Wednesday, October 28
Shadow

Author: admin

இரு முகன் படக்கதை ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்து: துபாயில் விக்ரம் பேட்டி

இரு முகன் படக்கதை ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்து: துபாயில் விக்ரம் பேட்டி

Latest News
இரு முகன் படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு உண்மையாக ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும் என்று அந்த படத்தின் கதாநாயகன் விக்ரம் தெரிவித்தார். நேற்று முன் தினம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டுஇருக்கும் படம் இருமுகன் இந்த படம் ரசிகர்களிடம் மிகவும் பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. என்று தான் சொல்லணும் இந்த படத்தை பற்றி நாயகன் விக்ரம் துபாயில் படத்தை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்தது பார்க்கலாம் . துபாயில் நடிகர் விக்ரம் நடித்த இரு முகன் திரைப்படம் நேற்று முதல் நாளாக துபாயில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக துபாயில் ஒரு ஓட்டலில் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது; அறிவியல் தொழில்நுட்பம் இரு முகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்துள்ள திரைப்படங்களில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி உள்ளது. இது எனக்க...
வசூல் மழையில் இருமுகன் கடந்த இரண்டு நாளில் வசூலில் சாதனை

வசூல் மழையில் இருமுகன் கடந்த இரண்டு நாளில் வசூலில் சாதனை

Latest News
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். நேற்று முன் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான அதிகளவில் பாசிட்டிவ்வாகவும் குறைந்த அளவில் நெகட்டிவ் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் முதல் இரண்டு நாளில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.12 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விடுமுறை தினம் இல்லாமல் வெளியானதை மனதில்வைத்து பார்த்தால் இது பெரிய வசூலே ஆகும்....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்

Latest News
பிரபுதேவாவை போன்றே நடிகர், இயக்குநர், நடன அமைப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார் ராகவா லாரன்ஸ். முனி, காஞ்சனா, காஞ்சனா 2 என்று அடுத்தடுத்து த்ரில்லர் படங்களில் நடித்து வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வரும் லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், திடீரென ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கூடவே பி.வாசு இயக்கத்தில் தான் நடித்து வரும் சிவலிங்கா படம் பற்றியும் கூறி வாழ்த்துப் பெற்றார். மேலும் அவர், தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும், அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக லாரன்ஸ் கூறினார்....
நடிகர் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடிய படக் குழு!

நடிகர் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடிய படக் குழு!

Latest News
பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். தயாரிப்பாளரான இவர் தன் ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனம் சார்பில் அண்மையில் வெளியாகி வெற்றிப் படமாகியுள்ள 'தர்மதுரை ' வரை பல படங்கள் தயாரித்துள்ளார். இவர் இப்போது 'தனிமுகம்' என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார். சஜித் இயக்குகிறார். இப்படத்தில் ரியாஸ் கான் நடிக்கிறார். இன்று லீக் கிளப்பில் ' தனி முகம் ' படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படப்பிடிப்பில் ரியாஸ்கானின் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. படத்தின் நாயகன் ஆர்.கே சுரேஷ், நடிகை அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் சஜித் , ஒளிப்பதிவாளர் கேசவன் உள்பட படக் குழுவினர் அனைவரும் ரியாஸ்கானை வாழ்த்தினர்....
உதயநிதியுடன் கூட்டு சேரும் பார்த்திபன்

உதயநிதியுடன் கூட்டு சேரும் பார்த்திபன்

Latest News
எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ரெஜினா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்கால் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கெளரவ் மற்றும் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கியிருந்தார். இதில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு பல்வேறு இயக்குநர்களில் கதை கேட்டு வந்தார்கள். இறுதியாக புதுமுக இயக்குநர் தளபதி பிரபு கூறிய கதை அனைத்து தரப்பினருக்கு பிடித்திருக்கிறது. இவர் இயக்குநர் பொன்ராம் மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பார்த்திபன். இவர்களோடு சூரி, நிவேதா , மயில்சாமி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒளிப்பதிவாளராக பாலசுப்ப...
“விஜய் 61” படத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்கள்

“விஜய் 61” படத்தை பற்றிய சில சுவாரஸியமான தகவல்கள்

Latest News
பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைரவா' படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. முக்கியமான சண்டைக் காட்சி மற்றும் சில காட்சிகளை படமாக்கி விட்டு சென்னை திரும்ப இருக்கிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று பாடலை படமாக்க இருக்கிறார்கள். ஒட்டு மொத்த படப்பிடிப்பு முடிந்து, பொங்கல் 2017க்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது. 'பைரவா' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் என தகவல்...
பத்திரிக்கையாளர்களிடம் மோதும் நடிகர் சித்தார்த்

பத்திரிக்கையாளர்களிடம் மோதும் நடிகர் சித்தார்த்

Latest News
சமீபகாலமாக நானும் இருக்கிறேன் என்று எதாவது பிரச்சனையை தானாக தேடி வம்பு இழுத்து இருப்பவர் சித்தார்த் சில காலமாக நடிகர்களிடம் மோதி கொண்டுயருந்த சித்தார்த் இப்ப பத்திரிக்கையாளர்களிடம் மோத பார்கிறார் . சமூக வலைதளங்களில், சினிமா விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கு, நடிகர் சித்தார்த், காட்டமாக பதிலளித்து உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; தியேட்டருக்கு சென்றால், ஏதாவது ஒரு ஸ்கிரீனை தான், நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்; அது எது? படமா அல்லது உங்களின் முட்டாள் போனா? படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள்; பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லை என்றே கூறிவிடுங்கள். ஆனால், படத்தை பார்க்க வேண்டாம் என, மற்றவர்களிடம் கூறுவது கீழ்த்தரமானது. யாராவது தியேட்டரில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை பார்த்தால், தட்டிக் கேளுங்கள்; இருட்டில் தான் படம் பார்க்க வந்துள்ளீர்கள்; நீங்கள், அதற்காக காசும் தர...