Tuesday, October 27
Shadow

Tag: #kaala #rajinikanth #samuthirakani #ranjith #naanepategar #sambath #aruldoss #sayajishindey #humoquroshi #sakshiagarwal

காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்!

காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்!

Latest News, Top Highlights
‘கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திர்ற்கு இசை அமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர்,அஞ்சலி படேல் ,சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது .டீஸர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது. இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை இன...
முக்கிய அரசியல் கட்சிக்கு எதிராக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டிசர்

முக்கிய அரசியல் கட்சிக்கு எதிராக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா டிசர்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே மாஸ் தெறிக்கும். ரஞ்சித்துடன் ரஜினி கூட்டணி வைத்தபிறகு மாஸ் மட்டுமின்றி கிளாஸாகவும் செம்ம ஸ்கோர் செய்கிறார் ரஜினி. இந்நிலையில் 'காலா' டீசர் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற, இதில் பல குறியீடுகள் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். வெளியானது முதலே, செம ட்ரென்டிங்கில் இருக்கும் 'காலா' டீசர் மூலம் ரஜியை வைத்து மோடியையும், பிஜேபி-யையும் விமர்சித்திருப்பதாகவும், சமூக வலைதளங்களில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி பேசியிருக்கும் வசனங்கள் செம வைரலாகி வருகிறது. ரஜினி இப்படத்தின் புகைப்படத்தில் 'இராவண காவியம்' புத்தகத்தை மேஜையில் வைத்திருப்பது தெரிகிறது. இந்தப் புத்தகம் இராமயணத்தை எதிர்க்கும் விதமாகவும், ஆரியத்தை எதிர்த்து திராவிடம் பேசும் விதமாகவும் உருவாக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தை புலவர் குழந்தை எழுதினார். இந்தப் புத்தகத்தி...
சூப்பர்ஸ்டார் காலா படம் டீசர் செய்துள்ள மாபெரும் சாதனை

சூப்பர்ஸ்டார் காலா படம் டீசர் செய்துள்ள மாபெரும் சாதனை

Latest News, Top Highlights
காலா டிசர் மிக பெரிய சாதனையை உண்டுபண்ணியுள்ளது என்று தான் சொல்லணும் காரணம் டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் மிக பெரிய அளவில் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட காலா டீஸர் நேற்று இரவே லீக்கானதால் அதிர்ச்சியான படக்குழு அரக்கப்பறக்க டீசரை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. திடீரென வெளியானதால் அந்தவிடியோவுக்கு குறைந்த அளவுக்கு மட்டுமே வியூஸ் கிடைத்துள்ளது. பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 18 மணி நேரத்தில் 9.7 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இதுவரை 10,244,905 பார்த்துள்ளனர்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் காலா படத்தின் கதை இப்படி தானாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் காலா படத்தின் கதை இப்படி தானாம்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது அது ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் இணையதளங்களில் வைரலாக இருந்தது அதோடு நேற்று இந்திய அளவில் ட்ரண்டிங் ஆனது நாம் அறிந்த விஷயம் இந்த நிலையில் இந்த படத்தின் கதை கசிந்துள்ளது இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்வை உண்டு பண்ணியுள்ளது . பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 'காலா' படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'காலா' டீசரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. 'காலா' டீசரில் வந்த காட்சிகளில் ரஜினி தனது கையில் காதலியின் பெயரை பச்சை ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா டீசர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்யின் காலா டீசர் விமர்சனம்

Latest News, Top Highlights
உலக தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது காலா டீசர் நேற்று வெளியாக வேண்டியது வெளியாகவில்லை என்று இகவும் ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆகவே அமைத்தது என்று தான் சொல்லணும் காரணம் தலைவர் பேசும் வசனம் ஸ்டைல் புது தலைவர் லுக் புதுசு முக்கியமாக சண்டைகாட்சிகளில் தெறிக்க விட்டு இருக்கும் காலா டீசர் விமர்சனம் பாக்கலாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல், நானா படேகரின் வில்லத்தனத்துடன் கூடிய இந்த டீசரின் பின்னணி இசை 'கபாலி' படத்திற்கு இணையாக அட்டகாசமாக உள்ளது. 'காலா' என்ன பேருய்யா இது' என்று நானாபடேகரின் கேள்விக்கு, 'காலா'ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்' என்ற பதில் பின்னணியில் ஒலிக்கின்றது. இந்த தேசம் சுத்தமா, ...
காலா படத்தில் அஜித் ஸ்பெஷல்! டீசர் ரகசியம் – ரசிகர்களுக்கு செம சர்ப்பிரைஸ்

காலா படத்தில் அஜித் ஸ்பெஷல்! டீசர் ரகசியம் – ரசிகர்களுக்கு செம சர்ப்பிரைஸ்

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்று பெருத்த ஏமாற்றம் தான் இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக தான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நாளைக்கு வர இருக்கும் டீசர் பற்றிய ஒரு சுவாரிஸ்யமான செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27 ல் வெளியாகவுள்ளது. கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் மும்பை கதையை கொண்டு காலா படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் காஞ்சிபுரம் சங்கராச்சாரியரின் இறுதி சடங்கு காரணமாக டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தகவல் வெளியிட்டார். தற்போது டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதில் ஸ்பெஷல் விசயம் என்றால் பிரபல ராப் இசை பாடகர் யோகி பி இப்படத்திலும் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் யோகிபாபுவுடன் காலாவில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஒரு சிறந்...
காலா டீசர் தள்ளிவைப்பு உண்மை காரணம் இதுதான்

காலா டீசர் தள்ளிவைப்பு உண்மை காரணம் இதுதான்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம் தேதியான இன்று வெளியாக இருந்தது. ஆனால், டீசர் நாளை வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்தார். 'காலா' டீசர் வெளியீட்டை தள்ளிவைத்ததில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக 'காலா' படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் தனுஷ். இந்த அறிவிப்பு ர...