Wednesday, October 28
Shadow

Author: admin

அஜித்தை தொடர்ந்து விஜய்க்கும் உதவிய ராகவா லாரன்ஸ்

அஜித்தை தொடர்ந்து விஜய்க்கும் உதவிய ராகவா லாரன்ஸ்

Latest News
தமிழ்தெ சினிமாவில் விட்டு கொடுப்பது என்பது கொஞ்சம் அரிது ஆனால் இதில் எல்லோருக்கும் எடுத்துகாட்டாக இருப்பவர் ராகவா லாரன்ஸ் உதவுயின் மறு பெயர் என்றால் அது ராகவா லாரன்ஸ்சினிமா காரங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் பொதுவா தமிழ் சினிமாவில் டைட்டில்க்கு பெரிய சண்டை வரும் ஆனால் ராகவா லாரன்ஸ்அதையும் விட்டு கொடுப்பவர் தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு பைரவா என பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதலில் பைரவா டைட்டிலை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்துக்கு வைத்திருந்தார். ஆனால் விஜய் 60 படக்குழு கேட்டதுமே தனது டைட்டிலை விட்டுக்கொடுத்துள்ளார் லாரன்ஸ். இதேபோல் கடந்த ஆண்டு அஜித்துக்காக வேதாளம் டைட்டிலையும் இவர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
2.O படத்துக்கு இன்று முதல் ரஜினி மற்றும் எமி ஜாக்சன் காட்சிகள் படபிடிப்பு ஆரம்பம்

2.O படத்துக்கு இன்று முதல் ரஜினி மற்றும் எமி ஜாக்சன் காட்சிகள் படபிடிப்பு ஆரம்பம்

Latest News
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' திரைப்பட படப்பிடிபில் படு ஜோராக சென்னையில் நடந்து கொண்டு இருக்கிறது இதுவரை ரஜினி இல்லாமல்ல நடந்த படபிடிப்பு இப்ப ரஜினி எமி ஜாக்சன்ந்து காட்சிகள் ஆரம்பம் ஆக போகிறது இதற்காக லண்டன் இருந்து எமி ஜாக்சன் சென்னை வந்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.எமி ஜாக்சன் சனிக்கிழமை அன்று வந்து விட்டார். இருந்தாலும் ரஜினியுடன் சேர்ந்து எமி ஜாக்சன் கலந்து கொள்ளும் சண்டைகாட்சிகள் திங்கள் கிழமை முதல் படமாக்கப்படும். அதைத் தொடர்ந்து திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்று படக்குழுவைச் சேர்ந்தஒருவர் தெரிவித்தார். இந்த தகவலை எமி ஜாக்சன். தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார்....
தல அஜித்தை வைத்து படம் தயாரிக்கவே சினிமாவுக்கு வந்தாராம் பிரபல தயாரிப்பாளர்

தல அஜித்தை வைத்து படம் தயாரிக்கவே சினிமாவுக்கு வந்தாராம் பிரபல தயாரிப்பாளர்

Latest News
தல அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் அண்மையில் உள்குத்து படத்தின் பிரஸ்மீட் இந்த படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் இதுவரை மூன்று படங்களை தயாரித்துள்ளார் எல்லாமே வெற்றி படங்கள் மேலும் ப்ருஸ் லீ சனாதானம் நடிக்கும் சர்வர்போ சுந்தரம்போன்ற படங்களை தயாரித்து வருகிறார் . அதில் நடிகர் ஸ்ரீமான் பேசும்போது, நான் ஒருமுறை தயாரிப்பாளர் செல்வகுமாரிடம், நீங்கள் எதனால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தீர்கள் என்று கேட்டேன். அப்போது அவர், அடிப்படையில் தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்றும், அஜித் சாரை வைத்து படமெடுக்கும் அளவுக்கு இந்த இண்டஸ்ட்ரியில் உயர்வதே எனது வாழ்க்கையின் லட்சியம் என்று கூறியதாகவும் ஸ்ரீமான் பேசினார். அப்போது ஸ்ரீ மான் விளயாட்டாக தான் பேசுகிறார் எண்டு நினைத்த போது தன் நன்றி உரையில் ஒரு கோரிக்கையாக வைத்தார் ....
ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

