Wednesday, April 29
Shadow

Tag: Kamal

ரஜினி பாஜாகாவின் நண்பர் கமல் பரபரப்பு பேட்டி???

ரஜினி பாஜாகாவின் நண்பர் கமல் பரபரப்பு பேட்டி???

Latest News
நடிகர் கமல் சமீப காலமாக தொலைகாட்சி முதல் இணையதளம் வரை புரியாத வார்த்தைகளால் பல புரட்சிகளை அவ்வப்போது கிள்ளி போட்டு வருகிறார் இந்த நிலையில் கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவாலை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து தன அடுத்த அரசியல் திட்டத்தை மக்களுக்கு கொஞ்சம் விளக்கினார் இதில் மக்களுக்கு என்ன சந்தேகம் என்றால் நீங்களும் ரஜினியும் கூட்டா என்ற கேள்வி அதற்கு சரியான பதிலடி தந்துள்ளார் கமல் ரஜினிகாந்த் ஒரு ஆண்மிகவாதி அவர் ஆளும் பிஜேபி புக்கு ஆதரவாக நண்பராக இருக்கலாம் நான் அப்படி நான் பகுத்தறிவாளன் இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகளே ஆகையால் நிச்சயம் தனி கட்சியே அடுத்த வருடத்தில் இருந்து என் தனி கட்சி தமிழகத்தில் கொடி பிடிக்கும் என்றவாறு கூறினார்...
ஒரே ஒரு டிவிட்டால் ஒவியாவின் மொத்த ஓட்டையும் தன் பக்கம் திருப்பிய பிரபல நடிகர்????

ஒரே ஒரு டிவிட்டால் ஒவியாவின் மொத்த ஓட்டையும் தன் பக்கம் திருப்பிய பிரபல நடிகர்????

Latest News
ஒவியாவை தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் பல இளசுகள் அவருக்கு ஆதரவான கொடியை பிடித்து கொண்டு பல சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றனர் அத்தகைய ரசிக பெருமக்களை ஒரே டிவிட்டால் தனக்கும் ஆதரவாக கொடி பிடிக்க வைத்து விட்டார் நடிகர் விக்ரம் பிரபு கடந்த வாரம் வெளியான நெருப்புடா படத்தின் புரமோசனக்காக பிக் பாஸ் வீட்டிற்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் என் தலைவி ஓவியா இல்லாத வீட்டிற்கு நான் வரமாட்டேன் என்றார் அதற்கு ஆதரவாக பல ஒவியா ரசிகர்கள் அவரை பிடித்து போய் அவருக்கு ரசிகனாக மாறுவதாக தெரிவித்து வருகின்றனர்...
அதிர்ச்சி தகவல் பிக் பாஸ் குடும்பமே அழுது கதறியதற்கு காரணம் இதுவே???

அதிர்ச்சி தகவல் பிக் பாஸ் குடும்பமே அழுது கதறியதற்கு காரணம் இதுவே???

Latest News
பிக் பாஸ் வீட்டில் பாடல் ஆசிரியர் சினேகன் முதல்நாள் முதல் இன்றுவரை நிலைத்து நிற்கிறார் அதற்கு முக்கிய காரணம் அவர் பல வருடமாகவே தனிமையில் வாழ்ந்து வருகிறார் ஒரு புதிய குடும்பம் கிடைத்த சந்தோசத்தில் பல தருணங்களில் ஆனந்த கண்ணீர் வடித்தார் அதே நேரம் தன்னுடைய சொந்த குடும்பம் அண்ணண்கள் அப்பா இவர்களை எல்லாம் இவ்வளவு காலம் பார்க்காமல் இருந்து விட்டேன் என அழுது புலம்பினார் இதை நன்கு உணர்ந்த பிக் பாஸ் குடும்பம் அவர் அப்பாவை தேடி பிடித்து வந்து பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது இதுவே அந்த கதறலுக்கு காரணம்...
கமலை கடுப்பேத்திய பிக்பாஸ் ஆட்கள் இனி நான் இவர்களிடம் பேசமாட்டேன் கட் செய்யுமாறு கத்திய கமல்???

கமலை கடுப்பேத்திய பிக்பாஸ் ஆட்கள் இனி நான் இவர்களிடம் பேசமாட்டேன் கட் செய்யுமாறு கத்திய கமல்???

Latest News
இந்த புரோமோ பார்க்கும் போது தெரிந்து விட்டது விஐய் டிவி தனது வேலையை தொடங்கி விட்டனர் என்று...., பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள பிக் பாஸ் குடும்பத்தினர்கள் பேசும் பொழுது தங்களக்கு வழங்கி உள்ள மைக்கை கை வைத்து மறைத்து கொண்டு பேசியள்ளார்கள் இதனால் கடுப்பான கமல் இது பற்றி விசாரிக்கும் பொழுது பிக் பாஸ் குடும்பத்தில் ஒரு சிலர் சரியான முறையில் பதில் தரவில்லை இதனால் கடுப்பான கமல் போதும் இனி நான் உங்களிடத்தில் பேச போவதில்லை என கோபம் அடைந்தார் அதோடு மட்டும்மல்லாமல் நான் இனி அவர்களை பார்க்க மாட்டேன் வீடியோவை கட் செய்யுங்கள் கட் செய்யுங்கள் என கோபமாக கத்தினார் இதனால் சினேகன் மற்றும் வையாபுரி கெஞ்சி கேட்டு கொள்ள கமல் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்...