Friday, October 9
Shadow

Tag: Sivakarthikeyan Latest News

“போட்டிக்காக அல்ல… மக்களுக்கு உதவவே!” – நற்பணி இயக்க நிர்வாகிகளிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

“போட்டிக்காக அல்ல… மக்களுக்கு உதவவே!” – நற்பணி இயக்க நிர்வாகிகளிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

Latest News, Top Highlights
“போட்டிக்காக அல்ல… மக்களுக்கு உதவவே!” – நற்பணி இயக்க நிர்வாகிகளிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு சென்னை போரூர் அருகே நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் என 2,000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நற்பணி இயக்கத்தின் நோக்கம் குறித்து நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்தினார். “நம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். யாருடனும் போட்டியிடவோ, யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை. இதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலு...