Monday, November 9
Shadow

Top Highlights

ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் LKG அரசியல் நக்கல் படம்

ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் LKG அரசியல் நக்கல் படம்

Latest News, Top Highlights
ஆர்.ஜே.வாகப் பணியாற்றும் பாலாஜி, சமூக விஷயங்களிலும் அக்கறை கொண்டவர். சென்னையில் வெள்ளம் வந்தபோது, நடிகர் சித்தார்த்துடன் இணைந்து உதவிகளை ஒருங்கிணைத்தவர். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிரச்சினை எழுந்தபோது, ‘நான் கமெண்ட்ரி செய்யவில்லை’ என வெளிப்படையாக அறிவித்தவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமான பாலாஜி, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வடகறி’, ‘தேவி’, ‘காற்று வெளியிடை’, ‘ஸ்பைடர்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ‘கீ’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘யங் மங் சங்’, ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதற்கு ஏற்றதுபோல சுவர் விளம்பரம், கட்சிக்கொடி என வ...
பிரபுதேவாவின் இணை இயக்குனரின் இயக்கத்தில் பிரபுதேவா முதல் முறையாக போலீஸ்

பிரபுதேவாவின் இணை இயக்குனரின் இயக்கத்தில் பிரபுதேவா முதல் முறையாக போலீஸ்

Latest News, Top Highlights
போக்கிரி’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பிரபுதேவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஏ.சி.முகில். ‘வில்லு’ படத்துக்கு வசனம் எழுதியவர் இவர்தான். தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரபுதேவா, அதுவும் போலீஸாக. பிரபுதேவா போலீஸாக நடிக்கும் முதல் படம் இதுதான். ‘மீகாமன்’ மற்றும் ‘டிக் டிக் டிக்’ படங்களின் தயாரிப்பாளர் நேமிசந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ‘மெர்க்குரி’ படம் ரிலீஸானது. சைலன்ட் த்ரில்லரான இந்தப் படத்தில், பார்வையற்றவராக நடித்தார் பிரபுதேவா. அவர் கைவசம் தற்போது ‘லக்‌ஷ்மி’, ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ (‘கொலையுதிர் காலம்’ படத்தின் இந்தி வெர்ஷன்) ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர, சல்மான் கானை வைத்து ‘தபாங் 3’ இந்திப் படத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா. அதன்பிறகு, பார்த்திபன் இயக்கும் ஒரு படத்...
அந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”!

அந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”!

Latest News, Top Highlights
ஆட்டம், பாட்டம் என கலைகளின் கொண்டாட்டங்களால் நிறைந்தது, தமிழர் வாழ்க்கை. அதிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கலைகள் உள்ளன. அவை திரைப்படங்களில் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டால்… வெகு சில படங்களைத் தவிர முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் திருநெல்வேலி வட்டாரத்தில் புகழ் பெற்ற “சம்படி” ஆட்டத்தை கொண்டாடுகிறது, பரியேறும் பெருமாள். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள “பரியேறும் பெருமாள்” திரைப்படம் லைக்கா நிறுவன வெளியீடாக வரவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல், "கருப்பி என் கருப்பி" பிப்ரவரி மாதம் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது பரியேறும் பெருமாள் படத்தின் இரண்டாவது பாடல் “எங்கும் புகழ் துவங்க…” வெளியாகியுள்ளது. அசல் க...
நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடங்கி வைத்த ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’!

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடங்கி வைத்த ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’!

Latest News, Top Highlights
ரபல நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’ (Tamilnadu Defender & Escorts Association) என்ற புதிய சங்கத்தை இன்று (மே 19) தொடங்கி வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பவுன்சர்ஸ் என்று சொல்லக்கூடிய பாதுகாவலர்களுக்கான புதிய சங்கமாக உருவாகியுள்ள இந்த ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ்’ சங்கத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த புதிய சங்கத்தை பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தொடங்கி வைத்தார். இன்று ஆர்.கே.சுரேஷின் பிறந்தநாள் என்பதால், ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ் அசோசியேசன்ஸ்’-ன் நிறுவனர் மற்றும் தலைவர் மொகமத் உமர், செயலாளர் சலீம், பொருளாளர் ஆனந்த், துணை தலைவர் சங்கீதா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உ...
செயல் -திரைவிமர்சனம் ( வேகம் ) Rank 2.5/5

செயல் -திரைவிமர்சனம் ( வேகம் ) Rank 2.5/5

Review, Top Highlights
விஜய் படங்களின் சிறந்த படங்களின் பட்டியலில் மிக பெரிய இடம் வகிக்கும் படம் என்றால் அது ஷாஜகான் மிக சிறந்த காதல் கதை அதோடு விஜய்க்கு ஒரு பிரேக் கொடுத்த படமும் என்றும் சொல்லலாம் அந்த படத்தின் இயக்குனர் ரவி அப்புலு இயக்கி இருக்கும் படம் தான் செயல் செயல் படத்தை பற்றி பாக்கலாம் வாங்க இந்த படத்தில் ராஜன் தேஜேஸ்வர் தருஷி ,ரேணுகா , முனீஸ்காந்த் , சூப்பர்குட் சுப்பிரமணியம் , வினோதினி தீப்பெட்டி கணேசன் , ஆடுகளம்ஜெயபாலன் , தீனா,சமக் சந்திரா மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா ஒளிப்பதிவில் விபின் சித்தார்த்விபின் இசையில் ரவி அப்புலு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் "செயல்" வட சென்னை வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு பலம் இருந்தும், தான் கொண்ட கொளகை அதாவது செயல் தான் முக்கியம் என அவர்களிடம் அடிவாங்கும் ஹீரோவின் கதையிது. அதாவது வடசென்னையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க...
தனுஷின் மாரி 2 படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரகசியம் உடைந்தது

