Friday, October 9
Shadow

Tag: Fahadh Faasil Don’t Trouble the Trouble

‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ –  திரைவிமர்சனம். (Rank 2.5 / 5)

‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ – திரைவிமர்சனம். (Rank 2.5 / 5)

Latest News, Review
ஃபஹத்தின் நடிப்பு காப்பாற்றிய ஃபேன்டஸி காமெடி… ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ எப்படி? ஃபேன்டஸி கதைகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், பார்வையாளர்களை நிஜ உலகத்திலிருந்து விலக்கி ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் செல்வதுதான். அதிலும் குழந்தையை மையமாக வைத்து ஒரு ஃபேன்டஸி காமெடியை உருவாக்கும்போது, கற்பனை, நகைச்சுவை, உணர்வு என மூன்றும் சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். அந்த வகையில் நல்ல ஐடியாவுடன் தொடங்கும் ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’, அதை முழுமையான திரை அனுபவமாக மாற்றுவதில் சில இடங்களில் தடுமாறுகிறது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில், தனி கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் தெலுங்குப் படம் இது. எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப்படத்தை ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ஸாரா பாலேகர், மகேஷ் மஞ்ச்ரேகர்...
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – சிரிப்பு, உணர்வு, கற்பனை கலந்த அழகான பயணம்! தயாரிப்பாளர் s.s.கார்த்திக்

‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – சிரிப்பு, உணர்வு, கற்பனை கலந்த அழகான பயணம்! தயாரிப்பாளர் s.s.கார்த்திக்

Latest News, Top Highlights
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – சிரிப்பு, உணர்வு, கற்பனை கலந்த அழகான பயணம்! தயாரிப்பாளர் s.s.கார்த்திக் சூர்யா வருகையால் களைகட்டிய விழா – பகத் பாசில் நெகிழ்ச்சிப் பேச்சு** சென்னை: புதிய கதைக்களம், கற்பனை, சாகசம், உணர்வுகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில், நடிகர் சூர்யாவின் வருகையும், நடிகர் பகத் பாசிலின் நெகிழ்ச்சியான பேச்சும் விழாவின் முக்கிய அம்சங்களாக அமைந்தன. படம் குறித்துப் பேசிய நடிகர் பகத் பாசில், ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ தன்னுடைய திரைப்பயணத்தில் இதுவரை சந்திக்காத வித்தியாசமான அனுபவத்தைத் தந்த திரைப்படம் என்று குறிப்பிட்டார். இப்படத்தின் கதையை முதன்முதலில் கேட்டப...
‘டோன்ட் ட்ரபுல் த ட்ரபுல்’ – சிரிக்கவும், அழவும், சிந்திக்கவும் வைக்கும் திரைப்படம்! ரசிகர்களுக்கு பகத் பாசில் அழைப்பு

‘டோன்ட் ட்ரபுல் த ட்ரபுல்’ – சிரிக்கவும், அழவும், சிந்திக்கவும் வைக்கும் திரைப்படம்! ரசிகர்களுக்கு பகத் பாசில் அழைப்பு

Latest News, Top Highlights
‘டோன்ட் ட்ரபுல் த ட்ரபுல்’ – சிரிக்கவும், அழவும், சிந்திக்கவும் வைக்கும் திரைப்படம்! ரசிகர்களுக்கு பகத் பாசில் அழைப்பு சென்னை: வித்தியாசமான கதைக்களம், அழுத்தமான உணர்வுகள், நகைச்சுவை மற்றும் சாகசம் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபுல் த ட்ரபுல்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் விழாவில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் பகத் பாசில், திரைப்படம் குறித்த தனது எதிர்பார்ப்பையும், ரசிகர்களுக்கான அழைப்பையும் பகிர்ந்து கொண்டார். விழாவில் பேசிய பகத் பாசில், ‘டோன்ட் ட்ரபுல் த ட்ரபுல்’ திரைப்படம் தனக்கு மிகவும் நெருக்கமான மற்றும் சிறப்பான படைப்பாக இருப்பதாக குறிப்பிட்டார். ஒரு திரைப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஒரே இடத்தில் இணைக்கும் அனுபவமாக அமைய வேண்டும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணமாக இருக்கு...
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்!

Latest News, Top Highlights
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – பிரம்மாண்டத்தைத் தாண்டி கதை, உணர்வுகளுடன் உருவாகியுள்ள புதிய உலகம்! சென்னை: சிரிப்பு, சாகசம், கற்பனை, அன்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ஒரு அழகான உலகத்தை திரையில் உருவாக்குவது எளிதான விஷயம் அல்ல என்றும், அதன் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் பலரின் அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் தெரிவித்தார். ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ படக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருப்பதாக பாராட்டிய சூர்யா, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாகக் குறி...