Sunday, April 26
Shadow

Top Highlights

நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு  ‘சர்ப்ரைஸ்  விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா  !!!!

நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா !!!!

Latest News, Top Highlights
தென்னிந்தியாவின் இளம் ஹீரோக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நிவின் பாலி. மொழி எல்லைகளை தாண்டி அவரது ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. அவரது அடுத்த படமான 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை '36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். 'பீரியாடிக் ஆக்ஷன்' படமான இந்த படத்தை பெரும் பொருட்செலவில் 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார். மலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்படும் படம் இது தான் என கூறப்படுகிறது. இந்த படம் பிற மொழி ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த இரண்டு மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் பிரம்மாண...
விஜய் ஆண்டனி இல்லாமல் ‘அண்ணாதுரை’ சாத்தியமில்லை – இயக்குனர் சீனிவாசன்!!

விஜய் ஆண்டனி இல்லாமல் ‘அண்ணாதுரை’ சாத்தியமில்லை – இயக்குனர் சீனிவாசன்!!

Latest News, Top Highlights
ஒரு இயக்குனருக்கு வணிக ரீதியிலான முன்னணி நடிகர், சிறந்த நடிகர்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள், அதுவும் அவரது முதல் திரைப்படத்திலேயே அமைந்து விட்டால் அந்த படத்தின் கதையையும், இயக்குனரின் திறமையையும் அது பறை சாற்றும். விஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை', வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன். சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்கு...
தெலுங்கில் 1 கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’..

தெலுங்கில் 1 கோடிக்கு விற்பனையான ‘பொட்டு’..

Latest News, Top Highlights
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ் இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட் தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர் ...
இயக்குனர் ஆர் கண்ணனின் ஆக்‌ஷன் களத்தில் அதர்வா!

இயக்குனர் ஆர் கண்ணனின் ஆக்‌ஷன் களத்தில் அதர்வா!

Latest News, Top Highlights
மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது. அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்திருக்கிறது. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ஆரம்பத்திலேயே சக்சஸ் ரூட்டில் பயணிக்க துவங்கியிருகிறது. இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும் , "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ், கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜொலிக்கவிருக்கிறார். "அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரையில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களும், இளைஞர்க...
5 நாடுகளில் படமாக்கப்பட்டு உலக தரத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் டைகர் ஜிந்தா ஹே

5 நாடுகளில் படமாக்கப்பட்டு உலக தரத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் டைகர் ஜிந்தா ஹே

Latest News, Top Highlights
சல்மான் கான், கேட்ரினா கைஃப் நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே, உலகின் 5 வெவ்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட, ஒரு அதிரடி திரைப்படம். படத்தின் முன்னனி கதாபாத்திரங்களான டைகரும் சோயாவும் 5 நாடுகளுக்கு சென்று, அங்கு இருக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து சண்டையிடும் உயிருக்கு ஆபத்தான வேலையை செய்யும் உளவாளியாக நடித்துள்ளனர். இரண்டு அதிபுத்திசாலி உளவாளிகளின் ஆபத்தான பயணத்தை, படத்தின் இயக்குனர் மிக பிரம்மாண்டமான முறையில் ஆஸ்திரேலியா, கிரீஸ், மொராக்கோ, அபுதாபி மற்றும் இந்தியாவில் நடக்கின்ற காட்சிகளாக படமாக்கியுள்ளார். இதைப்பற்றி இயக்குனர் அலி அபாஸ் கூறும் பொழுது, படத்தை பெரிய அளவில் உருவாக்குவதற்காக, நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக பயணம் செய்தோம். படத்தின் காட்சிகளுக்கு தேவைக்கேற்ற நிலப்பரப்பினை தேர்வு செய்தோம். ஆஸ்திரேலியாவின் பனிபொழியும் மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம்...
அதிபயங்கர ஆயுதத்தை பயன்படுத்தி சண்டையிட்ட சல்மான் : டைகர் ஜிந்தா ஹே டிசம்பர் 22 ல் வெளியாகிறது.

