நடிகை நந்திதா பிறந்த தின பதிவு
நந்திதா என்பவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடித்த படங்கள்: ஐபிசி 376, 7 - செவேன், இடம் பொருள் ஏவல், வணங்காமுடி, தேவி 2, கலகலப்பு 2, அசுரவதம், நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து, அஞ்சல, உப்பு கருவாடு, முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், அட்டகத்தி...





