Saturday, October 10
Shadow

Tag: Tamil filmmaker

ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார்

ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார்

Latest News, Top Highlights
ஒரே மனிதன்… ஆயிரம் கதாபாத்திரங்கள்! – ‘ONE MAN’ மூலம் உலக சினிமாவையே வியக்க வைக்கும் சங்ககிரி ராஜ்குமார் சென்னை: ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு மிகப்பெரிய குழுவே தேவைப்படும். ஆனால், ஒரு முழுமையான திரைப்படத்தின் உருவாக்கத்தில் இடம்பெறும் பல்வேறு பணிகளை ஒரே மனிதர் மேற்கொண்டு, பல கதாபாத்திரங்களிலும் அவரே நடித்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் என்ற வித்தியாசமான முயற்சியுடன் உருவாகியுள்ளது இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’. ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கியுள்ள சங்ககிரி ராஜ்குமார், தற்போது ‘ONE MAN’ திரைப்படத்தின் மூலம் சினிமா உருவாக்கத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். வரும் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள...