Wednesday, October 28
Shadow

Tag: #Review

மலேசியா டு அம்னீஷியா: சினிமா விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர்கள், வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார். மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வைத்...
தீதும் நன்றும் – திரை விமர்சனம் (நல்விணை)  Rank 3.5/5

தீதும் நன்றும் – திரை விமர்சனம் (நல்விணை) Rank 3.5/5

Latest News, Review
இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில், அறிமுக நடிகர், நடிகைகளான ராசு ரஞ்சித், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், ஈசன், இன்பா, சந்தீப் ராஜ், காளையன் சத்யா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அதிரடி திரைப்படம் தீதும் நன்றும். இப்படத்தீதும் நன்றும்திற்கு சத்யா சி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே பார்க்கலாம். சிவா (ராசு ரஞ்சித்), தாஸ் (ஈசன்) மற்றும் மாறன் (சந்தீப் ராஜ்) ஆகிய மூன்று பேரும் கொள்ளையர்கள். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கிறார்கள். தாஸ் (ஈசன்) மற்றும் சிவா (ராசு ரஞ்சித்) நெருங்கிய நண்பர்கள் இவர்களுடன் சுமதி (அபர்ணா பாலமுராலி) இணைகிறார். சுமதி, தாஸிடம் கொள்ளையடிப்பதை விட்டு விடுமாறு கேட்க, அதை கேட்காமல் சிவா மற்றும் மாறனுடன் சேர்ந்து அவர் மீண்டும் சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போலீசிடம் மாட்டிக்கொள்ளும் அவர்கள், சி...

ஈஸ்வரன் திரை விமர்சனம் (அலப்பரை) Rank 3.5/5

Review, Top Highlights
கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் பாரதிராஜா. இவரது பராமரிப்பாளர் சிம்பு. பாரதிராஜாவின் பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறார்கள். அப்போது ஜோசியர் காளி வெங்கட், இன்னும் சில நாட்களில் பாரதிராஜா குடும்பத்தில் ஒரு உயிர் பிரிய போகிறது என்று கூறுகிறார். அதே சமயம் வில்லன், பாரதிராஜா குடும்பத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறார். இறுதியில் நாயகன் சிம்பு, வில்லனிடம் இருந்து பாரதிராஜா குடும்பத்தை காப்பாற்றினாரா? பாரதிராஜா குடும்பத்தை வில்லன் அழிக்க காரணம் என்ன? ஜோசியர் சொன்னது போல் பாரதிராஜா குடும்பத்தில் உயிர் பலி ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சிம்பு. இவரது நடிப்பை பல படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் முழுமையான சிம்பு நடிப்பை பார்க்க முடியவில்லை. ஓரளவிற்கு மட...

பூமி திரைவிமர்சனம் (மக்களின் மனசாட்சி) (4/5)

Review, Top Highlights
கொரோனா தாக்கம் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் தற்போது வரை முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகி வெற்றிகண்டு வருகிறது. அந்த வரிசையில் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் விவசாயிகளின் கஷ்டத்தை எடுத்து காட்டும் வகையில் பூமி திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்த இப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை ஓடிடி மூலம் பூமி திரைப்படம் முழுமையடைய செய்ததா? இல்லையா? பார்ப்போம்.. நாசாவில் பணியாற்றும் பூமிநாதன் விடுமுறைக்காக, தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து, இங்கேயே தங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடிவுசெய்கிறார். ஆனால், சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை முயியடித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் எப்படி ...

மாஸ்டர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Review, Top Highlights
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனையால் அவர் கல்லூரியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பள்ளியை விஜய்சேதுபதி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு இருக்கும் சிறுவர்களை, நடிகர் விஜய் சேதுபதி தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் விஜய்க்கும், விஜய்சேதுபதிக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அத்துமீறும் விஜய் சேதுபதியை விஜய் எப்படி அடக்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை. நடிகர் விஜய் ஜே.டி. எனும் வாத்தியாராக நடித்திருக்கிறார். மாஸான வாத்தியாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர...
அந்தகாரம் திரைவிமர்சனம் (புதுமை ) Rank 4/5

அந்தகாரம் திரைவிமர்சனம் (புதுமை ) Rank 4/5

Review, Top Highlights
அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் என்ற இரண்டு பெர்பாமர்கள். அர்ஜுன் கெத்தாக நடிப்பவர், அவருக்கு இப்படத்தில் பயந்து ஓடி பதுங்கும், பயப்படும் கதாபாத்திரம். தனது பார்வை வாயிலாகவே மிரட்டுபவர் வினோத், அவருக்கு குருடன் கதாபாத்திரம். மனநல நிபுணராக குமார் நடராஜன் தனது பார்வை மற்றும் பேசும் தோணியில் மிரட்டி விடுகிறார். பூஜா ராமசந்திரன் எதற்கு படம் நெடுக என்று யோசிக்கும் நேரத்தில், இந்த மூவரையும் இணைப்பது அவரே. நெட் பிலிக்ஸ் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி, இந்திய அளவில் ரீச் பெற்றுள்ள படம் அந்தகாரம். கூடிய விரைவில் உலகளவில் நல்ல பாராட்டை பெரும் இப்படம் என்பதில் சந்தேகமில்லை. இயக்குனர் விக்னராஜன் தனது படத்திற்கு non linear ஸ்டைல் தேர்தெடுத்துள்ளார். இவருக்கு ஒருபுறம் உறுதுணையாக இருப்பது நடிகர்கள் எனில் மறுபுறம் எட்வின் சாகி ஒளிப்பதிவு, பிரதீப் குமார் இசை, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங். இவர்கள் கூ...
காவல்துறை உங்கள் நண்பன்  (Rank 3/5)

காவல்துறை உங்கள் நண்பன் (Rank 3/5)

Review, Top Highlights
அதிகார வர்க்கமும், நமது நிர்வாக அமைப்பும் எப்படி சாதாரண மக்களை மிக எளிதாகப் பந்தாட முடியும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கும் படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்டிருக்கும் இளம் ஜோடி சுரேஷ் ரவி மற்றும் ரவீனா. சென்னை புறநகரில் தனியாக வசித்து வருகின்றனர். ஒரு நாள் ரவீனாவுக்கு சில சமூக விரோதிகளால் மோசமான அனுபவம் ஏற்பட, அவர்களைத் தேடி மனைவியுடன் பைக்கில் கிளம்புகிறார் சுரேஷ் ரவி. வழியில் ஒரு காவல்துறை அதிகாரி சோதனைக்கு வழிமறிக்க, அப்போது சுரேஷ் ரவி சொல்லும் ஒரே ஒரு வார்த்தையினால் அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போகிறது. சுரேஷ் ரவி, தார்மீகமான கேள்விகள், கோபம் எழும்போதும், சரி ஒதுங்கிப் போவோம் என முடிவெடுத்து மன்னிப்புக் கேட்கும்போதும் மிக யதார்த்தமாகத் தெரிகிறார். காதல் காட்சிகளில் மட்டும் இன்னும் பயிற்சி தேவை. ரவீனா ஏற்கனவே தனது குரல...
மூக்குத்தி அம்மன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

மூக்குத்தி அம்மன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயாவில் இருந்து ரம்யா கிருஷ்ணன் வரை பல அம்மன் கதாபாத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள படம் தான் மூக்குத்தி அம்மன். திரையில் நயன்தாராவை அம்மனாக பார்க்கவேண்டும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஓடிடி மூலமாக மூக்குத்தி அம்மனாக அருள் தந்துள்ளார். அப்படி ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் கேட்ட அணைத்து வரத்தையும் மூக்குத்தி அம்மன் வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம். பத்திரிகையாளராக கடவுள் மீது கோபம் காட்டும் ஆர்.ஜெ. பாலாஜி, நிஜத்தில் தனக்காக கடவுள் எதாவது நல்ல விஷயத்தை செய்து விட மாட்டாரா என்று துடிக்கிறார். தன் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க திருப்பதி சென்ற வரவேண்டும் என்று நினைக்கிறார் நடிகை ஊர்வசி. ஆனால் திருப்பதி செல்ல முயற்சிக்கும் ஒவ்வொரு நேரத்திலும் பல நகைச்சுவையான தடைகள் ஏற்ப்படு...
பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)

பிஸ்கோத் விமர்சனம் (3.5/5)

Latest News, Review
கொரானா தாக்குதல் பிறகு திரையரங்குகளில் இந்த தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் படம் . சினிமா ரசிகர்களின் தவிப்பு இந்த மாதம் தீர்ந்தது என்று சொல்லலாம் ஆம் , அது இந்த படம் சந்தானம் ரசிகர்களின் தாகத்தை தீர்த்தா என்று பார்க்கலாம். சிறிய அளவில் பிஸ்கெட் தயாரித்து வரும் தர்மராஜன்(ஆடுகளம் நரேன்) தன் தொழிலில் வெற்றி பெற்று பெரிய ஆளாகி மகன் ராஜாவை(சந்தானம்) அந்த நிறுவனத்தின் தலைவராக்க விரும்பவுதை காட்டுவதுடன் படம் துவங்குகிறது. ஆனால் விதி விளையாடி தர்மராஜன் இறந்துவிடுகிறார். இதையடுத்து தர்மராஜனின் தொழிலை அவரின் நண்பரான நரசிம்மன்(ஆனந்த்ராஜ்) எடுத்து நடத்துகிறார். ஆண்டுகள் செல்ல செல்ல ராஜா அந்த கம்பெனியில் வேலையாளாக மாறுகிறார். முதியோர் இல்லம் ஒன்றில் வசிப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ராஜா புதிதாக வரும் ஜானகியிடம்(சௌகார் ஜானகி) நெருக்கமாகிறார். ஜானகிக்கு கதை சொல்லும் பழக்கம் உள்ளது. ஜானகி சொல்லும் ...

V திரைப்படம் விமர்சனம் ( Rank 3.5/5)

Birthday, Latest News
கொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்திற்கு வந்துள்ளது, அதில் மிக முக்கியமான படம் நானியின் V, இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை நடக்க அதை விசாரிக்க டிசிபி ஆதித்யா வருகிறார், அங்கு ஆதித்யா தான் எனக்கு வேண்டும் என்று கொலைக்காரன் எழுதி வைத்துள்ளான். அதை தொடர்ந்து மேலும் 4 கொலைகள் செய்யவுள்ளேன், முடிந்தால் கண்டிப்பிடி என ஆதித்யாவிற்கு சவால் விடுகிறான். அதை தொடர்ந்து கிரேம் எழுத்தாளர் நிவேதா தாமஸ் உதவியுடன் விசாரணைகளை தொடங்க ஆரம்பிக்கின்றார் ஆதித்யா, அந்த சவால் விடுவது நானி என்று நமக்கு தெரிந்தாலும், நானியை, சுதீர்(ஆதித்யா) எப்படி பிடிப்பார் என்ற ஆடுபுலி ஆட்டமே இந்த வி. நானியின் 25 வது படம் என்றாலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது பலருக்கும் ஆ...