Wednesday, October 28
Shadow

Author: admin

கருடா போனால் என்ன அடுத்த படத்திலும் விக்ரமுடன் இணையும் காஜல் அகர்வால்

கருடா போனால் என்ன அடுத்த படத்திலும் விக்ரமுடன் இணையும் காஜல் அகர்வால்

Latest News
விக்ரம் நடிப்பில் இரு முகன் திரைப்படம் அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதைதொடர்ந்து இவர் திருவின் கருடாவில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் கருடா படம் தள்ளிபோய் உள்ளது. இந்த இடைவெளியில் சாமி -2 நடிபதாக இருந்தது அதுவும் தள்ளிப்போனதால் இப்போது சசிகுமாரை வைத்து வைத்து பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்படுகிறது திரு பட வாய்ப்பு போனதால் விக்ரம் இயக்குனரிடம் சொல்லி இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்ததாக சொல்லபடுகிறது....
சுரபிக்கு  ராசி இல்லா நடிகை இமேஜை மாற்றுமா ஜி.வி பிரகாஷ் “அடங்காதே”

சுரபிக்கு ராசி இல்லா நடிகை இமேஜை மாற்றுமா ஜி.வி பிரகாஷ் “அடங்காதே”

Latest News
விக்ரம் பிரபு நடித்த இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் சுரபி. நல்ல அழகும், திறமையும் வாய்ந்த நடிகைதான் ஆனால் தமிழில் அவருக்கு ராசியில்லாத நடிகை என்ற இமேஜ்தான் உள்ளது. இவன் வேற மாதிரிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்திலும், ஜீவா படத்திலுல் சிறிய கேரக்டரில் நடித்தார். ஹீரோயினாக நடித்த புகழ் படமும் பெரிதாக பேசப்படவில்லை. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் அடங்காதே படத்தில் சுரபி ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி என்ற புதுமுகம் இயக்குகிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் அண்ணனாக சரத்குமார் நடிக்கிறார். இந்தப்ப படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு இரண்டு கெட்-அப்கள். ஒன்று கிராமத்து இளைஞர் வேடம். இன்னொன்று ஒரு வேலையாக வடமாநிலத்துக்கு செல்லும் கெட்அப். அப்படி செல்லும்போது சந்தித்து காதல் கொள்ளும் வடமாநில ப...
சரத்குமார்,  ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்

சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்

Latest News
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு நாங்கள் புதிய நிர்வாகமாக பொறுப்பேற்று எங்கள் பணியை சீரும் சிறப்பாகவும் செய்து வருகிறோம். எங்கள் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஊதியங்களையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம். முன்பு கூறியது போல இச்சங்கத்தின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு சில முக்கிய முடிவுகளையும் சீரமைக்கும் பணிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். அதன் விளைவாக நாங்கள் நடத்திய சோதனைகள் மூலம் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. இது பற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பல முடிவுகள் எடுக்க பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி சட்டரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, சங்க விதிமுறைகள் படியும் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி இந்...
அதர்வாக்கு ஜோடியாகும்நயன்தாரா  வில்லனாகும் கெளதம் மேனன்

அதர்வாக்கு ஜோடியாகும்நயன்தாரா வில்லனாகும் கெளதம் மேனன்

Latest News
டிமான்ட்டி காலனி' படத்தஒ தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அதர்வாவுடன் நடிக்கவிருக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதர்வாவுக்கு நாயகியாக வேறு ஒருவரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது படக்குழு. மேலும், இதுவரை நயன்தாரா நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இப்படம் இருக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவித்த்தார்கள் இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின....
தள்ளி போகிறது சாமி -2 பிரம்மன் இயக்குனர்  சாக்ரடீஸ் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

தள்ளி போகிறது சாமி -2 பிரம்மன் இயக்குனர் சாக்ரடீஸ் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

Latest News
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'இருமுகன்' திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார் விக்ரம். இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் 'சாமி 2'வில் நடிக்க திட்டமிட்டார். ஆனால், அதற்கு முன்பாக 'கரிகாலன்' தயாரிப்பாளருக்கு படம் ஒன்றை பண்ண திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் விக்ரம். இறுதியாக 'பிரம்மன்' இயக்குநர் சாக்ரடீஸ் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது. நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்த முதலீட்டில் முழுக்க சென்னையிலே முழு படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு தான் 'சாமி 2' படத்த...
காவேரி தொடர்பாக நான் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை – சிம்பு

காவேரி தொடர்பாக நான் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை – சிம்பு

Latest News
தற்போது நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல. . காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் ...
நயன்தாராவுடன் போட்டி போடும் த்ரிஷா

நயன்தாராவுடன் போட்டி போடும் த்ரிஷா

Latest News
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தை தேர்வு செய்வதிலும், அதிக சம்பளம் பெறுவதிலும், நடிகையர் நயன்தாரா, த்ரிஷா இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காதல் கசந்த பின், மீண்டும் சினிமாவுக்கு வந்தவர்கள் நடிகையர் நயன்தாரா மற்றும் த்ரிஷா. டூயட் பாடலுக்கு ஆடும் நாயகியாக மட்டுமின்றி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை, தேர்வு செய்து நடிக்கின்றனர். நயன்தாரா, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என, தொடர்ந்து, ஹிட் படங்களை கொடுத்து, சம்பளத்தை, இரண்டு கோடி ரூபாய் வரை உயர்த்தி உள்ளார். த்ரிஷாவும், என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, நாயகி, மோகினி படங்களில் நடித்து வருகிறார். இளவரசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க, கமிட் ஆகி உள்ளார். ஐந்து வேடங்களில் நடிக்கும், த்ரிஷாவுக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளது. கதையை தேர்வு செய்தல், அதிக சம்பளம் பெறுவது ஆகியவற்றில், நயன்தார...
இனி நோ ஹீரோ கதையோடு கலந்த முக்கிய வேடத்தில் நடிப்பேன்

இனி நோ ஹீரோ கதையோடு கலந்த முக்கிய வேடத்தில் நடிப்பேன்

Latest News
ஒன்லி ஹீரோ என்று சொன்ன காமெடியன்கள் என்றால் அது வடிவேலு விவேக் என்ற இரு காமெடி நடிகர்கள் காமெடி உச்சத்தில் இருந்த போது ஒன்லி ஹீரோ என்று அடம் பிடித்து ஹீரோ என்ற போர்வையில் உள்ளே போய் வெந்து போய் இன்னி நோ ஹீரோ ஒன்லி கதை யும் கோமேத்யும் என்று வந்துள்ளனர். பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சந்திரமுகி. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை சிவலிங்கா என்ற பெயரில் கன்னடத்தில் இயக்கினார் பி.வாசு. அதே படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்கிறார். ராகவா லாரன்ஸ் ரஜினி நடித்த வேடத்தில் நடித்து வருகிறார். அவருடன் சந்திரமுகியில் நடித்த நாசர், வடிவேலு உள்பட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், சந்திரமுகி படத்தில் காமெடியனாக நடித்த வடிவேலு, நாசரின் தம்பியாக நடித்திருந்தார். ஆனால் இந்த சிவலிங்கா படத்தில் வடிவேலுக்கு காமெடி காட்சிகள் அதிகம...
அஜித்-  விஜய் ரசிகர்கள் கைகோர்த்தனர் கன்னட வெறியர்களுக்கு எதிராக

அஜித்- விஜய் ரசிகர்கள் கைகோர்த்தனர் கன்னட வெறியர்களுக்கு எதிராக

Latest News
பொதுவாக அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும் விஜய் அரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதும் நம்மக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்லை இதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம் இந்த இருவரை கலாய்த்தால் எப்படி இருக்கும் அது தான் இப்ப சமுகவளைதலங்களில் நடத்து வருகிறது அதுவும் கன்னட ரசிகர்கள் நம்மாளுங்க சும்மாவா இருப்பாங்க பதிலுக்குrattham வரும் அளவுக்கு வேலைகள் நடந்து வருகிறது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்திலுள்ள கன்னட அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதோடு, அங்குள்ள திரையுலக நடிகர் நடிகைகளும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதையடுத்து இணையதளங்களில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் விஜய்-அஜித் போன்ற நடிகர்களையும் இந்த விவகாரத்திற்குள் இழுத்து டுவிட்டர், பேஸ்புக்கில் கிண்டல் செய்து வ...