Wednesday, October 28
Shadow

Tag: நடிக்கும்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சர்வானந்த் நடிக்கும் புதிய படம் படப்பிடிப்புடன் ஆரம்பம்

Latest News, Top Highlights
‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’, ‘ராட்சசி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தைத் தயாரித்துவருகிறது. ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘துரு...

நடிகர் அஜீத் நடிக்கும் ‘தல 60’ படத்தின் புதிய தகவல் வெளியீடு

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் 'தல 60' படத்தில் அவரது கேரக்டர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக அஜீத் தல 60 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அஜீத் தமிழ்நாட்டு நீச்சல் வீரர் குற்றாலிஸ்வரனை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை தயாரித்த இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படம் தல 60. இந்த படத்தின் சூட்டிங் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தை புத்தபெஸ்ட், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் படமாக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்...

அருண் விஜய் நடிக்கும் ‘மாஃபியா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
'மாஃபியா' படத்துக்கான தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ப்ரியா பவானி சங்கரின் படப்பிடிப்பு இன்றுடன் (ஆகஸ்ட் 17) முடிவடைந்துள்ளது. படுவேகமாக படப்பிடிப்பு முடிந்திருப்பதற்கு இயக்குநர் கார்த்திக் நரேனை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இது தொடர்பாக தன் பதிவில், "’மாஃபியா’ படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக நடந்த படப்பிடிப்பு. கார்த்திக் நரேனின...
விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

விஜய் நடிக்கும் பிகில் ரீலிஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல்

Latest News, Top Highlights
இயக்குனர் அட்லீ இயக்கும் பிகில் படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படமும் அமோகமாக தயாராகி வருகிறது, அவ்வப்போது வரும் பட தகவல்களை ரசிகர்கள் ஆவலாக தெரிந்துகொண்டு வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது, எந்த தேதி என்பது தெரியவில்லை, இந்த நிலையில் படம் அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது....

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

Latest News, Top Highlights
மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்த படக்குழுவினர் தங்கள் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளனர். புரோடைக்சன் நம்பர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் எமோசனல்-திரில்லராக உருவாக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்க உள்ள இந்த படத்தை திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஈஸ்வர் கார்த்திக் மேற்கொள்ள உள்ளார் கார்த்திகேயன் சந்தானம், தயாரிக்க உள்ள இந்த படத்தில், போட்டோகிராப்பி டைரக்டர் கார்த்திக் பழனி ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கட்ராஜ், காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங், சவுண்ட் டிசைனர் தாமஸ் குரியன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர...

ஜீவா – அருள்நிதி நடிக்கும் படத்தில் டைட்டில் வெளியீடு

Latest News, Top Highlights
ஜீவா- அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு 'களத்தில் சந்திப்போம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் "களத்தில் சந்திப்போம்".. என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகைகள் மஞ்சிமா மோகன், ப்ரியா பவனி சங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டரை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்....

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் சாரா அலிகான் மற்றும் ஹிருத்திக்ரோஷன் உடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் தனுஷ் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் வரும் 2020ம் ஆண்டு இறுதியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது....

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘அசுரன்’ திரைப்படம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார், ஷகீலா ஆகியோர் நடித்து வருகின்றனர். ‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் தான் ‘அசுரன்’. விவசாயத்தை மையப்படுத்திய சாமனியனின் அரசியலை பதிவு செய்யும் படமாக ‘அசுரன்’ தயாராகி வருகிறது. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் ஷகீலா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் குந்தலகேசி, கக்கன் மற்றும் பூச்சி என்ற மூன்று வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இவர்களுடன் தமிழ் திரைத்துறையில் மாற்று சினிமாவுக்கான நடிகர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பசுபதி, ’ஆடுகளம்’ நரேன், பவன், யோகி பாபு, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்க...

தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

Latest News, Top Highlights
தளபதி 64 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கிஸ் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 64-வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி 63 படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கியவுடன் படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்பு ...

ஹீரோவாக நடிக்கும் பிரபல காமடி நடிகர்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி.  வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுடனும், , என தமிழ் சினிமாவின் மிக பெரிய விஜய், சூர்யா படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் சூரி. துவக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.  கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு அவரது இடத்திற்கு வந்துவிட்டார் பரோட்டா சூரி. பிரலமான நகைச்சுவை நடிகர்கள் ஹீரோ வாக மாறுவது தொடர்ந்து சினிமாவில் நடைபெற்று வருகிறது.விவேக்,வடிவேலு,வரிசையில் தற்போது சூரி நடிகராக புதிய அவதாரம் ஒன்றை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெகுநாட்களாக இந்த செய்தி உலவி வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படம் முடிவடைந்ததையடுத்து, தற்போது சூரியை ஹீரோவாக வை...