Saturday, October 10
Shadow

Tag: Tamil crime thriller

ரத்தம் தோய்ந்த மர்மம்… விறுவிறுப்பான விசாரணை! ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ரத்தம் தோய்ந்த மர்மம்… விறுவிறுப்பான விசாரணை! ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Latest News, Top Highlights
ரத்தம் தோய்ந்த மர்மம்… விறுவிறுப்பான விசாரணை! ‘இறுதிப்பக்கம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதிய திரில்லர் கதைக்களத்துடன் உருவாகும் ‘இறுதிப்பக்கம் 2’ – நடிகர் மணிகண்டன் வெளியிட்டார்! மர்மம், கொலை, விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திரில்லர் திரைப்படங்களுக்குத் தமிழ் சினிமாவில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், ‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Insomniac’s Dream Creations நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இளம் முன்னணி நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார். வெளியான சில நொடிகளிலேயே படத்தின் மர்மமான காட்ச...
‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி!

‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி!

Latest News, Top Highlights
‘ராட்சசியே’ எனும் மர்மக் குரல்… ‘மண்டவெட்டி’ முதல் பாடலில் மிரட்டும் வைக்கம் விஜயலட்சுமி! சென்னை: மர்மம், அமானுஷ்யம், குற்றப்பின்னணி என வித்தியாசமான களத்தில் உருவாகி வரும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ தற்போது வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள இப்பாடல், படத்தின் மர்ம உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ ஒரு சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் தயாராகும் இப்படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘ராட்சசியே’ பாடல் படத்தின் அமானுஷ்ய பின்னணியை இ...
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர்.

Shooting Spot News & Gallerys
‘தி டார்க் ஹெவன்’ வெற்றிக்கு பின்னால் நீண்ட போராட்டம்! பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழுவினர். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு என்பது ஒவ்வொரு படக்குழுவினருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்...
மர்மமான காணாமல் போதல்… அதைத் தொடர்ந்து விரியும் ரகசியங்கள்! – ZEE5-ன் புதிய தமிழ் ஒரிஜினல் தொடர் ‘Octopus’

மர்மமான காணாமல் போதல்… அதைத் தொடர்ந்து விரியும் ரகசியங்கள்! – ZEE5-ன் புதிய தமிழ் ஒரிஜினல் தொடர் ‘Octopus’

Latest News, Top Highlights
மர்மமான காணாமல் போதல்… அதைத் தொடர்ந்து விரியும் ரகசியங்கள்! – ZEE5-ன் புதிய தமிழ் ஒரிஜினல் தொடர் ‘Octopus’ சென்னை: ஒரு இளம் பெண் திடீரென காணாமல் போகிறார். அவரைத் தேடும் முயற்சியில் அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆனால், அந்தத் தேடல் அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய மர்ம உலகத்திற்குள் அவர்களை அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு முடிச்சும் அவிழும்போது புதிய கேள்விகள் எழ… மறைந்திருந்த உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிப்படும் வகையில் உருவாகியுள்ளது ZEE5-ன் புதிய தமிழ் ஒரிஜினல் தொடரான ‘Octopus’. மர்மம், பரபரப்பு, மனித உறவுகள் மற்றும் உணர்வுகளைக் கலந்து உருவாகியுள்ள இந்த 7 எபிசோடுகள் கொண்ட Suspense Thriller தொடரை ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ளார். அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கமான விசாரண...
‘தி டார்க் ஹெவன்’. – திரைவிமர்சனம் (Rank 4/5)

‘தி டார்க் ஹெவன்’. – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
‘தி டார்க் ஹெவன்’ – எதிர்பாராத திருப்பங்களுடன் மிரட்டும் கிரைம் த்ரில்லர்! காட்சி தோறும் ஆர்வத்தைத் தூண்டும் திரைக்கதை… கணிக்க முடியாத கிளைமாக்ஸ்… தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் புதிய திறமையான இயக்குநர் பாலாஜி! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன், பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதிவரை கட்டிப்போடும் வகையில் ஒரு சிறந்த கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘தி டார்க் ஹெவன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி, தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு திறமையான இயக்குநராக தன்னை நிரூபித்திருக்கிறார். இது அவரது இரண்டாவது படம் என்றாலும், படத்தின் கதை சொல்லும் விதமும், திரைக்கதை அமைப்பும், காட்சிகளை கையாளும் நேர்த்தியும் அனுபவம் வாய்ந்த இயக்குநரின் படைப்பைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மெக்கரை என்ற மலைக்கிராமத்தை மையமாக...
‘செஞ்சி சாமி’ யார்?… அச்சத்தை கிளப்பும் ‘மண்டவெட்டி’ டீசர்!

