Sunday, April 26
Shadow

Top Highlights

விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? – வெளியானது அதிரடி தகவல்.!

விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? – வெளியானது அதிரடி தகவல்.!

Top Highlights
அஜித் என்றாலே பாசத்துக்குரியவர் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் உதவுவதில் கர்ணன் என்று பேர் எடுத்தவர் அவர் செய்யும் உதவி யாருக்கும் தெரியாமல் பார்த்துகொள்வார் அப்படி பட்டவர் தன் தயாரிப்பாளர்க்கு நஷ்டம் என்றால் விட்டுவிடுவாரா ஆம் விவேகம் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சிறிய நஷ்டம் என்றதும் அடுத்த படத்தை உங்களுக்கே நடித்து கொடுக்கிறேன் என்று கூறினார். எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென அஜித், சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக உள்ள படத்தின் பெயர் விசுவாசம் என வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது. சொன்னதை செய்த அஜித் தன் அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்ததுவிட்டார் என்பது ரசிகர்களுக்கு இன்ப செய்தி இதனால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் சரி இந்த படம் எப்போ எங்க படபிடிப்பு ஆரம்பம் என்று பார்ப்போம் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க ...
ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் விஷால் .

ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார் நடிகர் விஷால் .

Top Highlights
சமீபகாலமாக நடிகர் விஷால் சமூக அக்கறையும் அதிகம் என்று தான் சொல்லணும் காரணம் நடிகர் சங்க பிரச்னை ஊழல் இதற்க்கு குறைக்க கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் அதோடு இன்று நடிகர் சங்கத்துக்கு பல நன்மைகளை செய்து வந்து கொண்டு இருக்கிறார். பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஊழல் பல பிரச்சனைகள் இதனால் கொத்தித்த போன விஷால் அதற்க்கு குரல் கொடுத்தார் அங்கு உள்ள பிரச்சனைகளை தன கையில் எடுத்து கொண்டு போராடினார் மீண்டும் தேர்தலில் நின்று அமோக வெற்றி பெற்றார் அந்த சங்கத்துக்கும் நல்லது செய்து கொண்டு இருக்கும் விஷால் அதோடு சினிமா மட்டும் இல்லாமல் பல் ஏழை மாணவர்கள் மாணவிகளுக்கு கல்வி வேலை தொழில் என்று உதவி செய்து வருகிறார் அதோடு எங்கு என்ன பிரச்னை என்றாலும் யாருக்கும் பயம் இல்லாமல் தைரியமாக குரல் கொடுத்து நன்மை செய்து வருகிறார். இன்று பல நடிகர்கள் அரசியலில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து...
பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் ஜூலி

பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் ஜூலி

Top Highlights
ஒரு மனிதனுக்கு எப்படி எல்லாம் நல்ல நேரம் வரும் என்பதற்கு ஒரே சாட்சி என்றால் அது பிக் பாஸ் ஜூலி தான் என்று சொல்லணும் ஒரு செவிலியர் அதுவும் எந்த வித சாதனையும் செய்யாமல் புகழ் பேர் இன்று உலகம் முழுவதும் இவரை தெரியாத ஆளே கிடையாது என்று தான் சொல்லனும் காரணம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து எதிர்மறை ரசிகர்களை பெற்ற ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், அவர் மாலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அவர் மாலையுடன் பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இந்தப் புகைப்படம் திருமணப் புகைப்படமா அல்லத...
விஜய் ஆண்டனி அண்ணாதுரை படத்தின் மூலம் செய்யும் புதிய சாதனை

விஜய் ஆண்டனி அண்ணாதுரை படத்தின் மூலம் செய்யும் புதிய சாதனை

Top Highlights
அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘அண்ணாதுரை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ‘ பிக்சர் பாக்ஸ் கம்பெனி’ நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார். வளர்ந்துவரும் நடிகர்கள் ரேஸில் முன்னணியில் இருப்பவர் என்றால் அது விஜய் ஆண்டனி என்று தான் சொல்லணும் காரணம் புதுவித கதை களம் வித்தியாசமான திரைக்கதை குடும்ப செண்டிமெண்ட் இப்படியான கதைகளை தேர்ந்த்டுத்து நடித்து தொடர்ந்து வெற்றியை பறித்து வருகிறார் அந்த வகையில் இன்று அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் அண்ணாதுரை இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டம் படம் அதோடு முன்னணி நடிகர்கள் அதாவது விஜய் மற்றும் விஜய் படங்கள் போல ரிலீஸில் சாதனை செய்துள்ளார் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பன்’ படத்தை தொட...
`விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாகும் நடிகை யார்   தெரியுமா

`விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா

Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண் அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரியில் தொடங்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சென்னை உட்பட தமிழிகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. அதேபோல் விஜய் 62 படமும், சூர்யா - செல்வராகவன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறி...
விஷால்லுக்கு முதன் முறையாக இதை செய்த தனுஷ் ஏன்?

