Friday, October 9
Shadow

Tag: Tamil film shooting

பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரைப்படம் தொடக்கம்! ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் டார்க் ஹியூமர் த்ரில்லர் – சென்னையில் விரைவில் படப்பிடிப்பு

பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரைப்படம் தொடக்கம்! ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் டார்க் ஹியூமர் த்ரில்லர் – சென்னையில் விரைவில் படப்பிடிப்பு

Shooting Spot News & Gallerys
பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரைப்படம் தொடக்கம்! ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் டார்க் ஹியூமர் த்ரில்லர் – சென்னையில் விரைவில் படப்பிடிப்பு சென்னை: Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் பின்னணியில், த்ரில்லர் மற்றும் காமெடி கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. விஜய் வர்மாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார...
கிராமிய மண்வாசனையை திரையில் கொண்டுவரும் ‘பூ காய் கனி’… சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் கோலாகலமாக படப்பிடிப்பு தொடக்கம்!

கிராமிய மண்வாசனையை திரையில் கொண்டுவரும் ‘பூ காய் கனி’… சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் கோலாகலமாக படப்பிடிப்பு தொடக்கம்!

Latest News, Top Highlights
கிராமிய மண்வாசனையை திரையில் கொண்டுவரும் 'பூ காய் கனி'... சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் கோலாகலமாக படப்பிடிப்பு தொடக்கம்! தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்வியலையும், மண்ணின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது 'பூ காய் கனி'. இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில், பழையனூர் சந்தனம் படகம்பெனி சார்பில் ராஜேஸ்வரி வெற்றிவீரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள இலுப்பைகுளம் சொக்காயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது. திரைப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு படத்திற்கு வெற்றியை வேண்டி வழிபட்டனர். பாரம்பரிய மரபுகளை மதித்து, ஆன்மிகச் சூழலில் தொடங்கிய இந்த விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தப் படத்தில் இளம் ...