Latest News
இயக்குநர் ராஜூ முருகன் 'திடீர்' திருமணம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரான ராஜூ முருகன் நேற்று காலை தனது நீண்டகால தோழியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹாவை 'திடீர்' திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் குக்கூ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். சமீபத்தில் வெளியான இவரது ஜோக்கர் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டை பெற்று நன்றாக ஓடி வருகிறது. இரண்டு படங்களை மட்டும் இயக்கியுள்ள போதும், தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் வரிசையில் ராஜு முருகன் இடம் பெற்றுள்ளார். ஹேமா சின்ஹா சன் மற்றும் ராஜ் தொலைகாட்சியில் தொகுபலராக இருந்தவர் இவருக்கு தென் காசியை சேர்ந்தவர் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வாழ்ந்துவந்தார் இணையதலமூலம் இயக்குனர் ராஜு முருகனை காதலித்து திருமணம் புரிந்தார். இவர் இன்று நேற்று சென்னை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் தோழியும், முன்னாள் தொலைக்க...
காதல் வசப்படும் காஜல் அகர்வால்

காதல் வசப்படும் காஜல் அகர்வால்

Latest News
காதல் பற்றி சொல்லாத சினிமாவே கிடையாது. இதுபோல் காதல் கிசு கிசு இல்லாத நடிகைகளும் கிடையாது. ஒன்றிரெண்டு பேர்தான் அதற்கு விதிவிலக்கு. சமீப காலமாக காஜல் அகர்வால் பற்றிய காதல் விவகாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இப்போது அவர் பிடித்தமான வாலிபர் கிடைத்தால் காதலிக்க தயார் என்கிறார். இதுபற்றி காஜல் அகவர்வாலே சொல்கிறார்… “காதல் என்பது வார்த்தைகளால் அனுபவிக்க முடியாத இனிய அனுபவம். அதை அனுபவிக்க இனி காதலிக்க தயாராக இருக்கிறேன். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிக்க ராஜகுமாரன் தேவை இல்லை. எனக்கு பிடித்த ஜோடியாக இருந்தால் போதும். அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என் எண்ணங்களை நேசிப்பவராக இருக்க வேண்டும். அவரது சொந்த வாழ்க்கையை விட என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். எப்போதும் நான் அவரைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு பிடிக்க வேண்டும். இப்படிப்...
வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாளும் டூடுல் மாங்க் மற்றும் நிகில் கம்யுனிகேஷன்

வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாளும் டூடுல் மாங்க் மற்றும் நிகில் கம்யுனிகேஷன்

Latest News
அர்த்தமுள்ள எழுத்துக்களுடன அழகான வடிவங்களை அமைக்கும் டூடுல் மாங்க் குழுமம், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பல புது விளம்பர யுக்திகளை செய்த நிகில் கம்யுனிகேஷன் குழுமத்துடன் இணைந்து திரைப்படங்களுக்கான வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாள துவங்கியுள்ளது. இதன் முதல் தொடக்கமாக நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி படத்தின் விளம்பர படங்களை வெளியிட்டுள்ளது. இப்படங்களை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என் பன்முகம் கொண்ட சசிகுமார் பெற்றுக்கொண்டார். தனது பத்தாவது படமான கிடாரியை நிறைவு செய்ததன் நினைவாக சசிகுமார் நடித்த அனைத்து படங்களில் இருந்தும் அவர் பேசிய பிரபலமான வாக்கியத்தை படத்தில் இணைந்து வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்திற்கு "வாட்ஸ்அப் டயலாக் ஸ்டிக்கர்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. விழாவில் கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாத் முருகேசன், நடிகை நிகிலா விமல், டூட...
‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சியில் பங்கேற்ற குழந்தைகளை கௌரவித்தார் கவுதமி

‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சியில் பங்கேற்ற குழந்தைகளை கௌரவித்தார் கவுதமி

Latest News
விநாயகர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போய் கொண்டிருக்கிறது.விநாயகரின் மகிமையையும், புகழையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க 'கணேஷ் 365' என்னும் ஓவிய கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில் உள்ள உள்ள ஆர்ட் ஹவுஸில் துவங்கினார், விரைவில் வெளியாக இருக்கும் மியாவ் படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ். இந்த கண்காட்சியில் இடம்பெற்ற 365 ஓவியங்களும் விநாயகரின் 365 அவதாரங்களை குறிப்பிடும் வண்ணமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களால் இந்த ஓவியங்கள் அனைத்தும் வரையப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. இந்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக நேற்று 'லைப் அகைன்' தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கௌதமி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினார். "கலை என்பது ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது...உலகில் பிறந்த அனைத்து மக்களுக...