Saturday, October 10
Shadow

Tag: படத்தின்

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்....
ரஜினியின்  மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி  வெளியானது

ரஜினியின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி வெளியானது

Latest News, Top Highlights
பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். த...
தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

தம்மன்னா நடிக்கும் திகில் படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கம் பெயரிடப்படாத திகில் படத்தில் நடிகை தம்மன்னா தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று, இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை தம்மன்னா-க்கு ஜோடி கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்சிகா நடித்துவரும் 'பார்னர்' படத்தில் அவரும் ஜோடி யாரும் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நடிகை தம்மன்னா நடித்துள்ள தேவி 2 அடுத்த மாதம் ரீலிஸ் ஆக உள்ளது. இதை தொடர்ந்து, விஷால்-சுந்தர் சி ஆகியோருடன் இணையும் படமான துருக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதுமட்டுமின்றி இவர் ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான மகாலட்சுமி என்ற படத்திலும் நடிகை தம்மன்னா நடித்து வருகிறார்....
ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய பிரபலமான திங்க் மியூசிக் இந்த கைப்பற்றியுள்ளது. எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும் என்பதே உண்மை. இந்நிலையில், இதே போன்று ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த 'ராஜபீமா' குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இது குறித்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.மோகன், "ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர...

வெளியானது சபாக் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்

Latest News, Top Highlights
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, சபாக் என்ற பெயரில், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனின் நடிக்கும் புதிய படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லட்சுமியாக, தீபிகா படுகோனே நடிக்கிறார். மேக்னா குல்சார் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தீபிகா படுகோன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....