Friday, October 9
Shadow

Tag: Tamil upcoming movies

கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

Latest News, Top Highlights
கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்! ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இளம் நடிகர் LK அக்ஷய் குமார், தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்புப் பயணத்தில் புதிய களங்களை நோக்கி பயணித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் நடைபெற்ற பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். கிரைம் டிராமா பின்னணியில் உருவாகும் இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இப்படத்தை இயக்கு...
‘மஹாசக்தி’யின் எழுச்சி ஆரம்பம்! – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது

‘மஹாசக்தி’யின் எழுச்சி ஆரம்பம்! – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது

Latest News, Top Highlights
‘மஹாசக்தி’யின் எழுச்சி ஆரம்பம்! – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது சுந்தர். சி இயக்கத்தில் பிரம்மாண்டமான மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னர் – தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், ரசிகர்களை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரம்மாண்டமாக திரையில் வழங்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘Rise of Mahasakthi’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த டீசர், திரைப்படம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்க இருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ...
துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’… ரீடேக் இல்லாத அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’… ரீடேக் இல்லாத அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

Shooting Spot News & Gallerys
துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’... ரீடேக் இல்லாத அதிரடி ஆட்டம் ஆரம்பம்! ‘No Retakes Allowed’ என மாஸ் எச்சரிக்கையுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் – புதிய அவதாரத்தில் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களையும் அழுத்தமான நடிப்பையும் தேர்வு செய்து வரும் துருவ் விக்ரம், அடுத்ததாக ரசிகர்களை முழுமையாக கவரும் வகையிலான அதிரடி கமர்ஷியல் பாதையில் களமிறங்குகிறார். அவரது புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed)’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. தலைப்புடன் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், துருவ் விக்ரமின் இதுவரை பார்த்திராத ஒரு புதிய திரைமுகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டைலிஷான மாஸ் தோற்றம், தீவிரமான பார்வை, அதிரடியான உடல்மொழி என போஸ்டர் முழுவதும் ஆக்‌ஷன் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஜாக்கி’... பெயரி...