Thursday, October 29
Shadow

Author: admin

கன்னட நடிகர்களுக்கு கடிகார மனிதர்கள் விழாவில் இயக்குனர்  V.C.குகநாதன் எச்சரிக்கை

கன்னட நடிகர்களுக்கு கடிகார மனிதர்கள் விழாவில் இயக்குனர் V.C.குகநாதன் எச்சரிக்கை

Latest News
கடிகார மனிதர்கள்இந்த படத்தி நாயகனாக ஆடுகளம் கிஷோர் லதாராவ், கருணாகரன் அறிமுகநாயகி ஷெரின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் கடிகார மனிதர்கள் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப்யில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாக்கியராஜ் V.C.குகநாதன் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பாளர் தேனப்பன் பி .ஆர். ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு செயலாளர் விஜயமுரளி முன்னால் செயலாளர் மற்றும் எழுத்தாளர் பெரு துளசி பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டு படத்தை வாழ்த்தினர். கடிகார மனிதர்கள் படத்தின் கரு மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று தான் சொல்லணும் படத்தின் டீசரே பல செய்திகள் சொன்னது என்று தான் சொல்லணும் அப்ப படம் இன்னும் பல விஷயங்கள் சொல்லும் என்பதில் மாற்றம் இல்லை வாடகை வீட்டில் வசிக்கும் நபர்கள் இன்று சென்னையில் படும் அவஸ்தையை தான் கதையின் கருவாக எடுத்துள்ளார். படத்தின் டிசர் பல ஆர்த்த...
விஜய் கடந்து வந்த வெற்றி தோல்விகள்  பாதைகள் ஒரு அலசல்

விஜய் கடந்து வந்த வெற்றி தோல்விகள் பாதைகள் ஒரு அலசல்

Latest News
இளைய தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங். பாலிவுட் நடிகர்களே அஞ்சி ஒதுங்கும் அளவிற்கு தனக்கென பெரிய மார்க்கெட்டை உருவாக்கியவர். இன்றய முக்கிய ஏன் முதல் மூன்று நடிகர்களில் முக்கிய அங்கம் வகிப்பவர் என்றால் அது விஜய் தன் தந்தை உதவியுடன் வந்தாலும் தனக்கென ஒரு ஸ்டைல் இதன் மூலம் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் . இவர் வெற்றி தோல்வியை பார்க்கலாமா . ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல சொதப்பல்களை கடந்து தான் இங்கு வந்துள்ளார், விஜய் கதாநாயகனாக தன் தந்தை இயக்கத்தில் நடித்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் ஒரு வெற்றிக்காக பல கஷ்டங்களை கடந்து வந்தார், ஆரம்பத்திலிருந்து பல தோல்விகளை கண்டாலும் பூவே உனக்காக விஜய்யின் திரைப்பயணத்தையே திருப்பி போட்டது. இதன் பின் மீண்டும் மாண்புமிகு மாணவன், காலமெல்லாம் காத்திருப்பேன் என தோல்வி படங்களை கொடுக்க, லவ் டுடே படத்த...
சர்வர் சுந்தரம் படத்தையும் வாங்க விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி

சர்வர் சுந்தரம் படத்தையும் வாங்க விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி

Latest News
தில்லுக்கு துட்டு படத்திற்கு பிறகு சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் சர்வர் சுந்தரம். மராட்டிய நடிகை வைபவி ஷந்திலியா ஹீரோயின். பிஜேஷ், ஆனந்தராஜ், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இசை கோர்ப்பு மற்றும் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் இந்தப் படத்தையும் வாங்க விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலுவுகிறது. தயாரிப்பாளர் தனித்தனி ஏரியாவாக விற்கலாமா, தமிழ்நாடு முழுமைக்கும் ஒருவரிடமே கொடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு உரிமத்தை திங் மியூசிக் நிறுவனம் வாங்கி உள்ளது. படம் தீபாவளிக்...
செல்வராகவன் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாகும் ரெஜினா!

செல்வராகவன் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாகும் ரெஜினா!

