Thursday, October 29
Shadow

Author: admin

நிவின் பாலிக்கு நான் வில்லன் இல்லை பிரகாஷ்ராஜ்

நிவின் பாலிக்கு நான் வில்லன் இல்லை பிரகாஷ்ராஜ்

Latest News
2014இல் கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் உளிதவரு கண்டந்தை. கிஷோர், தாரா, அச்சுத்குமார் உள்பட பலர் நடித்த அப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது. சண்டமரியா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதால் அவர்தான் வில்லன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லையாம். இதுவரை நடிக்காத ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தில் நெகடீவ் ரோலில் அவரை நடிக்குமாறு கேட்டபோது, படத்துக்குப் படம் வில்லனாக நடித்து எனக்கு போரடித்து விட்டது. அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடிக்கிறேன் என்று கேட்டு வாங்கி நடித்து வருகிறாராம் பிரகாஷ்ராஜ்....
‘பைரவா’ படத்தில் நான் நடிக்கவில்லை ! – நடிகர் ஆர்.கே. சுரேஷ்

‘பைரவா’ படத்தில் நான் நடிக்கவில்லை ! – நடிகர் ஆர்.கே. சுரேஷ்

Latest News
விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் 'தாரை தப்பட்டை' படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை சுரேஷ் மறுக்கிறார். "நான் 'பைரவா 'படத்தில் நடிக்கவில்லை. அதில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் தவறானவை " என்கிறார். அவர் மேலும் பேசும் போது, "நான் இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டி ருக்கிறேன். 'சலீம்' முதல் அண்மையில் வெளியாகியுள்ள 'தர்மதுரை' போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறேன். ஆனால் நானே என் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. என் தயாரிப்பில் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான வணிகரீதியான தரமான படங்கள் தயாரிக்கவே ஆசை. நான் இப்போது நடிக்கும் படங்கள் எல்லா...
‘யாக்கை’ படம்  மூலம் வில்லனாகும்   ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்

‘யாக்கை’ படம் மூலம் வில்லனாகும் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்

Latest News
ஒரு நிமிட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் ஆழ் மனதில் பதிய வைக்கும் திறமை படைத்த நடிகர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வெளியான இவருடைய 'ஜோக்கர்' திரைப்படம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக பாராட்டுகளை பெற்று வரும் இந்த நிலையில், தற்போது 'யாக்கை' திரைப்படத்தின் வில்லனாக குரு சோமசுந்தரம் அவதாரம் எடுத்திருப்பது, தமிழக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை வேலப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் 'யாக்கை' படத்தை 'பிரிம் பிச்சர்ஸ்' சார்பில் தயாரித்து வருகிறார் முத்துக்குமரன். கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் 'யாக்கை' திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருவது மேலும் சிறப்பு. "ஜோக்கர் திரைப்படம் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு முனை என்றால், 'யாக்கை' ...
தனுஷ் நடிக்கும் தொடரி படத்துக்கு U சான்றிதழ் இந்த மாதம் 22ம் தேதி ரிலீஸ்

தனுஷ் நடிக்கும் தொடரி படத்துக்கு U சான்றிதழ் இந்த மாதம் 22ம் தேதி ரிலீஸ்

Latest News
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அப்பணிகளைத் தொடர்ந்து இமானின் பின்னணி இசை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், இறுதிகட்ட பணிகள் தாமதத்தால் 'செப்டம்பர் வெளியீடு' என விளம்பரப்படுத்தி வந்தது படக்க்உழு. தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து செப்டம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாகும் ...
திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் நடிகை காஜல் அகர்வால்

திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் நடிகை காஜல் அகர்வால்

Latest News
பொதுவாக நடிகைகளில் பலர் திருமணம் என்றவுடன் பல ஸ்டன்ட் அடிப்பார்கள் திருமணம் அப்படி ப்படி திருமணத்துக்கு பிறகு நான் நடிக்க மாட்டேன் பின்னர் சில வருடங்களில் நடிக்க வருவார்கள் நம்ம காஜல் தற்போது அஜித் 57 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்பவே திருமண பேச்சு ஆரம்பித்துள்ளார். திருமணம் ஆனதும் நடிகைகள் பலர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்பத்தோடு ‘செட்டில்’ ஆகி விடுகின்றனர். சிலர் மீண்டும் நடிக்க வருகிறார்கள். நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல்கள் பரவி உள்ளன. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்று காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். காரணம் திருமணம் ஆனதும் நிறைய பொறுப்புகள் வந்து விடும். கணவன...
ரிலீஸ் ஆனா முதல் நாளில் வசூலில் சாதனை புரிந்த படங்கள்

ரிலீஸ் ஆனா முதல் நாளில் வசூலில் சாதனை புரிந்த படங்கள்

Latest News
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிற்கு இந்த வருடம் கொண்டாட்டம் தான். படங்கள் பெரிதும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும், ஹிட்டான படங்களின் வசூல், பல கோடியை எட்டியுள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் முதல் வார ஓப்பனிங்கில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ.. கபாலி (3 நாட்கள்)- ரூ 210 கோடி தெறி (4 நாட்கள்)- ரூ 85 கோடி இருமுகன்(4 நாட்கள்)- ரூ 51 கோடி 24(3 நாட்கள்)- ரூ 45 கோடி ரஜினி முருகன்(4 நாட்கள்)- ரூ 19 கோடி மேலும், அடுத்து வரவிருக்கும், ரெமோ, காஷ்மோரா, கொடி, தொடரி, அச்சம் என்பது மடமையடா, சிங்கம்-3 ஆகிய படங்கள் டாப்-5க்குள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....
மீண்டும் நவம்பர்  தொடங்குகிறது சபாஷ் நாயுடு!

மீண்டும் நவம்பர் தொடங்குகிறது சபாஷ் நாயுடு!

Latest News
‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தற்போது தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை கமலே இயக்கி வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து கமலின் காலில் காயம் ஏற்பட்டதால் இதன் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சற்று குணமடைந்துள்ள கமல், இப்படத்துக்கான வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். இதைதொடர்ந்து வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் இன்னும் குணமாகாததால் படப்பிடிப்பு நவம்பரில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது....
LEADING EDUCATIONIST DIGNIFIED WITH THE   WOMEN CHANGE MAKER AWARD

LEADING EDUCATIONIST DIGNIFIED WITH THE WOMEN CHANGE MAKER AWARD

Latest News
The renowned educationist who believes in inclusiveness, living for the cause of deserving is Dr.Mariazeena Johnson, Director, Sathyabama University. She was honored with the women transforming India award by NITI Aayog in collaboration with the MyGov. and UN in India. The contest was conducted with the aim to recognize the women change makers of the Nation. Among the 12 top change makers selected by the jury of NITI Aayog, Dr.Mariazeena is the only women selected as Revolutionary Educationist in India. The blooming success of the University Director was awarded by Mr.Amitabh Kant, CEO, NITI Aayog on 9th Septemeber 2016 at New Delhi. In the amidst applause from the intellectual aura of the country she dedicated the award to her father Col.Dr.Jeppiaar, Founder Chancellor, Sathyabama Univer...