Wednesday, October 28
Shadow

Author: admin

இறுதி கட்ட பணிகளில் ஹாரர் ‘தாயம்’

இறுதி கட்ட பணிகளில் ஹாரர் ‘தாயம்’

Latest News
'தாயம்' என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுகள் யாவும் நம்முடைய குழந்தை பருவத்திற்கு செல்கின்றது. அரசனில் இருந்து சராசரி குடிமகன் வரை அனைவராலும் மதிக்கப்பட்ட, மதிக்கப்பட்டு வரும் ஒரு விளையாட்டு 'தாயம்'. அத்தகைய வலிமையான விளையாட்டின் பெயரை தலைப்பாக கொண்டு உருவாகி இருக்கிறது, 'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து இருக்கும் 'தாயம்' திரைப்படம். கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த 'தாயம்' திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார் பி.திரு. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முழு நீள படத்தை ஒரே அறையில் படமாக்கி இருக்கும் பெருமை 'தாயம்' திரைப்படத்திற்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஹாரர் - சஸ்பென்ஸ் - திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'தாயம்' திரைப்படத்தில் 'கதை, திரைக்க...
நயன்தாரா கனவை கலைத்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா கனவை கலைத்த விக்னேஷ் சிவன்

Latest News
டிவிட்டர் நடு நடுங்க, ஃபேஸ்புக் கதிகலங்க, தற்போது அத்தனையிலும் விக்னேஷ் சிவன் - சூர்யா கூட்டணி படம் பற்றிய தகவல்கள் பரவிக்கொண்டிருக்கிறது. அஜித்தின் கால்ஷீட்டை வாங்க நடாய் நடந்து ஏமாந்துப் போன விக்னேஷ் சிவன், சூர்யாவின் கால்ஷீட்டையும் எட்டாக்கணியாக நினைத்திருக்க, எப்படியோ சூர்யாவுக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்து கால்ஷீட்டை பெற்றுவிட்டார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, காதலி நயந்தாராவின் கனவில், விக்னேஷ் சிவன் கள்ளைபோட்டுள்ள தகவல் கசிந்துள்ளது. அதாவது, அஜித், சூர்யா இருவரும் நிராகரித்திருந்த நிலையில், விக்னேஷ் சிவனையே ஹீரோவாக நடிக்க சொல்லி நயந்தாரா ஐடியா கொடுத்தாராம். நான் ஜோடியாக நடிக்கிறேன், பெரிய டெக்னிஷியன்களை வச்சி படம் எடுக்கலாம், நீயே ஹீரோவாயிடு, என்று அவர் சொன்னதை கேட்டு, அதற்...
சிம்புவுடன்  முதல் முறையாக இணையும் தமன்னா

சிம்புவுடன் முதல் முறையாக இணையும் தமன்னா

Latest News
நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலாவது ஹீரோயினாக ஸ்ரேயா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இதை தொடர்ந்து மற்ற நடிகை தேடும்அ படலத்தில் யாரும் நடிக்க முன் வரவில்லை காரணம் படம் எப்ப முடியும் ரிலீஸ் ஆகும் என்று பயந்து யாரும் நடிக்கவில்லை அந்த லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் ஹன்சிகா அடங்குவார்கள் தற்போது ஒரு வழியாக தற்போது தமன்னாவும் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். சிம்பு ஜோடியாக அவர் நடிப்பது இதுவே முதல்முறை. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்....
கடவுள் இருக்கான் குமாரு சக்கை போடு போடும்  பர்ஸ்ட் லுக்

கடவுள் இருக்கான் குமாரு சக்கை போடு போடும் பர்ஸ்ட் லுக்

Latest News
எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் கடவுள் இருக்கான் குமாரு, புருஸ்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை ராஜேஷ்.எம் இயக்கியுள்ளார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். தனது முந்தைய படங்களைப்போன்று இந்த படத்திலும் அதிரடியான பாடல்களை கொடுத்துள்ளார் அவர். மேலும், நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் அழகான பொண்ணு கொளுக்கட்டையோட ஐ லவ் யூ சொன்னா, கடவுள் இருக்கான் குமாரு -என்ற வாசகத்தோடு பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதற்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் லைக் கொடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்....
விஜய்யை வசை பாடும் இணையதளங்கள் பைரவா ஒடுக்கப்பட்ட மக்களின் கதையா?

விஜய்யை வசை பாடும் இணையதளங்கள் பைரவா ஒடுக்கப்பட்ட மக்களின் கதையா?

Latest News
'கபாலி' படத்தில் ஏறக்குறைய படம் முழுவதுமே ரஜினிகாந்த் 'கோட்' அணிந்தே நடித்திருப்பார். அந்த 'கோட்' அணிதலுக்கான காரணமும் படத்தில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த 'கோட்' விவகாரத்தையே சர்ச்சையாக்கி சமூக வலைத்தளங்களில் பலர் குளிர் காய்ந்தனர். 'கபாலி' படம் தற்போது ஓடி முடித்துள்ள நிலையிலும் அந்த 'கோட்' விவகாரம் அடிக்கடி எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்து இன்னொரு சர்ச்சையை ஆரம்பித்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட விஜய் படமான 'பைரவா' படத்தின் முதல் போஸ்டர் மீண்டும் அந்த 'கோட்' சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது. அந்த முதல் போஸ்டரில் விஜய் 'கோட்' அணிந்து கொண்டு, போஸ் கொடுத்திருந்தார். இப்போது அதைத்தான் சமூக வலைத்தளங்களில் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். மக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற நினைக்கும் ஹீரோக்கள் தங்களை...
சூர்யா முக்கிய இயக்குனர்களுக்கு நோ  விக்னேஷ் சிவனுக்கு எஸ் குழப்பத்தில் கோலிவுட்

