Friday, September 11
Shadow

Tag: New Tamil Movies

மூன்று போஸ்டர்களில் மூன்று உலகங்கள்: எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ட்ரோன்ஸ்’!

மூன்று போஸ்டர்களில் மூன்று உலகங்கள்: எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ட்ரோன்ஸ்’!

Latest News, Top Highlights
மூன்று போஸ்டர்களில் மூன்று உலகங்கள்: எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ட்ரோன்ஸ்’! சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் கலவையில் உருவாகும் வித்தியாசமான தமிழ் திரைப்படம் தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களங்களில் இருந்து விலகி, முற்றிலும் புதுமையான கற்பனை உலகத்தை திரையில் உருவாக்கும் முயற்சியாக உருவாகி வருகிறது ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம். GM Morgan Films நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. ஒவ்வொரு போஸ்டரும் ஒவ்வொரு விதமான உலகத்தையும், மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கனவுகளின் விநோதங்கள் நிஜமானால்? கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் திடீரென நி...
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று, 13-க்கும் மேற்பட்ட விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக தயாராகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படக்குழுவினர், ‘என்ன விலை’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இதுவரை இந்திய சினிமாவில் பெர...
ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’

ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’

Latest News, Top Highlights
ஒரே இரவு… ஓயாத பதற்றம்… சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘திக். திக்.. திக்…’ ஒரே இரவில் நடக்கும் ஒரு கதை. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற பதற்றம். அதற்குள் குடும்ப உணர்வுகளையும், சமூக அக்கறை கொண்ட ஒரு முக்கியமான கருத்தையும் இணைத்து உருவாகிறது புதிய தமிழ் திரைப்படமான ‘திக். திக்.. திக்…’. ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’ உள்ளிட்ட பாராட்டைப் பெற்ற படங்களை தயாரித்த JSK Film Corporation நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. JSK சதீஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக அறிமுகமாகிறார். ரகு ராஜகோபாலுடன் இணைந்து அவர் படத்தின் கதையையும் எழுதியுள்ளார். சென்னையை கதைக்களமாகக் கொண்டிருக்கும் ‘திக். திக்.. திக்…’, ஒரு இரவுக்குள் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாக உருவாகிறது. வெறும் பரபரப்பை மட்டும் நம்பாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் ...
விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

Latest News, Top Highlights
விற்பனை பிரதிநிதிகளின் உலகத்தை கலகலப்பாக பேசும் ‘கோல்ட் கால்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!   தமிழ் திரையுலகில் புதிய முகங்கள் மற்றும் புதிய கதைக்களங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், விற்பனை பிரதிநிதிகளின் அன்றாட வாழ்க்கை, நட்பு, காதல் மற்றும் அவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை கலகலப்பான பொழுதுபோக்கு படமாக சொல்லவிருக்கும் திரைப்படம் ‘கோல்ட் கால்’. புதுமுக நடிகர்களான சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ் எஸ்.ஏ. மற்றும் கிருஷ்ணா விஜய் சந்திரன் ஆகியோர் கதையின் முக்கிய நாயகர்களாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் தம்பிதுரை இயக்கியுள்ள ‘கோல்ட் கால்’ திரைப்படத்தில் வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா...
‘அட்டாக்கர்’ படத்தில் அதிரடி வேடத்தில் வருண்

‘அட்டாக்கர்’ படத்தில் அதிரடி வேடத்தில் வருண்

Latest News, Top Highlights
‘அட்டாக்கர்’ படத்தில் அதிரடி வேடத்தில் வருண் கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் புதிய படம் – பவிஷ், அவந்திகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பு “கைவிட மறுப்பவர்களே மிகப்பெரிய வெற்றிகளை அடைகிறார்கள்” என்ற நம்பிக்கையை மையமாக வைத்து, இளம் தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘அட்டாக்கர்’ (Attacker). பவிஷ் மற்றும் அவந்திகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் இயக்குகிறார். கைப்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில், நடிகர் வருண் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வகையிலான வலிமையான, சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் முக்கிய திருப்பங்களுடன் தொடர்புடையதாக உருவாக்கப்பட்டுள்ள இவரது கதாபாத்திரம், படத்திற்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விளையாட்டை மையமாகக் கொண்ட கதை...
ஜி.வி.பிரகாஷ் –ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

ஜி.வி.பிரகாஷ் –ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு

Latest News, Top Highlights
ஜி.வி.பிரகாஷ் – ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவாகும் ‘நிஞ்ஜா’ – தஞ்சாவூரில் தொடங்கியது படப்பிடிப்பு ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்ஜா’வின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் முருகு இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. ‘நிஞ்ஜா’ படத்தின் சிறப்பம்சமாக, இசையமைப்பாளர்களாக ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் இத்தகைய கூட்டணியில் இணைந்துள்ளனர். இப்படத்தில் முதலில் இசையமைப்பாளராக இணைந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பி...
‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’!

Latest News, Top Highlights
‘குறிஞ்சி மலை மேல’ பாடலுக்கு 15 லட்சம் பார்வைகள் – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி’! தமிழ் திரையுலகில் காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸியை வித்தியாசமான கதைக்களத்துடன் இணைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’. இப்படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ பாடல் யூடியூபில் 15 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை நடிகையும் பாடகியுமான ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். கு. கார்த்திக் பாடல் வரிகளை எழுத, அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார். வெளியான குறுகிய காலத்திலேயே பாடல் அதிகளவில் ரசிக்கப்பட்டிருப்பது, படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 1983-ம் ஆண்டை கண்முன் கொண்டு வரும் ‘சிட்டுக்குறிஞ்சி’ ‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் கதைக்களம் மட்...
மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம்

மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம்

Latest News, Top Highlights
மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம் “இப்படியொரு கதையை உருவாக்க நிறைய தைரியம் வேண்டும்” – இயக்குநர் அருள் கிருஷ்ணன் மூன்று காலகட்டங்கள், மூன்று வெவ்வேறு நிலப்பரப்புகள், அவற்றுக்குள் பயணிக்கும் அழியாத காதல்… அதனுடன் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாழ்வையும் வலியையும் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘அமரம்’. திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, C.R. ராஜன் தயாரித்துள்ள இப்படத்தை அருள் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். தேஜஸ் ராஜன் கதாநாயகனாகவும், ஐரா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்...
நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை

நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை

Latest News, Top Highlights
நல்ல கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு – ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் நம்பிக்கை ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘மொத ராத்திரி’ தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறையிலும், கதைகளைத் தேர்வு செய்வதிலும் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான வணிக அம்சங்களைக் கடந்து, கதையின் புதுமை, கதாபாத்திரங்களின் இயல்பு, உணர்வுகளின் உண்மைத் தன்மை என பல்வேறு அம்சங்களை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகும் திரைப்படங்களுக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, வலுவான கதையம்சம் கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்போது தமிழ்...
ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார்

ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார்

Latest News, Top Highlights
ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார் சென்னை: ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு மிகப்பெரிய குழுவே தேவைப்படும். ஆனால், ஒரு முழுமையான திரைப்படத்தின் உருவாக்கத்தில் இடம்பெறும் பல்வேறு பணிகளை ஒரே மனிதர் மேற்கொண்டு, பல கதாபாத்திரங்களிலும் அவரே நடித்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் என்ற வித்தியாசமான முயற்சியுடன் உருவாகியுள்ளது இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’. ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கியுள்ள சங்ககிரி ராஜ்குமார், தற்போது ‘ONE MAN’ திரைப்படத்தின் மூலம் சினிமா உருவாக்கத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். வரும் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள...