விஜய்யின் மெர்சல் படத்தின் மிக பெரிய சாதனை வேறு யாரும் கனவில்கூட முடியாது !
இன்று விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து என்று தான் சொல்லணும் காரணம் இன்று மெர்சல் படத்தின் இசை வெளியீடு அதோடு இந்த இசை வெளியீடு விழா என ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று மிக பெரிய திடலில் பண்ணவேண்டும் என்று தயாரிப்பளருக்கு விஜய் சொல்லி அதன் படி விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று ரசிகர்களுக்காக அதிகமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மெர்சல் சாதனை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே போய்கொண்டு இருக்கிறது.
விஜய் தற்போது நடித்து வரும் மெர்சல் படத்தின் மீது எல்லையில்லா எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள், படத்தின் டீஸர், சாங்ஸ், என அனைத்துமே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த படத்தில் தமிழரின் பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளை பற்றி கூறி தமிழர்களை பெருமைப்படுத்த உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் மெர்சல் படத்திற்கென தனி எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது...









