காலா படம் ரிலீஸ் பல வியூகங்களில் பிரச்சனை வசூல் பாதிக்குமா?
இன்று தமிழ் சினிமாவில் படம் எடுப்பதை விட ரிலீஸ் செய்து வியாபாரம் பண்ணிவது என்பது மிக பெரிய பிரச்னை என்றாகிவிட்டது காரணம் ஒரு பக்கம் அரசியல்வாதிகளால் ஒரு பக்கம் ஒரு பக்கம் பைரசி பிரச்னை கடன் வாங்கி வீடு சொத்து எல்லாம் வித்து தான் படம் எடுக்கிறான் எங்கோ இருந்து ஒரு அரசியவாதி படத்தை ரிலீஸ் செய்யவிடமாட்டேன் என்று கூறுகிறான் ஒரு பக்கம் பைரசி காரண ரிலீஸ் முதல் நாள் ஆண் லைன்ல ரிலீஸ் செய்வேன் என்று சாவல் விடுகிறான்
இயக்குநர் பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் காலா படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று ...







