Sunday, November 8
Shadow

Top Highlights

‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்…!

‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமலை தேடிவந்த 5 படங்கள்…!

Latest News, Top Highlights
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்திருந்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருந்த இந்தப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அதுமட்டுமல்ல ஒரு படத்தின் ஆயுட்காலம் முதல் வாரத்துடன் முடிந்துவிடுகிற இந்த கடினமான சூழலில் இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக்கொண்டு இருப்பதே இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான சான்று. இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் இருக்கிறார் விமல் “இந்தப்படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும், அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்” என்று சொல்லி இந்தப்படத்திற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல்... அவரது காத்திருப்பு வீண்போகவில்லை.. ஆம்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து விமல் 5 படங...
தீபிகா படுகோனே தன் காதலனையும் எப்போது திருமணம் என்று மனம் திறந்தார்

தீபிகா படுகோனே தன் காதலனையும் எப்போது திருமணம் என்று மனம் திறந்தார்

Latest News, Top Highlights
இந்தி திரையுலகில் நம்பர் ஒன் நடிகை என்றால் அது தீபிகா படுகோன் என்பது நாம் அறிந்த விஷயம் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் பத்மாவத் இந்த படத்தால் அவருக்கு மிகவும் மோசமான நிலைமை ஏற்பட்டது காரணம் இந்த படத்தின் கதையமைப்பு இதற்க்கு அவருக்கு பலவித மிரட்டல்கள் வந்தது இதையும் தாண்டி இந்த படம் வெளியாகி மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. பத்மாவத் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமா, காதல் அனுபவங்கள் குறித்து தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் சாதிப்பதற்கு நடிகர்-நடிகைகள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். சொந்த பந்தங்கள், குடும்பங்கள், நண்பர்களை விட்டு அவர்கள் விலகி இருக்க வேண்டும். நானும் ...
சத்யராஜ் மகள் திவ்யா பற்றி சமூகவலைத்தளங்களில் பரவும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யாசத்யராஜ்

சத்யராஜ் மகள் திவ்யா பற்றி சமூகவலைத்தளங்களில் பரவும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யாசத்யராஜ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திவ்யா, `அந்த தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். னிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப...
ரஜினியால் சந்திரமௌலிக்கு வந்த பிரச்சனை

ரஜினியால் சந்திரமௌலிக்கு வந்த பிரச்சனை

Latest News, Top Highlights
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கும் புதிய படம் ‘Mr.சந்திரமௌலி’. இதில் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதனை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கிறார்கள். மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் – அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் ...
காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

காலா சண்டைக்காட்சி லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் `காலா' படத்தை முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு சமீபத்தில் ரிலீஸ் தேதியையும் அறிவித்தது. அதன்படி `காலா' படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கபாலி’ படத்திற்கு பிறகு ரஜினி - பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 14 நொடிகள் அடங்கிய அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்று அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந...
55வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது.

55வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது.

Latest News, Top Highlights
55வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது. மிஸ் இந்தியா அமைப்போடு இணைந்து இந்தியாவின் பெருமைமிகு மிஸ் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறது இந்தியாவின் ஃபேஷன் மையமாக விளங்கும் ஃஎப் பி பி (FBB). கடந்த ஆறு ஆண்டுகளாக கலர்ஸ் உடன் இணைந்த பிறகு, நல்ல வரவேற்பும், கூடுதல் வெளிச்சமும் கிடைத்து வருகிறது. ஜூன் மாதம் நடக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் அழகிகள் பங்கேற்பார்கள். மிஸ் இந்தியா தமிழ்நாடு, மிஸ் இந்தியா ஆந்திர பிரதேசம், மிஸ் இந்தியா கர்நாடகம், மிஸ் இந்தியா கேரளா, மிஸ் இந்தியா தெலுங்கானா என ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இருந்து தலா மூன்று பேர் பெங்களூருவில் பிப்ரவரி 24ஆம் தேதி கிரவுண் பிளாஸாவில் நடக்கும் தென் மண்டல கிரீடம் சூட்டும் விழா நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார்கள். அதற்கு தமிழகம் ...
மலையாள  புகழ் ஆதில் நடிக்கும்  கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ்  இயக்கும் இயக்கம் புதிய படம்

மலையாள புகழ் ஆதில் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் இயக்கம் புதிய படம்

Latest News, Top Highlights
நளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் "நட்புனா என்னன்னு தெரியுமா". இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் "நெருப்புடா" அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த். "நட்புனா என்னன்னு தெரியுமா" திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தனது "லிப்ரா புரோடக்ஷன்ஸ் - புரோடக்ஷன் No.4 " படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்...
என் மகள் சினிமாவில் நடிக்கவில்லை நடிகை ரேகா

என் மகள் சினிமாவில் நடிக்கவில்லை நடிகை ரேகா

Latest News, Top Highlights
கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து "கேணி" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக வதந்தி சமூக வளைதலங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் கசிய விடப்பட்டது. இதனை மறுத்து நடிகை ரேகா விளக்கமளித்திருக்கிறார். அதில் "மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வ...
மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்! -வீடியோ உள்ளே

மகளுக்காக டயர் ஓட்டிய அஜித்! -வீடியோ உள்ளே

Latest News, Top Highlights
மூன்று படத்திற்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். படத்திற்கு விஸ்வாசம் என தலைப்பிட்டுள்ளது படக்குழு. பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது குடும்பத்திருடன் நேரம் செலவிட்டு வருகிறார் அஜித். சமீபத்தில், தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது, மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் பட கெட்டப்பில் கலந்துக்கொண்டார் அஜித். அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் ஷாலினியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ. https://www.youtube.com/watch?v=ih8iwGjXTnI...
‘காலா’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு  திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியீடு

‘காலா’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியீடு

Latest News, Top Highlights
'கபாலி' படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'காலா' என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். 'கரிகாலன்' என்ற பெயரின் பெயர்ச்சொல் தான் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுருக்கமே 'காலா'. 'காலா' படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'காலா' இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவாதகவும் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்படும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்...