அதிபயங்கர ஆயுதத்தை பயன்படுத்தி சண்டையிட்ட சல்மான் : டைகர் ஜிந்தா ஹே டிசம்பர் 22 ல் வெளியாகிறது.

Latest News, Top Highlights
'டைகர் ஜிந்தா ஹே' என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நெஞ்சை உறைய வைக்கும் அப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் தான். நம்மை பதட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று வாயை பிளந்து பார்க்க வைக்கும், பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை கொண்ட, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் டைகராக நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே 2017 ஆம் ஆண்டில் வெளியாகும் ஆக்ஷன் படங்களிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். படத்தின் டைகர் கதாபாத்திரம், ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் கதாபத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில், சல்மான் வைத்திருக்கும் எந்திர துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து டைகர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி தான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது. இது போன்ற கனரக ஆயுதங்களை கொண்டு உருவாக்கப்படும் காட்சிகள் அவ்வளவு சுலபமல்ல. MG 42 ஒரு நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்...
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Top Highlights
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் தொடங்கியிருக்கிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
மெர்சல் படத்துக்கு வந்த பிரச்னை என் படத்துக்கு வந்து இருந்தால் நடப்பது வேறு சொன்னது யார்

மெர்சல் படத்துக்கு வந்த பிரச்னை என் படத்துக்கு வந்து இருந்தால் நடப்பது வேறு சொன்னது யார்

Top Highlights
தமிழ் சினிமாவில் அதிக பிரச்னை கண்டா படம் என்றால் சமீபத்தில் விஜயின் மெர்சல் தான் இந்த படத்துக்கு படம் ரிலீஸ் முன்னும் பிரச்னை ரிலீஸ்க்கு அப்புறமும் பயங்கர பிரச்னை இதையும் மீறி இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் அரசியல் கட்சி தலைவர் விஜயகாந்த் இந்த பிரச்சனையை பற்றி என்ன சொல்ல்கிறார் தெரியுமா இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த்தும் பேட்டி ஒன்றில் மெர்சல் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அவருடன் செய்தியாளர்கள் மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை போல உங்களின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த் எப்படியும் ரிலீஸ் ஆகி இருக்கும் அப்படி ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பேன் என கூறியுள்ளார், மேலும் மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதை பற்றி ப...
விவசாயிகளுக்கு குரல் கொடுக்க போகும் விஜய்

விவசாயிகளுக்கு குரல் கொடுக்க போகும் விஜய்

Top Highlights
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி என்றாலே எதாவது ஒரு சமுக பிரச்சனையை கையில் எடுத்து வெற்றி பெறுவார்கள் முதல் படத்தில் ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகள் பற்றி கூறினார்கள் அடுத்து தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்தனர் இதனால் இவர்கள் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தில் என்ன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள் தெரியுமா அடுத்து விஜய் தனது 62-வது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் சமூக பிரச்சினைகளை சொல்லும் படமாக அமைந்தன. அவை வெற்றியும் பெற்றன. இந்த வரிசையில் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் விஜய்யின் புதிய படமும் மக்கள் பிரச்சினையை சொல்லும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள...
விஜய் 62 படத்தின் கதை இதை பற்றி தான் பேச போகிறது

விஜய் 62 படத்தின் கதை இதை பற்றி தான் பேச போகிறது

Top Highlights
இன்று இந்திய சினிமாவே மிகவும் எதிர்பார்க்கிற படம் என்றால் அது விஜய் 62 என்று தான் சொல்லணும் காரணம் இந்த கூட்டணிக்கு இது மூன்றாவது படம் இதனால் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது அதோடு கடந்த இரண்டு படங்களும் நூறு கோடி வசூல் மழை பொழிந்த படங்கள் வேறு அதோடு இந்த கூட்டணி சேர்ந்தாலே சோசியல் மெசஜ் கதையாக தான் இருக்கும் இதனால் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து பல தகவல்கள் வரும் நிலையில், இதில் விஜய் கிராமத்து இளைஞனாக நடிப்பதாகவும் செய்திகள் வருகின்றது. ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குறித்து இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது....