Friday, January 17
Shadow

Tag: இயக்குனர்

இயக்குனர் ஆர். கண்ணன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆர். கண்ணன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் ஆவார். வினய், பாவனா ஆகியோரின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய படங்கள் ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, போடா ஆண்டவனே என் பக்கம்...

இயக்குனர் சி. எஸ். அமுதன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சி. எஸ். அமுதன் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2.0 ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் இயக்கிய படங்கள்: தமிழ் படம், ரெண்டாவது படம், தமிழ் படம் 2.0 இவர் எழுதிய பாடல் இடம் பெற்ற படங்கள்: மின்னலே, தமிழ் படம், அனேகன், தமிழ் படம் 2.0...

இயக்குனர் வசந்தபாலன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் இயக்கிய படங்கள்: ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், "காவியத் தலைவன்...
இயக்குனர் பாலா பிறந்த தின பதிவு

இயக்குனர் பாலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பாலா ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். 'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட 'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’, ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி' என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார். இ...
இயக்குனர் ஆர் டி நேசன் பிறந்த தின பதிவு

இயக்குனர் ஆர் டி நேசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆர் டி நேசன் தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார். போடிநாயக்கனூரில் பிறந்த இவர் அமராவதி நகரில் பள்ளி படிப்பை முடித்தார். இவர் லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வின்சென்ட் செல்வா மற்றும் உதய சங்கர் ஆகியோரிடம் அசிஸ்டென்ட்டாக பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய படங்கள்: ஜில்லா, வேலாயுதம், முருகா...
இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பிறந்த தின பதிவு

இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அடூர் கோபாலகிருஷ்ணன் கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன. இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன. இவர் திரைப்படங்கள்: நிழல்குத்து, கதாபுருஷன், விதேயன், மதிலுகள், அனந்தரம், முகாமுகம், எலிப்பத்தாயம், கொடியெட்டம், சுயம்வரம்...
இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் பிறந்த தின பதிவு

இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆர் எஸ் துரைகுமார் தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் இயக்குனர் வெற்றி மாறனிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றியவர். இவர் சிவா கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்த எதிர் நீச்சல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  தொடர்ந்து சிவா கார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை, தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள்: கொடி, காக்கி சட்டை, எதிர்நீச்சல்...
இயக்குனர் விசு பிறந்த தின பதிவு

இயக்குனர் விசு பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும். சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு ...
இயக்குனர் லோகேஷ் குமார் பிறந்த தின பதிவு

இயக்குனர் லோகேஷ் குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் இயக்கிய படம் என் மகன் மகிழ்வன் (My Son Is Gay). ஆண் ஓரின ஈர்ப்பு பற்றித் தமிழில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாகும். மகிழ்வனான ஒருவன் தன்னிலையை வெளிப்படுத்தியபோது சந்திக்கும் போரட்டங்களைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. தன்னை அவன் வெளிப்படுத்திய பின்னர் அவனது தாய் மற்றும் அவனைச் சுற்றி வாழும் மற்றவர்களுடான உறவு எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை இத் திரைப்படக் கதை விளக்குகிறது. சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மையினரும், பெரும்பான்மை சமுதாயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மரியாதையுடன் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதை வலியுறுத்தும்வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது இந்திய உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், நடுவர் குழுவால் இப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு...
இயக்குனர் விஜய் சந்தர் பிறந்த தின பதிவு

இயக்குனர் விஜய் சந்தர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
விஜய் சந்தர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் வாலு படத்தினை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் இயக்கிய படங்கள்: ஸ்கெட்ச், வாலு