Latest News
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ரெஜினா கெஸன்ட்ரா இப்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகிவிட்டார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ரெஜினா கையில் இப்போது 5 தமிழ்ப் படங்கள் இருக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, லோகேஷ் இயக்கத்தில் சந்தீப், ஸ்ரீ நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘மாநகரம்‘’, அதர்வா நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களோடு உதயநிதிக்கு ஜோடியாகவும் புதிய படமொன்றில் நடிக்கிறார் ரெஜினா. இந்த படங்களோடு இப்போது சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கவும் ‘கமிட்’டாகியிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதற்குதான் ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு...
கத்திசண்டை படத்திற்காக ஜார்ஜியாவில் விஷால் – தமன்னா பாடல் காட்சி

கத்திசண்டை படத்திற்காக ஜார்ஜியாவில் விஷால் – தமன்னா பாடல் காட்சி

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். காதல் வந்ததும் நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே “ என்ற பாடல் காட்சி நடன இயக்குனர் ராதிகா நடன அமைப்பில் ஜார்ஜியாவில் படமாக்கப் பட்டது. அத்துடன் விஷால் மட்டும் பங்குபெற்ற ...
பலூன்’படத்துக்கு   யுவன்ஷங்கர் ராஜா இசையில்  பாடலை பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்

பலூன்’படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடலை பாடியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்

Latest News
ஒரே இரவில் பிரபலம் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் திரையுலகில் பிரபலம் அடைய வேண்டுமென்றால் அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை...அத்தகைய சிறப்பான குணங்களால் தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் பாடலாசிரியர் - பாடகர் அருண்ராஜா காமராஜ்.... தற்போது இவர் இளைஞர்களை தன்னுடைய துள்ளலான இசையால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார். ஜெய் - அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் 'பலூன்' திரைப்படத்தை '70 எம் எம்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பலூன் தி...
கர்நாடகாவில் மிருகங்களில் நடுவில் மனிதன்

கர்நாடகாவில் மிருகங்களில் நடுவில் மனிதன்

Latest News
இன்று தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பெரும் பிரச்சினை என்றால் அது காவேரி நதி நீர் பிரச்சனை இது அரசியல்வாதிகளின் பிரச்சனை இரண்டு மாநிலங்களின் பிரச்சனை இதை கலை உலகதினர்கள் ஏன் தலையில் வைத்து ஆடுகின்றனர் என்று தெரியவில்லை அதுவும் தமிழ் நடிகர்கள் இல்லை அதை பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை அவர்களுக்கு தன் கல்லா நிறையணும் அவ்வளவுதான் ரசிகர்களை பற்றியும் கவலை கிடையாது மக்களை பற்றியும் கவலை இல்லாதவர்கள் இவர்களின் எண்ணம் அய்யோ கர்நாடகா வியாபாரம் போச்சே என்பது மட்டும் தான் ஆனால் அங்கு இருக்கும் கன்னட நடிகர்கள் எல்லாம் தன் வீட்டு பிரச்சினை போல் குரல் கொடுகிறார்கள் ஏன் நடிகைகள் முதல் அங்கு உள்ள தமிழன் என்ன ஆனார்கள் என்று கவலை இல்லை நாம் நடிகர்களுக்கு ஆனால் கன்னட நடிகர்களிலும் ஒரு மனுஷன் இருக்கிறான் என்பது மனசுக்கு சந்தோசம் இவரின் செயலாவது தமிழர்களை காபாற்றுமா என்று பொருத்து இருந்து பார்க்கலாம் நேற்ற...
காவிரி விவகாரம் தொடர்பாக நான் எந்த கருத்தும் சொல்லவில்லை

காவிரி விவகாரம் தொடர்பாக நான் எந்த கருத்தும் சொல்லவில்லை

Latest News
காவிரி விவகாரத்தால் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இருமாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா ஆகியோர் கன்னடக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவும் தயார் என்று கூறியிருக்கின்றனர். இந்நிலையில், நடிகை சுஹாசினி மணிரத்னமும் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னடகாரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது போன்ற ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் சுஹாசினியை இங்குள்ளவர்கள் பலரும் வசை பாட தொடங்கினர். இதையடுத்து இந்த செய்தி சுஹாசினியின் கவனத்திற்கு வர உடனடியாக தன் டுவிட்டர் பக்கத்தில் தான...
தல 57 அஜித்துடன் ஜோடி சேரும் மூன்றாவது பிரபல நாயகி

தல 57 அஜித்துடன் ஜோடி சேரும் மூன்றாவது பிரபல நாயகி

Latest News
தல 57 முதல் கட்ட படபிடிப்பை ஐரோப்பாவில் வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்த படக்குழுவினர் இப்ப சென்னை படபிடிப்ப ஆரம்பிக்க உள்ளனர் இதை டுத்து அமெரிக்கா செல்லும் படக்குழுவினர் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி ஆம் தலைக்கு இந்த படத்தின் மூன்று நாயகியாம் ஏற்கனவே இருவரை நமக்கு தெரியும். வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். மேலும் இரண்டாவது ஹீரோயினாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் இருப்பார் எனவும் அவர் யார் என்பது சஸ்பென்ஸ் எனவும் இப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் ஏற்கனவே கூறியிருந்தார். இந...