Sunday, November 8
Shadow

Top Highlights

விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

விஸ்வாசம் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்?

Latest News, Top Highlights
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு இன்னமும் வெளியிடவில்லை. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டன. இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் படத்திற்கு இசையமைக்கும் டி.இமானுக்கு வ...
மீண்டும் தள்ளிப்போன 2.0, முந்திய காலா

மீண்டும் தள்ளிப்போன 2.0, முந்திய காலா

Latest News, Top Highlights
சங்கர் இயக்கத்தில் ரஜினி - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் காலா படத்தை ஏப்ரல் 13ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். `கபாலி' படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரஜினி கடைசியாக டப்பிங் பேசி முடித்தார். தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்ட...
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு துணைநிற்பேன் அவர் வழிநடப்பேன் சொன்ன பிரபல ஹீரோ

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு துணைநிற்பேன் அவர் வழிநடப்பேன் சொன்ன பிரபல ஹீரோ

Latest News, Top Highlights
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சேலத்தை சேர்ந்த மாணவன் யோகேஸ்வரன் உயிரிழந்த செய்தியை பத்திரிகைளில் பார்த்தேன். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருப்பதை தெரிந்ததும். நேரில் வந்து ஆறுதல் கூறவேண்டும் என்று தோன்றியது. அதன்படி நேரில் வந்து யோகேஸ்வரன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவனது பெற்றோர்கள் எனது மகன் யோகேஸ்வரன் இருந்திருந்தால் எங்களை நல்ல முறையில் பார்த்து கொள்வான் என்று கூறினார்கள். நான் உங்களுக்கு முதல் மகனாக இருந்து. அவர் செய்யவேண்டிய கடமைகளை நான் உங்களுக்கு செய்கிறேன் என்று ஆறுதல் கூறினேன். அதன்படி அவர்களுக்கு நான் இப்போது வீடு கட்டி கொடுத்துள்ளேன். இதுபோன்று நான் செய்யும் உதவிகளை சிலர் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறார்கள். நான் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு உதவிகள், செய்து வருகிறேன். முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறேன். 142 பேருக்கு இருதய...
நடிகர் விஜய் வெற்றியை சொல்லும் “விஜய் ஜெயித்த கதை ” புத்தகம்

நடிகர் விஜய் வெற்றியை சொல்லும் “விஜய் ஜெயித்த கதை ” புத்தகம்

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பற்றிய புத்தகம் ஒன்று "விஜய் ஜெயித்த கதை " என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த புத்தகத்தை எழுத்தாளர் சபீதா ஜோசப் என்பவரால் எழுதப்பட்டு, அனைவராலும் இப்புத்தகம் வாங்கி படிக்கப்பட்டது. நாளை நமதே எனும் புத்தகக் கண்காட்சி நெல்லையில் நடைபெற்றது.இதில் தமிழகத்தில் சரித்திரம் படைத்த தலைவர்களின் புத்தகத்திற்க்கு மத்தியில் தளபதி விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய "விஜய் ஜெயித்த கதை" புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. இந்த புத்தகத்தில் தளபதி விஜயின் 25 ஆண்டுகால திரையுலக பயணமான 1992 ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மெர்சல் படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது....
விக்ரம்பிரபு மற்றும் நிக்கிகல்ராணி நடிக்கும் “ பக்கா “ படத்திற்கு U சான்றிதழ்

விக்ரம்பிரபு மற்றும் நிக்கிகல்ராணி நடிக்கும் “ பக்கா “ படத்திற்கு U சான்றிதழ்

Latest News, Top Highlights
அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். இந்த படத்திற்கு சென்சாரில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டினர். படம் விரைவில் வெளியாக உள்ளது....
ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்!

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினி மன்றத்தில் இதுவரை 50 இலட்சம் பேர் மன்றத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் தான் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். ரஜினி அதற்காக புதிய இணையதள முகவி ஒன்றையும் அறிவித்தார். www.rajinimandram.org என்கிற முகவரி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுவரையில் 50 லட்சம் பேர் இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர். பலதரப்பட்ட மக்களும் ரஜினி மன்றத்தில் போட்டி போட்டு இணைந்து வருகின்றனர். இன்னும் பலர் ரஜினி மன்றத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்....
புதிய படத்தின் மூலம் இணையும் சிம்பு – ஓவியா

புதிய படத்தின் மூலம் இணையும் சிம்பு – ஓவியா

Latest News, Top Highlights
சமீபகாலமாக சிம்பு - ஓவியா பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சிம்புவும் ஓவியாவும் காதலிப்பதாகவும், ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் மறுப்பு தெரிவித்தார்கள். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு - ஓவியா இருவரும் இணைந்து ‘மரண மட்டை’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது புதிய படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைய இருக்கிறார்கள். ஆனால் நாயகன் - நாயகியாக இல்லாமல், அடுத்ததாக ஓவியா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இருவரும் இணையவிருக்கிறார்கள். அனிதா என்பவர் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது. Bற்கனவே சிம்பு, சந்தானம் நடிப்பில் வெ...
ஒரே டுவிட்டில் ரசிகர்ளை ஏமாற்றிய சல்மான் கான்

ஒரே டுவிட்டில் ரசிகர்ளை ஏமாற்றிய சல்மான் கான்

Latest News, Top Highlights
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், 52 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யாராய், கேத்ரினா கைப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, என பலரை காதலித்து வந்ததாகவும், பின்னர் அவருக்கு திருமணம் என்றும் செய்திகள் வரும் பிறகு இல்லை என்றாகி விடும். சமீபத்தில் ரோமானிய நடிகை லுலியாவை சல்மான்கான் காதலிப்பதாகவும், பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏமி ஜாக்சனுடனும் சல்மான் கான் காதலில் இருநட்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சல்மான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு பெண் கிடைத்தது என்று இந்தியில் டுவிட் செய்திருக்கிறார். இந்த டுவிட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பின்னர் சிறிது நேரத்தில் அடுத்த படத்திற்கு நாயகி கிடைத்துவிட்டதாக பதிவு செய்திருக்கிறார். சல்மான் கானின் இந...
இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

இனிமேல் என்மகனே என்னைப் பார்த்தால் பயப்படுவான் – சுசீந்திரன்

Latest News, Top Highlights
வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேநேரத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் தற்போது அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தை `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இந்த படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின், அதுல்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘எந்த குழந்தையும் இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் என்று கூறியிருக்கிறார். மேலும், குழந்தைகளுடன் நடித்த அனுப...
நயன்தாரா விஸ்வாசம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்!

நயன்தாரா விஸ்வாசம் படத்தில் நடிக்க இதுதான் காரணம்!

Latest News, Top Highlights
அஜித்துடன் - சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடி யார் என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், நயன்தாரா நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நயன்தாரா படங்களுக்கென்று தனி மவுசு இருக்கிறது. இந்நிலையில், அஜித்துடன் அவர் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களிடம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆகவே, நயன்தாராவை நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டினார்கள். அதற்காக, பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், முதலில் அவர் தயக்கம் காட்ட, அஜித் படம் என்பதாலும், நல்...