Friday, October 9
Shadow

Tag: EYES Web Series

காதல் எப்போது கட்டுப்பாடாக மாறுகிறது? ‘EYES’ சொல்ல வரும் உறவுகளின் இருண்ட பக்கம்!

காதல் எப்போது கட்டுப்பாடாக மாறுகிறது? ‘EYES’ சொல்ல வரும் உறவுகளின் இருண்ட பக்கம்!

Latest News, Top Highlights
காதல் எப்போது கட்டுப்பாடாக மாறுகிறது? ‘EYES’ சொல்ல வரும் உறவுகளின் இருண்ட பக்கம்! அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகிறது புதிய மலையாள Original தொடர் ‘EYES’ காதல்… அக்கறை… அதீத ஈடுபாடு… இவை எல்லாம் ஒரு கட்டத்தில் எல்லை மீறினால் என்ன ஆகும்? ஒருவரின் வாழ்க்கையை தொடர்ந்து கவனிப்பது காதலா, இல்லை அது ஒருவிதமான கட்டுப்பாடா? இப்படியான கேள்விகளை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய மலையாள Original தொடர் ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகிறது. ஒருவரை பின்தொடர்வது, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிப்பது போன்ற செயல்கள் வெறும் தொந்தரவாக மட்டும் இல்லாமல், ஒருவரின் பாதுகாப்பையும் மனநிலையையும் எந்த அளவுக்கு பாதிக்கக்கூடும் என்பதை ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையின் வழியாக இந்தத் தொடர் பேசுகிறது. ‘EYES’ தொடரின் கதையின் மையத்தில் காவல்துறை அதிகாரியான டினா செபாஸ்டியன் இருக்கிறார். இந்தக் கதாப...