Sunday, April 19
Shadow

Tag: #mersal #vijay #atlee #samantha #kajalagarwal #nithyamenon #sjsurya #vadivelu #sathyan

விஜய்க்கு மக்கள் கொடுத்து இருக்கும் புதிய பட்டம் என்ன தெரியுமா

விஜய்க்கு மக்கள் கொடுத்து இருக்கும் புதிய பட்டம் என்ன தெரியுமா

Latest News, Top Highlights
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், வடிவேலு, சத்யன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் என 4 காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் விஜய்யின் கேரக்டருக்கு, மாறன் எனப் பெயர் சூட்டியுள்ளனர். அவர் மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்வதால், ‘மருத்துவ திலகம்’ என்ற பட்டத்தை மக்கள் அளிப்பது போல் படத்தில் காட்டியிருக்கிறார்களாம்....
அரசியல்வாதியாக நடிக்கும் விஜய்?

அரசியல்வாதியாக நடிக்கும் விஜய்?

Latest News, Top Highlights
விஜய் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் மட்டும் இல்லை மனித கட்சி என்று ஒரு கட்சி நடத்தும் தலைவரும் தான் சமீபகாலமாக இவரின் அரசியல் பங்கு அதிகமாக தான் இருக்கிறது என்று தான் சொல்லணும் விவசாயிகளுக்கு குரல் கொடுப்பது பண தட்டுபாடு சமயமும் குரல் கொடுத்தார். மனித கட்சி ஆரம்பித்தவுடன் அன்று இருந்த முதல்வர் ஜெயலலிதாவால் மிகவும் பழிவாங்கப்பட்டார் தலைவா படத்தில் ஆரம்பித்து கடைசியாக வெளியான பைரவா படம் வரை இருந்து அவரின் அரசியல் ஆசை விடவில்லை இப்போது முதல் முறையாக அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது . அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. அப்பா – இரு மகன்கள் என மூன்று வேடங்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், அப்பா விஜய் பண்ணையாராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் மேஜிக் நிபுணராகவும் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவர் அரசியல்வாதியாக நடித்திருப்பதா...
விஜய்யின் மெர்சல் மிரட்டவைக்கும் வியாபாரம்

விஜய்யின் மெர்சல் மிரட்டவைக்கும் வியாபாரம்

Latest News
விஜய் மற்றும் அட்லி கூட்டணி என்றாலே பிரமாண்ட கூட்டணி மட்டும் இல்லை வசூல் கூட்டணி காரணம் இயக்குனர் அட்லி வியாபார யுக்தி தெரிந்த இயக்குனர் காரணம் அவரின் படத்தின் டைட்டில் வியாபாரத்தை அதிகபடுத்தும் தெறி அந்த டைட்டில் விஜய் ரசிகர்களை தெறிக்கக வைத்த டைட்டில் அடுத்து மீண்டும் விஜய் கூட்டணி என்றதும் அவர் ரசிகர்கள் மட்டும் இல்லை விஜய் ரசிகர்களும் மெர்சல் ஆனார்கள். இப்ப என்னடா என்றால் படத்தின் டைட்டில் athavathu முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இந்த படத்தின் வெற்றி உறுதியானது என்று தான் சொல்லணும். இதனால் வியாபாரம் கலை கட்ட தொடங்கியுள்ளது விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் இப்போதே சூடுப்பிடித்திருக்கிறது. முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் குறித்த பேச்சுவ...
இளையதளபதி விஜயின் 61வது திரைப்படமான ” மெர்சல் “

இளையதளபதி விஜயின் 61வது திரைப்படமான ” மெர்சல் “

Latest News
அட்லி இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே. இராமநாராயணின் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100வது படமாக வளர்ந்து வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவைசரளா, சத்யன் யோகிபாபு, மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படதின் உச்சகட்ட காட்சிகள் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. " மெர்சல் " FIRSTLOOK (முதல்பார்வை) இன்று (21.6.17) மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்போடு வெளியிடப்பட்டது. இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட்மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையில் கவிஞர் விவேக் பாடல்கள் எழுத ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவ...