Friday, October 9
Shadow

Tag: James Vasanthan All Pass

‘ஆல் பாஸ்’ – பணம் வந்ததும் பிரிந்த குடும்பங்கள்… சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதை!

‘ஆல் பாஸ்’ – பணம் வந்ததும் பிரிந்த குடும்பங்கள்… சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதை!

Latest News, Review
‘ஆல் பாஸ்’ – பணம் வந்ததும் பிரிந்த குடும்பங்கள்… சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட கதை! குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, ஒற்றுமையாக வாழும் மூன்று குடும்பங்களைச் சுற்றி நகர்கிறது. மூன்று அண்ணன்-தம்பிகளாக இருக்கும் குடும்பங்கள், தங்களது குழந்தைகள் யார் யாருடையவர்கள் என்பது கூட பெரிதாக தெரியாத அளவுக்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தக் குடும்பங்களில் உள்ள மூன்று இளைஞர்களுக்கும் +2 முடித்துவிட்டு நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், அவர்களது பொருளாதார நிலை அதற்கு தடையாக இருக்கிறது. லட்சக்கணக்கில் பணம...
அடிதடி இல்லாத வடசென்னை வாழ்க்கையைப் பேசும் ‘ஆல் பாஸ்’! அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

அடிதடி இல்லாத வடசென்னை வாழ்க்கையைப் பேசும் ‘ஆல் பாஸ்’! அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

Latest News, Top Highlights
அடிதடி இல்லாத வடசென்னை வாழ்க்கையைப் பேசும் ‘ஆல் பாஸ்’! அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பகை என ஒரே மாதிரியான பிம்பமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. அந்தப் பார்வையை முற்றிலும் மாற்றி, வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும், உணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகியுள்ளது ‘ஆல் பாஸ்’. மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 9-ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்திற்குப் பிறகு இப்படத்தில்...