Sunday, November 8
Shadow

Top Highlights

இதனால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தாரா? வேகமாய் பரவும் தகவல்கள்

இதனால் தான் ஸ்ரீதேவி உயிரிழந்தாரா? வேகமாய் பரவும் தகவல்கள்

Latest News, Top Highlights
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (53) மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். குறைந்த ரத்த அழுத்தத்தால், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை இன்று பிற்பகல் வெளியானது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், துபாயின் பிரபல ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன. நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படு...
நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவைசிகிச்சை

நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவைசிகிச்சை

Latest News, Top Highlights
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்தார். இப்படம் மாதவனின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருந்தார். தற்போது கவுதம் மேனன் இயக்க இருக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2ம் பாகத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தோள் புறத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாதவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்...
இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது

Latest News, Top Highlights
தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள 3 படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். சபாஷ் நாயுடு படம் பாதியில் நிற்கிறது. இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்த படத்தில் மக்களை கவரும் புதிய விஷயங்களை சேர்க்கின்றனர். 1996-ல் வெளியான முதல் பாகம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி பேசியது. இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் தோலுரிக்கப்படுகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஊழல்களை இந்த படத்தில் காட்சி படுத்துகின்றனர். வங்கிகளில் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் தொழில் அதிபர்க...
என்னை நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு

என்னை நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு

Latest News, Top Highlights
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சமீபத்தில் சிம்பு - ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது என்று நடிகர் சிம்பு குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு அளித்த விளக்கம் வருமாறு, நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம். ஆனால் அதை செய்யாம...
சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: கவுதமி குற்றச்சாட்டு

சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: கவுதமி குற்றச்சாட்டு

Latest News, Top Highlights
கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் அண்மை செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த 2016 அக்டோபர் மாதம் அவரைவிட்டு நான் விலகி வந்ததில் இருந்து என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். அழுத்தமான சூழலில் இருந்து விடுபட்டு நாங்கள் நல்ல சூழலில் இருக்கிறோம். கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த வாழ்வில், அவரது ராஜ்கமல் நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். கமல் நடித்த படங்களுக்கும் ஆடை வடிவமைப்பாளராகப் பணி...
குளியல் தொட்டியில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி… அதிரவைக்கும் கடைசி நிமிடங்கள்

குளியல் தொட்டியில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி… அதிரவைக்கும் கடைசி நிமிடங்கள்

Latest News, Top Highlights
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மனங்களைக் கவர்ந்த ஸ்ரீதேவிக்கு, கடந்த சனிக்கிழமை கடைசி நாளாக அமைந்துவிட்டது. அவரது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து துபாய் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தெரிந்துகொள்வோம். திருமண நிகழ்ச்சிக்காக ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், அவர்களது இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் கடந்த வாரமே ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் காய்மா பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். துபாயில் உள்ள ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு போனி கபூர் மட்டும் மும்பை திரும்பிவிட்டார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சனிக்கிழமை மாலை மீண்டும் துபாய்க்குத் திரும்பிய போனி கபூர் ஸ்ரீதேவியின் அறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது துபாயில் மாலை 5.30 மணி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. த...
சாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு தகுதியில்லை பழம்பெரும் நடிகை

சாவித்திரி வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு தகுதியில்லை பழம்பெரும் நடிகை

Latest News, Top Highlights
மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா கருத்து தெரிவித்திருந்தார். இது பற்றி கூறியுள்ள பழம் பெரும் நடிகை ஜமுனா, “சாவித்ரியுடன் நடித்தவர்களில் நான் மட்டும் தான் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் சாவித்ரி பற்றி கேட்காமல் படம் எடுத்து இருப்பது வேதனையாக இருக்கிறது. சாவித்ரி வேடத்துக்கு கீர்த்திசுரேஷ் பொருத்தமானவர் அல்ல” என்று குறை கூறி இருந்தார். படத்தை பார்க்காமல் மூத்த நடிகை குறை கூறியதால் கீர்த்திசுரேஷ் வருத்தம் அடைந்துள்ளாராம்...
‘6 அத்தியாயம்’  வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய  படக்குழுவினர்…!

‘6 அத்தியாயம்’ வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்…!

Latest News, Top Highlights
கடந்த வெள்ளியன்று ‘6 அத்தியாயம்’ படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பினால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்று 'திரைப்பட இலக்கியச் சங்கமம்' சார்பில் டிஸ்கவரி புக் பேலஸில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது இந்தப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். முன்னதாக நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலியும் செலுத்தினர். ஆறு இயக்குனர்கள், ஆறு அத்தியாயங்கள், எல்லா அத்தியாயங்களுக்கும் க்ளைமாக்ஸில் தனித்தனி முடிவு என உலக சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் வெற்றியை தொட...
நடிகை ஸ்ரீதேவியின் உடலை இன்று இந்தியாவிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்.

நடிகை ஸ்ரீதேவியின் உடலை இன்று இந்தியாவிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்.

Latest News, Top Highlights
இன்று காலை மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகு Public Prosecutor அனுமதிக்கும்பட்சத்தில் நாளை மதியம் இங்கிருந்து (துபாய்) தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு செல்ல முடியும். இந்திய தூதரகம் விடுத்த கோரிக்கை மறுப்பு. Administrative procedures எதுவும் தளர்த்த முடியாது என Dubai Police Forensic Department கைவிரித்துவிட்டது. இந்த நாட்டு சட்டப்படி ஒருவர் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தால் மட்டுமே அது சிகிச்சை பலனின்றி இறந்ததாக இயற்கை மரணமாக கருத்தில் கொள்ளப்பட்டு எந்தவித தடங்கலும் இன்றி உடனடியாக உடல் ஒப்படைக்கப்படும். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டார். அதனால் அவர் சாப்பிட்ட உணவு முதல் தங்கியிருந்த சூழல், இயற்கையான மாரடைப்பா..? செயற்கையான முறையில் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என முழுமையாக விசாரித்த பிறகே மருத்துவ அறிக்கை கிடைக்கும். தற்போத...
மெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5

மெர்லின் – திரைவிமர்சனம் (பயமா ) Rank 2/5

Review, Top Highlights
அறிமுக இயக்குனர் கீராவின் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள படம் தான் மெர்லின் படத்தை காமெடி கலந்த திகில் படமாக கொடுத்துள்ளார் . படத்தில் நாயகனாக விஷ்ணு பிரியன் நாயகியாக அஸ்வினி இவர்களுடன் ஜீவா முருகானந்தம் மற்றும் பலர் நடிப்பில் கணேஷ் ராகவேந்தர் இசையில் முத்துகுமரன் ஒளிப்பதிவில் கீரா கதை திரைகதை வசனம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாயகன் விஷ்ணுபிரியன் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அடியெடுத்து வைக்க துடிக்கும் ஒரு இளைஞன். இவருக்கு நண்பர்களாக லொள்ளு சபா ஜீவா, ஆடுகளம் முருகதாஸ். விஷ்ணுபிரியனின் தனது கதையை அட்டகத்தி தினேஷிடம் கூறுகிறார். கதை அவருக்கும் கதை பிடித்து போகிறது. இந்நிலையில், படத்தின் திரைக்கதையை உருவாக்கும் பணியில் இறங்குகிறார் விஷ்ணு பிரியன். தனது படத்தின் கதைக்கு உயிரோட்டம் கொடுப்பதற்கு தனது நண்பர்களிடம் ஒரு பேய் கதையை கூறி அதன் உண்மைதண்மை பார்க்க நினை...