்கி வேறயாம் என்னத்த சொல்ல இந்த மாதம் ரிலீஷ் ஆகும் நாயகி தான் த்ரிஷாவுக்கு கை கொடுக்க வேண்டும் . தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் த்ரிஷா பிசியாக நடித்து வந்தபோது தமிழ் சினிமாவில் அவரது கால்சீட் மேனேஜராக அவரது அம்மா உமா கிருஷ்ணனே இருந்தார். ஆனால் தெலுங்கில் கிரிதர் என்பவர் திரிஷாவின் கால்சீட் மேனேஜராக இருந்தார். அவர்தான் த்ரிஷா நடித்த நாயகி படத்தை தயாரித்தார். கோவி என்பவர் இயக்கிய அப்படம் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அப்படத்தின் தமிழ்ப்பதிப்பு இன்னும்...