தனுஷின் மாரி 2 படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் ரகசியம் உடைந்தது

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் என்ற பட்டியலில் இடம் பிடித்து உள்ள ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொன்னால் மிகையாகது காரணம் சினிமாவில் பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி அதில் வெற்றி கண்டவர் தற்போது உலக அளவில் பிரபலமாக தயாரகிவிட்டர்காரணம் அவர் வெளி வர இருக்கும் ஹாலி வுட் படம் வரும் 30ம்தேதி வெளியாகிறது இதற்கிடையில் இவரின் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் படம் மாரி 2 இதன் முதல் பாகம்மிக பெரிய வெற்றியை கண்டது நாம் அறிந்த விஷயம் இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இதில் காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நடிக்கிறார் தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த நடிகையாக சமீபத்தில் வெளிவந்த தியா படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. ஏற்கெனவே, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சாய் பல்லவி அறிமுகமான தியா படம் சரியாகப் போகாததால், அவருக்கும்...
காளி – திரைவிமர்சனம் ( நல்ல தரிசனம் ) Rank 4/5

காளி – திரைவிமர்சனம் ( நல்ல தரிசனம் ) Rank 4/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவின் வர்த்தக ஹீரோ வெற்றி ஹீரோ என்று சொன்னால் அது விஜய் ஆண்டனியும் அடங்குவார் அவரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் காளி இந்த படம் ஒரு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் படம் காளி அதே போல தான் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள் காரணம் படம் மக்களிடம் அந்த அளவுக்கு ஒரு வரவேற்ப்பை பெற்றுள்ளது . விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் இணைந்துள்ளார் இதனால் வேறு இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பு என்று தான் சொல்லணும் வணக்கம் சென்னை ஒரு முழு நீள நகைசுவை படம் இந்த இயக்குனரை நம்பி எப்படி விஜய் ஆண்டனி படம் கொடுத்தார் என்ற ஒரு கேள்வி அனைவரிடமும் இருந்தது ஆனால் இந்த படத்தின் கதை மிகவும் ஆழமான அம்மா செண்டிமெண்ட் நிரந்த ஒரு படம் விஜய் ஆண்டனி திரை வாழ்கையில் இந்த படம் நிச்சயம் மிக பெரிய ஒரு மைல் கல்லாக அமையும். இந்த படத்தில் விஜய் ஆண...
திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் தான் “கண்மணி பாப்பா”

திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் தான் “கண்மணி பாப்பா”

Latest News, Top Highlights
நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரி...
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போவது யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு கொள்ள போவது யார் யார் தெரியுமா?

Latest News, Top Highlights
விஜய் டி.வியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகிறது. இதற்காக பிக்பாஸ் வீடு அமைக்கும் பணி பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இதனையும் தொகுத்து வழங்குகிறார். ஆனால் கலந்து கொள்ளப் போகிறவர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நல்ல விளம்பரமும், ரசிகர்களும் கிடைப்பதால் அதில் கலந்து கொள்ள நடிகர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. சேனல் வட்டாரத்தில் கசிந்த தகவல்களின் படி நடிகைகள் இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், ஆலியா மானசா, ரக்ஷிதா, ஆகியோர் கலந்து கொள்ளலாம் என்று தெரிகிறது. இவர்களுடன் சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த...
இளைஞர்களை குறிவைக்கும் செம போதை ஆகாதே படக்குழு

இளைஞர்களை குறிவைக்கும் செம போதை ஆகாதே படக்குழு

Latest News, Top Highlights
பாணா காத்தாடி’ ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஹீரோ அதர்வாவுக்கு மட்டுமின்றி இயக்குநர் பத்ரி வேங்கடேஷுக்கும் அதுதான் அறிமுகப் படம். இத்தனை ஆண்டுகளில் அதர்வா, பத்து படங்களுக்கு மேல் செய்துவிட்டார். ஆனால் - இயக்குநருக்கு அடுத்தபட வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. அதுவும் தன்னுடைய முதல்பட ஹீரோவான அதர்வாவை வைத்தே அடுத்த படமும் இயக்குகிறார். அதுதான் ‘செம போத ஆகாதே’. “படத்தோட தலைப்புலே மட்டுமல்ல. கதை, திரைக்கதையிலும் கிறங்கடிக்கிற சமாச்சாரங்கள் ஏகத்துக்கும் இருக்கு. ஆனா, யாரும் முகம் சுழிக்கிற மாதிரியான விஷயங்கள் எதுவும் இருக்காது” என்று நம்பிக்கையோடு பேச ஆரம்பித்த பத்ரி வேங்கடேஷ், முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று விளக்க ஆரம்பித்தார். “நானும், அதர்வாவும் இணைஞ்சிக் கொடுத்த ‘பாணா காத்தாடி’ ஓக்கேங்கிற அளவுக்கு ஓடிச்சு. அதுக்கு பிறகு திரும்பவும் அத...