விஷால்லுக்கு முதன் முறையாக இதை செய்த தனுஷ் ஏன்?

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் நடிப்பது மட்டுமின்றி இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இவையனைத்தும் நாம் அனைவரும் அறிந்ததே. நடிகர் தனுஷ் இவர் படங்களில் மட்டுமல்லாது சக நடிகர்களின் படங்களிலும் தனது குரலில் பாடி வருகிறார்.தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சண்டகோழி-2 . இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் ஒன்று பாடியுள்ளார்....
இளைய தளபதி விஐய் தான் சரி அமீர் பரபரப்பு பேட்டி?

இளைய தளபதி விஐய் தான் சரி அமீர் பரபரப்பு பேட்டி?

Latest News, Top Highlights
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சில நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தார்.பிறகு இப்போது உள்ள அரசியல் சூழலால் நான் அரசியலுக்கு வருகிறேன். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு தனது கட்சியின் பெயரை அறிவிப்பேன் என்று கூறினார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் NEWS 7 தொலைக்காட்சியில் நடத்திய கருத்துக்கணிப்பில் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரையும் பின்னுக்குத் தள்ளி உலகநாயகன் கமல்ஹாசன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இயக்குனர் அமிர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தற்போதைய உள்ள அரசியல் சூழ்நிலையில் இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் தான் நல்லா இருக்கும் என்று கூறினார்....
விஐய்க்கு சம்பந்த பட்டவர்கள் பாஜகாவில்! இதென்ன புது கதை?

விஐய்க்கு சம்பந்த பட்டவர்கள் பாஜகாவில்! இதென்ன புது கதை?

Latest News, Top Highlights
சில வருடங்களாக இளைய தளபதி விஜய் படங்கள் வெளியானால் நல்ல வரவேற்பையும் அதிக அளவில் சர்ச்சையும் உண்டாகிறது.சமீபத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய் ரசிகர்கள் 60 பேர் பாஜக கட்சியில் இணைந்துள்ளனர் என்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பாஜகவில் இணைந்த ரசிகர்கள் ஏற்கனவே பாஜகவில் உள்ளவர்கள் என்று ஒரு புகைப்படம் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
அண்ணாதுரை மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ’சம்பிகா’..

அண்ணாதுரை மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ’சம்பிகா’..

Latest News, Top Highlights
வருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் "அண்ணா துரை" தலைப்பில் துவங்கி , எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ஜி எஸ் டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் காணொளியை கண்டவர்கள் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகை பற்றியும் திறமையை பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர்.சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் (லயோலா)படித்து வரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிட தக்கது. தொடர்ச்சியாக கதாநாயகர்களை வழங்கி கொண்டு இருக்கும் அந்த கல்லூரியில் இருந்து வரும் முதல் கதாநாயகி டயானா என்பதுக் குறிப்பிடத்தக்கது. ஒரு விளம்பர மாடலாக பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வந்த இவர் "அண்ணாதுரை" படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாத்திமா விஜய் ஆண்டனியை சந்திக்க நேர்ந்தது. பிறகு ஆடிஷன் மூலம் க...
“சின்ன படங்களின் வெற்றியை 4 மணி நேரத்தில் தீர்மானித்து விடுகிறார்கள்” ; ‘கோரிப்பாளையம்’  ’ அரீஷ் குமார் வேதனை..!

“சின்ன படங்களின் வெற்றியை 4 மணி நேரத்தில் தீர்மானித்து விடுகிறார்கள்” ; ‘கோரிப்பாளையம்’ ’ அரீஷ் குமார் வேதனை..!

Latest News, Top Highlights
புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின் மூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்.. இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமாரின் மகன். ஆக, வாரிசு அடிப்படையில் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு சுலபமாக தேடிவந்தாலும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அரீஷ்குமார், ந...