‘செஞ்சி சாமி’ யார்?… அச்சத்தை கிளப்பும் ‘மண்டவெட்டி’ டீசர்!

Latest News, Top Highlights
‘செஞ்சி சாமி’ யார்?… அச்சத்தை கிளப்பும் ‘மண்டவெட்டி’ டீசர்! ஒரு பெண்… அவரைச் சுற்றி நடக்கும் விசித்திரமான சம்பவங்கள்… கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி… அதன் பின்னால் இருக்கும் நாட்டுப்புற நம்பிக்கை. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பார்வையாளர்களுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் புதிய டீசர். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லரில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். சுமார் இரண்டு நிமிடங்கள் வெளியாகியுள்ள டீசர், கதையை முழுமையாகச் சொல்லாமல், படத்தின் மர்மத்தை மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து காட்டுகிறது. டீசரின் தொடக்கத்திலேயே மயக்க நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் காட்சி பார்வையாளர்களை பதற்றத்துக்குள் இழுக்கிறது. அதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும், “இங்கே உண்மையில் என்ன நடக்கிறது?” என்ற கேள்வியை எழுப்பும் வ...
காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்

காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்

Latest News, Top Highlights
காடு, மலை, மர்மம்… வித்தியாசமான திரையரங்கு அனுபவத்திற்கு தயாராகும் ‘தி டார்க் ஹெவன்’!   செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், ஒரே மாதிரியான கதை அமைப்புகளையும், வழக்கமான கதாபாத்திரங்களையும் கடந்து, நாட்டார் கதையின் பின்னணியில் மர்மம், கொலை, துப்பறிதல் என வித்தியாசமான களத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஏற்கெனவே இவர் இயக்கிய ‘D3’ திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் இரண்டாவது படமாகும். பிக் பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த நடிகர்களான வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளன...
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

Latest News, Top Highlights
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்! ஒரு கொலை நடந்த வீடு… அதை விசாரிக்க உள்ளே செல்லும் இரண்டு காவல் அதிகாரிகள்… அங்கே அவர்களை எதிர்கொள்ளும் எதிர்பாராத அமானுஷ்ய சம்பவங்கள். இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து விலகி, மர்மம் மற்றும் திகிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்க தயாராகி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவின் சாவித் துவாரத்தின் வழியாக அச்சத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதைவிட, கதவில் இடம்பெற்றிருக்கும...
தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்!

தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்!

Latest News, Top Highlights
தணிக்கைக் குழுவின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18ல் திரைக்கு வரும் சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர்! திருநெல்வேலி முதல் குற்றாலம் வரை கேமரா செல்லாத இடங்களைத் தேடிப் பிடித்து உருவான படம் – சித்துவுக்கு போலீஸ் அதிகாரி வேடம்! தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், க்ரைம், ஹாரர் என மூன்று அம்சங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொலை மற்றும் அதைச் சுற்றி நடைபெறும் துப்பறியும் விசாரணையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களைத் தொடர்ந்து சஸ்பென்ஸில் வைத்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தணிக்கையில் பாராட்டு ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் தணிக்கைக்குச் சென்றபோது, படத்தைப் பார்த்த த...
மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!

மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’!

Latest News, Top Highlights
மதுரையில் தொடங்கிய மர்மம்… உலக அரங்கில் உச்சம் தொட்ட ‘வதந்தி 2’! பிரைம் வீடியோ உலகளாவிய தரவரிசையில் ஆங்கிலம் அல்லாத தொடர்களில் 2-ம் இடம் – Scripted பிரிவில் முதலிடம் மதுரையின் மண் வாசனையோடு தொடங்கிய ஒரு மர்மக் கதை, தற்போது சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எம். சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடருக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிரைம் வீடியோவில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள், உலகின் ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் 2-ம் இடத்தையும், Scripted பிரிவில் 1-ம் இடத்தையும் இந்தத் தொடர் பிடித்துள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி உலகளவில் வெளியான ‘வதந்தி 2’, முதல் பாகத்தின் கதையைத் தொடராமல், அதே தொடரின் மையக் கருவான ‘வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரண்’ என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் புதிய கதைக்களத்துடன் உருவாகிய...