சூர்யா முக்கிய இயக்குனர்களுக்கு நோ விக்னேஷ் சிவனுக்கு எஸ் குழப்பத்தில் கோலிவுட்

Latest News
விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரௌடிதான்' படம் மிகப் பெரிய வசூலை மட்டும் இல்லாமல் , விஜய்சேதுபதி, நயன்தாரா படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அடுத்து ஒரு படத்தை இயக்குவதற்கு பல முன்னணி ஹீரோக்களுக்கு வலை வீசினார் விக்னேஷ் சிவன். அந்த 'வலை' யார் என்பது உங்களுக்கே தெரியும். அஜித், விஜய் இருவரும் அடுத்தடுத்து நடிக்கப் போகும் படங்களை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டதால் விக்னேஷ் சிவன் வீசிய வலையில் அவர்கள் சிக்கவில்லை. சூர்யாவையும் சந்தித்துப் பேசினார், ஆனால் முதலில் சூர்யா தரப்பிலிருந்து அதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டது. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக பேசி, ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். சூர்யாவிற்கும் பா.ரஞ்சித், முத்தையா ஆகியோருடன் இணைந்து படம் செய்ய ஒத்துவரவில்லை. கௌதம் மேனனுடன் பேசிய பேச்சுவார்த்தைகள...
விஜய்யின் பலமே அவரின்   ‘க்யூட்னஸ்’தான்” சொல்லும் பிரபல நடிகை

விஜய்யின் பலமே அவரின் ‘க்யூட்னஸ்’தான்” சொல்லும் பிரபல நடிகை

Latest News
தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு பைரவா என பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவரது தோழியாக பிரபல மாடல் திவ்யா தனபால் நடித்து வருகிறார். இவர் தெரிவித்ததாவது; ” செட்டில் விஜய்யின் நடிப்பை பார்த்ததும் நான் சிலிர்த்து விட்டேன். அவருடைய பலமே அவரின் ‘க்யூட்னஸ்’தான்” என்றார்....
அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்துக்கு டைட்டில் சந்தனத்தேவன்

அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்துக்கு டைட்டில் சந்தனத்தேவன்

Latest News
ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கேதரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கடம்பன்'. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. 'கடம்பன்' படத்தைத் தொடர்ந்து நடிப்பதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார் ஆர்யா. அமீரும் ஆர்யாவை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார். கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக தேதிகள் ஒதுக்கினார் ஆர்யா. முழுக்க மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் அமீர். 'பிச்சைக்காரன்' பட நாயகியான சாத்னா டைட்டஸிடம் நாயகி வேடத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. படத்தின் தலைப்பாக 'சந்தனதேவன்' வைக்கலாம் என்று படக்குழு ஆலோசித்து வருகிறது. மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன், ஒளிப்பதிவாளராக ராம்ஜி ஆகியோர் பணியாற்ற...
சூர்யாவுடன் கூட்டணி சேரும் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத்

சூர்யாவுடன் கூட்டணி சேரும் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத்

Latest News
நடிகர் சூர்யா நடித்துகொண்டு இருக்கும் படம் சிங்கம் 3 இதை அடுத்து இவர் இயக்குனர் ரஞ்சித்துடன் கூட்டணி சேருவதாக இருந்தது ஆனால் எதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் இருவரும் இணையவில்லை தள்ளி போனது ஆனால் இவர் சிங்கம் 3 க்கு பிறகு முத்தையா படத்தில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவனை பெரிய இயக்குனராக ஆக்கணும் என்ற முனைப்போடு செயல் பட்டுவருகிறார் இதற்கான அவர் எடுத்த முயற்சி விக்னேஷ் சிவனுக்கு அடித்த யோகம் முத்தையாவின் படுத்துக்கு அடுத்த படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் கூட்டு சேருகிறார் சூர்யா இதற்கான அறிவிப்பை சூர்யா தன் ட்விட்டர் பகுதியில் அறிவித்துள்ளார் இதை தொடர்ந்து இந்த கூட்டணியை பாராட்டி வாழ்த்துகள் ட்விட்டர் பகுதியில் குவிகிறது . அப்பா கதாநாயகி நம்ம நயன்தாராவா...
இயக்குனர் அவதாராம் எடுக்கும் தனுஷ்

இயக்குனர் அவதாராம் எடுக்கும் தனுஷ்

Latest News
தமிழ்திரையுலகில் நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல முகங்கள் கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் தனது திறமையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுகிறார். உலகம் முழுவதும் சிறந்த நடிகர் என்று சொன்ன திரை உலகத்திற்கு வேறு ஒரு அவதாரம் எப்ப எடுப்பார் என்று எல்லோரும்ஆவலோடு எதிர் பார்த்த அவதாரம் இயக்குனர் அவதராம். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து உள்ளார். சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்குநராகவும் தனது திறமையை வெளிப்படுத்த இருக்கிறார். தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் ராஜ்கிரண் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். வேங்கை படத்தில் இணைந்து நடித்த நட்பினால் தனுஷ் இயக்கும் படத்தில் ராஜ்கிரண் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகின. மேலும் ...