Monday, June 22
Shadow

Tag: #தானா சேர்ந்த கூட்டம்

சூர்யாவின் சொடக்குக்கு வந்த சோதனை!

சூர்யாவின் சொடக்குக்கு வந்த சோதனை!

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கல் தின வெளியீடாக வந்தது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலில் வரும் அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்ற வரியை நீக்கக்கோரி சதீஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ’சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

தானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் (நல்ல கூட்டம் வரும்) Rank 4/5

Review, Top Highlights
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகன் சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவகத்தில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து வருகிறார். வருமான வரித்துறை சோதனை நடத்திய இடத்தில் சுரேஷ் மேனன் லஞ்சம் வாங்குகிறார். இதனை தம்பி ராமையா பார்த்து, மேல் அலுவலகத்திற்கு போட்டுக் கொடுக்கிறார். இதனால் தம்பி ராமையா மீது கடுப்பில் இருக்கும் சுரேஷ் மேனன், அதனை வருமான வரித்துறைக்கு முயற்சி செய்யும் சூர்யா மீது காட்டுகிறார். அதேநேரத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனும் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து லஞ்சம் கொடுக்க முடியாமல் அந்த வாய்ப்பை இழக்கிறார். தனது கணவனுக்கு வேலையில்லாததை கலையரசனின் மனைவி குத்திக்காட்ட இருவருக்கும் இடையேயான பிரச்சனையில் கலையரசன் தற்கொலை செய்துகொள்கிறார். தனது நண்பனின் மறைவால் மனம் நொந்து போகம் சூர்யா, ரகசிய குழு ஒன்றை தொடங்குகிறார். அதி...
ரசிகரின் காலில் விழுந்த சூர்யா – இதுதான் காரணம்!

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா – இதுதான் காரணம்!

Latest News, Top Highlights
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது மேடைக்கு வந்த ரசிகர்களுடன் சூர்யாவும் நடனமாடினார். அப்போது ரசிகர்களில் ஒருவர் சூர்யாவின் காலில் விழுந்திருக்கிறார். தன் காலில் விழுந்த ரசிகர்களை தடுத்த சூர்யா, அவரது காலில் விழுந்து இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். தானா சேர்ந்த கூட்டம் படம் உலகமெங்கும் நாளை ரிலீசாகிறது....
நயன்தாராவிற்கு கிடைத்த புதிய மச்சினிச்சி!

நயன்தாராவிற்கு கிடைத்த புதிய மச்சினிச்சி!

Latest News, Top Highlights
  சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ’தானா சேர்ந்த கூட்டம்’. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பா...
சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படம் தணிக்கைக்குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை முடிந்த பிறகு இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ரசிகர்களுக்காக சூர்யாவின் புதிய முயற்சி

ரசிகர்களுக்காக சூர்யாவின் புதிய முயற்சி

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் தமிழ் டப்பிங்கை சூர்யா முடித்திருந்த நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான கேங் படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. முதல்முறையாக தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்கும் வகைளில் தனது குரலிலேயே சூர்யா டப்பிங் பேசியிருக்கிறார். இது தெலுங்கு சூர...
அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

அதிக தொகைக்கு விலைபோன சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்த்தின் திரையரங்கு உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் திரையரங்கு உரிமையை பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் கைப்பற்றியிருந்தது. அதை தொடர்ந்து டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையை அமேசான் பிரைம் மற்றும் சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் சென...
இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

இந்திய அளவில் சாதனை படைத்த சூர்யா படம்

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாகிய `சொடக்கு' பாடல் வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகிய டீசரை 60,7000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதன் மூலம் இந்திய அளவில் அதிக லைக் பெற்ற இர...
சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ...