Wednesday, October 28
Shadow

Author: admin

ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா கொடுத்த சூர்யா

ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா கொடுத்த சூர்யா

Latest News
ரஞ்சித்தை தொடர்ந்து முத்தையாவுக்கும் அல்வா கொடுத்தார் சூர்யா இதற்க்கு புண்ணியம் கண்டவர் நயன்தாரா அஜித்திடம் பலிக்காத பாட்ச சூர்யாவிடம் பலித்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜீத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க முடியாது என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். தினமும் ரூ. 1 கோடி சம்பளம் தருகிறேன் என்று நயன் கூறியும் அஜீத் மசியவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தால் படப்பிடிப்பின்போது படம் பற்றிய செய்திகளை விட நயன்-விக்னேஷின் காதல் பற்றி தான் செய்திகள் வரும் என்று நினைத்த அஜீத் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லையாம். அஜீத் நடிக்க மறுத்த செய்தியை கேட்டு விக்னேஷ் கவலை அடைந்தாராம். இதையடுத்து நயன்தாரா மனம்தளராமல் சூர்யாவை அணுகி எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். நான் எஸ் 3 படத்தை முடித்துவிட்டு முத்தையா படத்தில் நடிக்க உள்ளேனே என்று சூர்யா கூற ...
ராஜ் கிரண் ,பிரசன்னா நடிப்பில் தனுஷ்  இயக்கும் பவர் பாண்டி

ராஜ் கிரண் ,பிரசன்னா நடிப்பில் தனுஷ் இயக்கும் பவர் பாண்டி

Latest News
தமிழ் சினிமாவில் கமலுக்கு பிறகு ஒரு சகலகலாவல்லவன் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம் பாடலாசிரியர் பாடகர் கதை தயாரிப்பு நடிகர் அதுவும் உலக அளவில் ஹிந்தி ஹாலிவுட் என பன் முகங்களை கொண்டவர் இதுவரை இயக்குனர் அவதாரம் எடுக்காமல் இருந்த தனுஷ் இப்ப அதையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் தனுஷ் தற்போது வடசென்னை படத்தில் பிஸியாக நடித்துவருகிறர்.தற்போது இவர் ஒரு புது படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். ராஜ்கிரண் நடிக்கும் இப்படத்தில் பிரசன்னாவும் நடிக்க இருக்கிறாராம். தற்போது இந்த படத்திற்கு பவர்பாண்டி என்று பெயரிட்டுள்ளனர். திரைப்படத்துக்கு இசை ஷான் ரோல்டன் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா சினிமாவில் கால் பாதிக்க போராடிய போது உதவியவர் ராஜ்கிரண் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே துவங்கியது...
“தல 57 ” ஒரு சில தினங்களில் சென்னையில் படபிடிப்பு

“தல 57 ” ஒரு சில தினங்களில் சென்னையில் படபிடிப்பு

Latest News
தல 57 படக்குழுவினர் வெளிநாடுகளில் நடத்தி வந்த முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகளின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். ஒருமாத காலம் தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதுமட்டுமில்லாமல், முதன்முறையாக அஜித்துடன் காஜல் அகர்வால் மற்றும் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனும் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பை கொடுத்திருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம...
சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது கேள்வி குறி ?

சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது கேள்வி குறி ?

Latest News
தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் பிஸி மட்டும் இல்லாமல் இந்த இரண்டு மொழிலும் நம்பர் 1 இடத்தை தக்கவைதுல்லவர் என்றால் அது சமந்தா அவரின் திருமணத்தை பற்றி பல வதந்திகள் கிளம்பியது அதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு அவரின் மாமனார் நாகர்ஜுனா நேற்று ஒரு நிகழ்ச்சியில் தன் அறிவிப்பை வெளியிட்டார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நடிகர் நாக சைதன்யாவிற்கும், தமிழ், தெலுங்கு நடிகையான சமந்தாவிற்கும் நடக்க உள்ள திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. நாகார்ஜுனா தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் - முன்னாள் தமிழ், தெலுங்கு நடிகையான சிவரஞ்சனி ஆகியோரின் மகன் ரோஷன் நாயகனாக அறிமுகமாகும் 'நிர்மலா கான்வென்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “ஒரு நல்ல நாளில் நான் அனைத்தையும் வெளிப்படையாக விவரமாகச் சொல்கிறேன்,” என பத்திரி...
தொடரி ப்ரொமோஷன் யில் அஜித்தை பற்றி பேசிய தனுஷ்

தொடரி ப்ரொமோஷன் யில் அஜித்தை பற்றி பேசிய தனுஷ்

Latest News
தனுஷ்ப ரசிகர்கள் மிகவும்ப ஆவலோடு எதிர்பார்க்கும் படம் தொடரி காரணம் மாரிக்கு பிறகு அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டதில் உள்ளனர். ஆனால் ரசிகர்கள் மட்டும் இல்லை சினிமா பிரியர்கள் எல்லோரும் எதிர் பார்க்கும் படம் காரணம் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் தான் முக்கிய காரணம் ஆங்கிலபடத்துக்கு நிகரான ட்ரைலர் மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது .பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 16ஆம்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அண்மையில் இப்படம் தொடர்பான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட...
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ் படம் ‘கர்மா’

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆன்லைனில் நேரடியாக வெளியிடும் தமிழ் படம் ‘கர்மா’

Latest News
பாலிவுடின் பிரபல இயக்குனரும் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக திகழும் திரு. அனுராக் காஷ்யப், கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை ட்விட்டரில் வெளியிடுகிறார். ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் 'கர்மா' கிரியேட்டிவ் கிரிமினல் சார்பில் ஆர். அரவிந்த் இயக்கித்தில் உருவாகியுள்ள 'கர்மா' திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். iTunes, Google Play, Amazon Video உட்பட பல இணையதளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று, இணையத்தின் வளர்ச்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதை மறுக்க முடியாது. இனி வரும் காலங்களில் இணையத்தில் திரைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக நாங்கள் திகழ்வதற்கு பெருமை அடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு ஊடகங்கள் ...
ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைகாட்சியில் “எமன்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா

ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைகாட்சியில் “எமன்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா

Latest News
தமிழக ரசிகர்களை உற்சாகத்துடன் ஆட்டம் போட செய்த "நாக்க முக்க..." மற்றும் "ஆத்திச்சூடி..." பாடல்களை என்றுமே யாராலும் மறக்க முடியாது....நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய இந்த பாடல்கள் இரண்டும் இசைத் துறையில் ஒரு புதுமையை உருவாக்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறது 'எமன்' படத்தின் "என் மேல கை வச்சா காலி..." பாடல். 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும் "என் மேல கை வச்சா காலி..." பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம் சி (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர். "என் மேல கை வச்சா காலி..அந்துடும் டா உன்னோட தாலி..." என்ற வார்த்தைகளையுடன் ஹிப் - ஹாப் தாளத்தில் ஆரம்பமாகும் பாடலை, தனக்குரிய தன...
லோகிததாஸின் சீடர் இயக்கும் புதிய திரைப்படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’

லோகிததாஸின் சீடர் இயக்கும் புதிய திரைப்படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’

Latest News
மிமோசா கிரியேஷன்ஸ் சார்பில் பெட்டி சி.கே., மற்றும் பி.ஆர்.மோகன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ’கொஞ்சம் கொஞ்சம்’. இந்தப் படத்தில் கோகுல், நீனு, ப்ரியா மோகன், மதுமிதா, ஷர்மிளா தாபா, சாந்தாமணி பாட்டி, தவசி, இவர்களுடன் முக்கிய வேடங்களில் அப்புக்குட்டியும், மன்சூரலிகானும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – நிக்கி பி.ஆர்.கண்ணன், இசை – வல்லவன், படத் தொகுப்பு – ரஞ்சித், நடனம் – தினா, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – பெட்டி சி.கே., பி.ஆர்.மோகன். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநரான லோகிததாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய உதயசங்கரன் இயக்குகிறார். இது இவருக்கு முதல் படமாகும். இதில் கேரளாவுக்கு சென்று இரும்புத் தொழில் ஏற்றுமதி செய்து பணக்காரராகும் வேடத்தில் அப்புக்குட்டி நடிக்கிறார். விஞ்ஞானியாகவும், ரெளடியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் மன்சூரலிகான்....
சூப்பர் ஹீரோக்களின் புதிய நகைச்சுவை அவதாரம்  ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும்  ‘சூப் ஹீரோஸ்’

சூப்பர் ஹீரோக்களின் புதிய நகைச்சுவை அவதாரம் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘சூப் ஹீரோஸ்’

Latest News
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சொல் 'சூப்பர் ஹீரோஸ்'. சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் என பல சூப்பர் ஹீரோக்களை பற்றி நாம் அதிகமாகவே கேள்வி பட்டிருக்கிறோம்...ஆனால் முதல் முறையாக 'சூப் ஹீரோஸை' பற்றி நமக்கு நகைச்சுவையோடு தெரியப்படுத்தி இருக்கிறது 'சூப் ஹீரோஸ்' என்னும் 38 நிமிட குறும்படம். தரமான குறும்படங்களின் மூலம் திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் 'பெஞ்ச் பிலிக்ஸ்' நிறுவனம் வழங்கி இருக்கும் இந்த 'சூப் ஹீரோஸ்' படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரிஷி கார்த்திக். ரிஷி என்னும் ஒரு சராசரி இளைஞன், ஒரு பெண் மீது காதல் கொள்கிறான்...ஆனால் அந்த பெண்ணிற்கோ சூப்பர் ஹீரோக்கள் மீது எல்லையற்ற பிரியம்...எனவே அந்த பெண்ணை கவருவதற்காக ரிஷி தன்னுடைய நண்பனான குமரேஷுடன் இணைந்து சூப்பர் ஹீரோவாக மாற முயற்சிக்கிறார்..அதன் ஆரம்பக் கட்டமாக, நகரத்தில் வழிப்...
மெட்ரோ ஹரிஷ்வுடன் கூட்டணி சேரும் ஜாக்சன் துரை’இயக்குனர்   தரணிதரன்.

மெட்ரோ ஹரிஷ்வுடன் கூட்டணி சேரும் ஜாக்சன் துரை’இயக்குனர் தரணிதரன்.

Latest News
ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் வீடு திரும்பினாலும், அந்த கதை களமானது அவர்களின் மனதில் ஆழமாக பதிய வேண்டும்...அது தான் ஒரு இயக்குனரின் முழுமையான வெற்றிக்கு அடையாளம். அந்த வகையில் தன்னுடைய 'பர்மா', 'ஜாக்சன் துரை' திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருப்பவர் இயக்குனர் தரணிதரன். இவர் தற்போது மெட்ரோ படத்தின் கதாநாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, மர்மத்தை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். 'மெட்ரோ' படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெருமளவில் பெற்றவர் ஷிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், மழைக்கு ஒரு மிக முக்கிய பங்கு இருக்கிறது. எனவே வருகின்ற டிசம்பர் மாதத்தில் (மழை காலத்தில்) ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை ...