Wednesday, October 28
Shadow

Author: admin

பிரபுதேவாவின் மனதுக்கு பிடித்த ஹீரோ ஜெயம்ரவி தொடரும் கூட்டணி

பிரபுதேவாவின் மனதுக்கு பிடித்த ஹீரோ ஜெயம்ரவி தொடரும் கூட்டணி

Latest News
ஜெயம்ரவி கடந்த ஆண்டு மூன்று வெற்றியை கொடுத்தவர் இந்த வருடம்ஜ ஹீரோகளில்ய் பிஸி ஹீரோ என்றால் அது ஜெயம் ரவி அதுமட்டும்தே இல்லை இந்தியாவின் முன்னணி ஹீரோ நடன புயல் இயக்குனர் என்று பல துறையில் சிறந்து விளங்கும் பிரபுதேவாவின் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் எந்தா ஹீரோகும் கிடைக்காத வாய்ப்பு பிரபு தேவா நினிதால் யாரை அழைத்தாலும் நடிப்பார்கள் ஆனால் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் கை கோர்க்கிறார் பிரபு தேவா. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகியாக அஜய் தேவ்கானுடன் ஹிந்திப் படத்தில் ஜோடியாக நடித்துள்ள நடிகை சயிஷா, ஜெயம் ரவி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் சயிஷா, ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவருடைய முதல் தமிழ்ப் படமாகும். அகில் என்கிற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்....
எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

Review
காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் சமூக சேவகரும், அதனால் வரும் பிரச்சினைகளும். நடிகர்-நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர் கவுண்டமணி. இவர் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதை சமூக கடமையாக செய்து வருகிறார். இதனால் எதிர்ப்புகளுக்கு ஆளாகிறார். தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்துக்கொண்டு கேரவனில் வெளியூருக்கு சுற்றுலா கிளம்புகிறார். அப்போது அவரது மனைவியிடம் ஜோதிடர் உங்கள் கணவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிறது. வெளியூர் பயணம் கூடாது என்று எச்சரிக்கிறார். பயந்து போன அவர் கணவரின் பயணத்தை நிறுத்துவதற்காக பின்னாலேயே இன்னொரு கேரவேனில் புறப்படுகிறார். மதுரையில் சமூக சேவை பணிகளில் ஈடுபடும் இளைஞர் சவுந்தர்ராஜாவுக்கும் உள்ளூர் அரசியல்வாதி மகள் ரித்விகாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடுகிறார்கள். அவர்களை கூலிப்படை துரத்தி பாதி வழியில் ம...
ரம்யா நம்பீசனுக்கு ஜோடியாகும் வேட்டையன் கவின்

ரம்யா நம்பீசனுக்கு ஜோடியாகும் வேட்டையன் கவின்

Latest News
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து பல நடிகர்கள் சின்னத்திரையிலிருந்து சினிமாவில் காலடி வைக்கின்றனர். அந்த வரிசையில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக மனதில் பதிந்த கவின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தளபதி பட வசனமான நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தலைப்பில் உருவாகவிருக்கும் இதில் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் சிவகுமார் இயக்கும் இப்படத்தில் தரண் இசையமைக்கிறார்....
பெண்கள் இன்று மிகவும் மோசமாக பாதித்து வருகின்றனர் .இயக்குனர் வசந்தபாலன்

பெண்கள் இன்று மிகவும் மோசமாக பாதித்து வருகின்றனர் .இயக்குனர் வசந்தபாலன்

Latest News
‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் கீரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’. ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியனும் கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு மற்றும் கன்ண்ட படங்களில் நடித்துள்ள அஸ்வினியும் நடித்துள்ளனர். இவர்களுடன் தங்கர் பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ‘கயல்’ தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அட்டகத்தி தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ சாங் வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்த பாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், தாமிரா நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன், “ நண்பன் நா. முத்த...
ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

Latest News
ஒட்டுமொத்த உலகமும் விநாயகர் சதுர்த்தியை மகிழிச்சியுடன் கொண்டாடி வரும் இந்த அற்புதமான நாளில், ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ வி எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் ஆரம்பமானது. 'திங்க் பிக் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் ஐந்தாம் படைப்பான இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜையில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு), இயக்குனர் மோகன் ராஜா, படத்தின் கதாநாயகி சாயீஷா சாய்கல் (அறிமுகம்), எடிட்டர் மோகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் ஏ எல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தம்பி ராமையா ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மாநில விருது பெற்ற புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ உட்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த பெயரிடப்படாத திரைப்படம் உள்ளடக்கி இருப்பது ம...
இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரிய காரணம் என்ன ?

இயக்குனர் விஜய் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பிரிய காரணம் என்ன ?

Latest News
அஜித் நடித்த 'கிரீடம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அந்தப் படத்திலிருந்து தற்போது அவர் இயக்கி வரும் 'தேவி' படம் வரை 8 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர். அவர் இயக்கிய இரண்டாவது படமான 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் மட்டுமே வேறு இசையமைப்பாளர். இயக்குனர் விஜய்யும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். இந்தக் கூட்டணி தற்போது பிரிந்துவிட்டது. அதற்குக் காரணம் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு ஆர்வம்தான் காரணம். விஜய் அடுத்து இயக்க உள்ள ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால் இசையமைக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாராம். அதனால் தான் நடிக்கும் படங்களைத் தவிர மற்ற படங்களுக்க...
அமலாபாலை கேரளாவுக்கு அனுப்ப திட்டம் போடும் ரெட் கார்டு

அமலாபாலை கேரளாவுக்கு அனுப்ப திட்டம் போடும் ரெட் கார்டு

Latest News
தற்போது அமலாபாலுக்கு தமிழ் திரையுலகில் ஒரு அறிவிக்கப்படாத ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனின் நட்புக்காக மற்ற தயாரிப்பாளர்கள் இதனை செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் சூப்பர்ஸ்டாரின் நலம் விரும்பிகளாக உள்ள தயாரிப்பாளர்கள் தான் அவர் கேட்டுக்கொள்ளாமலேயே, அவருக்காக, அவரது மகள் நல்வாழ்க்கைக்காக அமலாபாலுக்கு மறைமுக ரெட் கார்டை அமல்படுத்தி இருக்கிறார்களாம். இதன்மூலம் அவரை கேரளாவுக்கே அனுப்பி வைப்பதுதான் அவர்கள் திட்டமாம். முன்பு ரஜினியை சீண்டினார் என்பதற்காக மனோரமாவையே திரையுலகை விட்டு நம்மவர்கள் ஒதுக்கி வைத்ததும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது....