Monday, June 22
Shadow

Tag: நடிகர்

நடிகர் எஸ். டி. சுந்தரம் மறைந்த தின பதிவு

நடிகர் எஸ். டி. சுந்தரம் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். டி. சுந்தரம் ஒரு இந்திய தமிழ் எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் ஆவார். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா எல்லாம் இவருக்கு மனப்பாடம். தனது 12 ஆவது வயதில் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்ட நவாப் இராஜமாணிக்கம் இவரை 1934 ஆம் ஆண்டு திருவையாறு அரசு கலைக் கல்லூரியில் சேர்த்தார். அங்கு தமிழ் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைத்தண்டனை பெற்றார். தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். சிறைவாசத்திலிருந்து விடுதலையானதும் மீண்டும் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறையிலிருந்தபோது கவியின் கனவு என்ற நாடகத்தை எழுதியிருந்தார். இது பெரும்பாலும் நாட்டு விடுதலை பற்றிய அவரின் சொந்...

நடிகர் விக்னேஷ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விக்னேஷ் என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இந்தியாவில்  தமிழ்நாடு ஈரோட்டில் பிறந்தவர். கிழக்குச் சீமையிலே, காதலி, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, என்னை தாலாட்ட வருவாளா, சூரி மற்றும்  ஆச்சார்யா (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.  பாலா இயக்கத்தில் சேது திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். இவர் நடித்த படங்கள்: சின்னத்தாயி, அம்மா பொண்ணு, கிழக்குச் சீமையிலே, உழவன்,  பசும்பொன், மனதிலே ஒரு பாட்டு, முத்து குளிக்க வாரிகலா,  செல்லக்கண்ணு, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, வெற்றி  முகம், டேக் இட் ஈசி ஊர்வசி, பொங்கலோ பொங்கல்,  தலி, காதல்  பலி, ராமன் அப்துல்லா, வேலி, கண்ணெதிரே தோன்றினாள், சுயம்வரம்,  புது குடித்தனம், அப்பு, நீ எந்தன் வானம், என்னை தாலாட்ட வருவாளா, சூரி, வாணி மகால், உள்ளக் கடத்தல், ஆதிக்கம், ஆச்சார்யா, மலரினும்  மெல்லிய, குடியரசு, ஈசா, கௌரவர்கள், புவனக்காடு மணி பாரதி, ...

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகிறார். இவர் 8 ஏப்ரல் 1983ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவிவின் மருமகன் ஆவார். இவரது குடும்பம் ஒரு திரைக்கலை குடும்பம் ஆகும். இவர் நடித்த படங்கள்: சயீரா நரசிம்ம ரெட்டி, ருத்ரமாதேவி...

நடிகர் மா. நா. நம்பியார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார்  தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார். வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார். 1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மண...

நடிகர் ஜாக்கிசான் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜாக்கி சான் ஹாங் காங் நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், தொழில் நடத்துபவர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் ஆவார். அவரது திரைப்படங்களில் அவரது அக்ரோபாட்டிக் (கழைக்கூத்தாட்டம் போன்ற) சண்டைப் பாணி, வேடிக்கையான நேர உணர்வுத் திறன், புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய முறை சண்டைகள் ஆகியவை மிகவும் பிரபலம். ஜாக்கி சான் 1970களிலிருந்து நடித்துவருகிறார். அவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜாக்கி சான் ஹாங் காங் அவென்யூ ஆஃப் ஸ்டார்ஸிலும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமிலும் நட்சத்திரங்களைப் பெற்றுள்ளார். ஜாக்கி சான் ஒரு கலாச்சார பிரதிநிதியாக பல்வேறு பாப் பாடல்கள், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோ கேம்களிலெல்லாம் இடம்பெற்றுள்ளார். ஜாக்கி ஒரு கேண்ட்டூபாப் மற்றும் மேண்டூபாப் நட்சத்திரமும் ஆவார், இவர் பல ஆல்பங்களை வ...

நடிகர் பிரேம் நசீர் பிறந்த தின பதிவு

Birthday, Latest News
மலையாள நடிகர் என்றாலும், பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் பிரேம் நசீர். அவர் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தி, ‘கின்னஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் மொத்தம் 480 படங்களில் கதாநாயகனாக நடித்தது முதல் சாதனை. நடிகை ஷீலாவுடன் மட்டும் 101 படங்களில் ஜோடியாக நடித்தது, அடுத்த சாதனை. இவை இரண்டும், ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பெற்ற சாதனைகள். இவை தவிர, மேலும் சில சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். இவர் ஜோடி சேர்ந்து நடித்த கதாநாயகிகள் மொத்தம் 80 பேர்! ஒரே வருடத்தில் (1979) இவர் நடித்து வெளிவந்த படங்கள் 29. ரேம் நசீர், 1929–ம் ஆண்டு ஏப்ரல் 7–ந் தேதி கேரளாவில் உள்ள செரியன்கேழு என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் சாகுல் ஹமீது. தாயார் அஸ்மா பீவி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அப்துல் காதர். இவர் சிறுவனாக இருக்கும் போதே, தாயார் இறந்து விட்டார். கல்லூரியில் படித்து ‘பி.ஏ.’ பட்டம் பெற்ற பிரே...
நடிகர் ஆதித்யா பிறந்த தின பதிவு

நடிகர் ஆதித்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆதித்யா மேனன் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் 2003-ம் ஆண்டு ஜே ஜே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமே திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த படங்கள்:  பிரமாண்ட நாயகன், இன்பா, பில்லா, ஆதி, வட்டாரம், தாஸ்

நடிகர் ஜெய் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜெய் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினர். ஜெய் தன் 16-வது வயதில் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் நடித்தர். பின்பு சென்னை 28 என்ற முக்கிய கதாப்ப்த்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். இவர் நடித்த கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற திரைப்படங்கள் பாராட்டப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றுள்ளது. இவர் நடித்த படங்கள்:  பிரேக்கிங் நியூஸ், மாநாடு, காக்கி, பார்ட்டி, நீயா 2, கலகலப்பு 2, ஜருகண்டி, எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், இது நம்ம ஆளு, சென்னை 600028 : 2, புகழ், வலியவன், திருமணம் என்னும் நிக்காஹ், வடகறி, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி, கோ, எங்கேயும் எப்போதும், அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, கோவா, அதே நேரம் அதே இடம், வாமனன், சுப்ரமணி...

நடிகர் பிரசாந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பிரசாந்த் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.  இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். இவர் நடிப்பில் வெற்றி பெற்ற படங்கள்:  வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, காதல் கவிதை, ஹலோ, மஜ்னு, தமிழ், வின்னர், பூமகள் ஊர்வலம், பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா...

நடிகர் சாம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.  நடிகர் ஷாம் தற்போது ‘2எம் சினிமாஸ்’ கே.வி.சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் ‘காவியன்’ என்றும், தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.  நடிகர் ஷாம் - கஷீஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் நடித்த படங்கள்:  தர்மபிரபு, குஷி, 12பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, பாலா, அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, ABCD, மனதோடு மழைக்காலம், தன்னானம் தன்னானம், தூண்டில், இன்பா, கிக், அந்தோணி யார்?, தில்லாலங்கடி, அகம் புறம்,  6...