Thursday, September 17
Shadow

Tag: Tamil supernatural thriller

‘செஞ்சி சாமி’ யார்?… அச்சத்தை கிளப்பும் ‘மண்டவெட்டி’ டீசர்!

‘செஞ்சி சாமி’ யார்?… அச்சத்தை கிளப்பும் ‘மண்டவெட்டி’ டீசர்!

Latest News, Top Highlights
‘செஞ்சி சாமி’ யார்?… அச்சத்தை கிளப்பும் ‘மண்டவெட்டி’ டீசர்! ஒரு பெண்… அவரைச் சுற்றி நடக்கும் விசித்திரமான சம்பவங்கள்… கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி… அதன் பின்னால் இருக்கும் நாட்டுப்புற நம்பிக்கை. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பார்வையாளர்களுக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் புதிய டீசர். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லரில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். சுமார் இரண்டு நிமிடங்கள் வெளியாகியுள்ள டீசர், கதையை முழுமையாகச் சொல்லாமல், படத்தின் மர்மத்தை மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்து காட்டுகிறது. டீசரின் தொடக்கத்திலேயே மயக்க நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் காட்சி பார்வையாளர்களை பதற்றத்துக்குள் இழுக்கிறது. அதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும், “இங்கே உண்மையில் என்ன நடக்கிறது?” என்ற கேள்வியை எழுப்பும் வ...
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

Latest News, Top Highlights
‘விடியும் காத்திரு’ – மர்ம வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்யம்… எம்.எஸ். பாஸ்கரின் மிரட்டல் தோற்றத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்! ஒரு கொலை நடந்த வீடு… அதை விசாரிக்க உள்ளே செல்லும் இரண்டு காவல் அதிகாரிகள்… அங்கே அவர்களை எதிர்கொள்ளும் எதிர்பாராத அமானுஷ்ய சம்பவங்கள். இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து விலகி, மர்மம் மற்றும் திகிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்க தயாராகி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவின் சாவித் துவாரத்தின் வழியாக அச்சத்துடன் பார்க்கும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் இடம்பெற்றுள்ளது. அதைவிட, கதவில் இடம்பெற்றிருக்கும...
காதல், கொலை, ஆவி… திகில் திருப்பங்களால் மிரளவைக்கும் ‘கருப்பட்டி’ – ஐந்தாவது படைப்புடன் இயக்குநர் பிரபு ராமானுஜம்!

காதல், கொலை, ஆவி… திகில் திருப்பங்களால் மிரளவைக்கும் ‘கருப்பட்டி’ – ஐந்தாவது படைப்புடன் இயக்குநர் பிரபு ராமானுஜம்!

Latest News, Top Highlights
காதல், கொலை, ஆவி... திகில் திருப்பங்களால் மிரளவைக்கும் ‘கருப்பட்டி’ – ஐந்தாவது படைப்புடன் இயக்குநர் பிரபு ராமானுஜம்!   காதல், மர்மம், திகில் மற்றும் ஆக்சன் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கே இணைத்து உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கருப்பட்டி’. எதிர்பாராத திருப்பங்களும், பரபரப்பான திரைக்கதையும் கொண்ட இந்த திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள இப்படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான காதலுடன் தொடங்கி, அதிர்ச்சியூட்டும் மர்மங்களின் வழியாக திகில் பயணமாக மாறுகிறது. கொளத்தூர் கிராமத்தில் தாயுடன் வசித்து வரும் கருப்பட்டி என்ற இளைஞன், அதே ஊரில் தனது தந்தையுடன் வாழும் பவானியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே பவானி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அவரது மரணத்திற்குப் பிறகு, பவானி ஆவியாக ...