Sunday, April 26
Shadow

Top Highlights

மெர்சல் படத்தால் இயக்குனர்   அட்லீக்கு  தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

மெர்சல் படத்தால் இயக்குனர் அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

Top Highlights
மெர்சல் இதுவரை பல வித பிரச்சனைகளை சந்தித்து வந்தது இருந்தும் படம் மிக பெரிய வெற்றியடைந்தது . வசூலில் மிக பெரிய சாதனை என்று சொல்லணும் அந்த அளவுக்கு மிக பெரிய வெற்றி இதற்கிடையில் நேற்று தெலுங்கில் படம் வெளியாகி அங்கும் படம் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் முதலில் சந்ததித்த பிரச்சனையை மீண்டும் சந்தித்தது வருகிறது மன்னிக்கவும் படம் இல்லை படத்தின் இயக்குனர் என்று தான் சொல்லணும் பொதுவாக இயக்குனர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே மற்ற படத்தின் காப்பி என்று பரவலாக பேச்சு இருக்கு இதை ஒரு போதும் ஒத்துக்கொள்ளாத இயக்குனர் அட்லீக்கு இப்போது மிக பெரிய பிரச்னை வந்துள்ளது மெர்சல் படத்தின் கதை மூலம் ஆம் இந்த படத்தின் முதல் பார்வை வெளியானதும் இந்த படம் மூன்று முகம் அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பி என்று பலர் கூறினார் இப்போது அது தான் பிரச்னை இந்த படம் வெளியானவுடன் இயக்குனர...
Actress Namita’s Statement about her Marriage

Actress Namita’s Statement about her Marriage

Top Highlights
Hi Everyone, am sure by now you have heard that Veera and I, are getting married on November 24th @ Thiruppathi. Veera is my Best friend and my Soulmate. He is a Producer and an Aspiring Actor. This alliance is an Arranged/ Love marriage. We were introduced by our BEST friend Sashidhar babu last year in September and little by little we became good friends. On Sept 6th 2017 he popped a question very romantically on the Beach , where he had arranged a Candle light dinner for us. I was completely Flabbergasted! As I did not expect it. What made me say ' YES' was that we share similar life goals and we both are Spiritually awaken. We share our love of Travelling, especially Trekking and nature. We share love for animals and we both are passionate about life it self. I feel blessed to be with ...
சென்னையை கோட்டையை தன் வசம் கொண்டு வந்த விஜயின் மெர்சல்

சென்னையை கோட்டையை தன் வசம் கொண்டு வந்த விஜயின் மெர்சல்

Top Highlights
விஜய் என்றாலே வெற்றியின் சிகரம் என்று பெயர் அதுவும் மெர்சல் ஆரம்பம் முதல் இன்று வரை அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்லணும் . ஆம் இந்த படம் பல தடைகளை தாண்டி மாபெரும் சாதனைகளை புரிந்து வருகிறது. சென்னை கோட்டையை தன் பக்கம் வசப்படுத்தியுள்ளார் தளபதி விஜய் ஆம் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு மிக பெரிய வசூல் மழையை பொழிந்துள்ளது மெர்சல் படத்தின் டைட்டில் க்கு ஏற்ப எல்லோரையும் மெர்சல் பண்ணுது விஜயின் மெர்சல் இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. படம் இது வரை சென்னையில் ரூ 12.39 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ரூ 12.35 கோடி வசூல் செய்திருந்த கபாலி படத்தின் சாதனையை முறியடித்து சென்னையில் மாபெரும் வசூல் படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் விரைவில் ரூ 18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ள பாகுபலி-2 படத்தி வசூலையும் வ...
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? – மிரண்டது கோடம்பாக்கம்

Top Highlights
மெர்சல் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியுடன் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. இயக்குனர் அட்லீ சொன்னதை நிரூபித்துள்ளார் என்று தான் சொல்லணும். விஜய்க்கு இந்த படம் ஒரு பெரும் மணிமகுடம் என்று தான் சொல்லணும் காரணம் வசூலில் இது தான் தமிழ் சினிமாவில் மிக பெரிய சாதனை என்று சொல்லணும் . படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் மாஸாக தெறிக்க விட்டது. இந்த படத்தின் வசூல் தமிழ் திரையுலகில் அனைத்து தரப்பினரையும் அதிர வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷேர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஆம், இந்த படத்தின் ஷேர் மட்டுமே ரூ 110 கோடி என தகவல்கள் கசிந்துள்ளன....
No1 இடத்தை பிடித்த விஜய்யின் மெர்சல்- சூப்பர் தகவல்

No1 இடத்தை பிடித்த விஜய்யின் மெர்சல்- சூப்பர் தகவல்

Top Highlights
விஜய்யின் மெர்சல் படம் சினிமா ரசிகர்கள் பிரம்மாண்டமாக வரவேற்ற ஒரு வெற்றி படம். படத்தின் வசூல் ரூ. 200 கோடியை தாண்டி அமோகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. ஒருபக்கம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி செய்திகள் வருகின்றன, இன்னொரு பக்கம் திரையரங்க உரிமையாளர்கள் தங்களது திரையரங்கில் விஜய்யின் மெர்சல் எப்படி ஒடுகிறது என்பதையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரோஹினி சினிமாஸில் அதிக வசூலில் ஆல் டைம் No1 விஜய்யின் மெர்சல் என்று பதிவு செய்துள்ளனர்....
ஓரம் கட்டப்பட்ட பாலிவுட் நடிகர்கள்! – உச்சத்தை தொட்ட விஜய்!

ஓரம் கட்டப்பட்ட பாலிவுட் நடிகர்கள்! – உச்சத்தை தொட்ட விஜய்!

Top Highlights
வி என்றால் வெற்றி விஜய் என்றாலும் வெற்றி தான் ஆம் தொடர்ந்து வெற்றியும் சாதனையும் புரிவது விஜய்க்கு ஒரு வேலையாக போய்விட்டது. விஜயின் ‘மெர்சல்’ தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்து வரும் வெளிநாடுகளில் அதிக வசூலைப் பெற்ற படத்தின் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. அமீர் கானின் டங்கல், ஷாருக்கானின் ராயிஸ், பிரபாஸின் பாகுபலி ஆகிய படங்கள் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூலித்திருந்த நிலையில், விஜயின் ‘மெர்சல்’ 12 நாட்களில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், 10 மில்லியன் டாலர் வெளிநாட்டு வசூல் பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் மெர்சல் பெற்றுள்ளது. இந்த நிலையில், படம் வெளியான 12 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலை தொட்டிருக்கும் ‘மெர்சல்’ விரைவில் ரஜினின் எந்திரன் பட வசூலை மிஞ்சுவிடும் என்றும் கூறப்படுகிறது. எந்திரன் வெளியாகி...
எனக்கு என்ன வருமோ அதை நான் சிறப்பாக செய்ய விரும்புகிறேன் தேவை இல்லாத விஷயத்தில் நான் இருக்க மாட்டேன் – அஜித்

எனக்கு என்ன வருமோ அதை நான் சிறப்பாக செய்ய விரும்புகிறேன் தேவை இல்லாத விஷயத்தில் நான் இருக்க மாட்டேன் – அஜித்

Top Highlights
அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர் அதோடு முன்னணி நடிகரும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளாம் என்பது உலக அளவில் அதிகம் என்றால் அது இவருக்கு உண்டு என்று சொல்லலாம். அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பார் நடிப்பை தவிர வேறு எதிலும் மூக்கை நுழைக்கமாட்டார். சினிமா நடிப்பு என்பது தனது தொழில், அதனால் ரசிகர்களும் அவர் அவர் வேலையை பார்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு எனக்கு கட்-அவுட் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை வீணடிக்க கூடாது, என்பதற்காக ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித், ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகம் படத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அஜித், தற்போது ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே, அரசியல் குறித்து ரசிகர்களிடம் அஜித் பேசியதாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். விஜய், விஷால், கமல், ரஜின...
மீண்டு விஜய் மற்றும் அட்லி கூட்டனி உறுதி செய்த அட்லி

மீண்டு விஜய் மற்றும் அட்லி கூட்டனி உறுதி செய்த அட்லி

Top Highlights
விஜய் மற்றும் அட்லி கூட்டனி மாபெரும் வெற்றி கூட்டணி என்பது நாம் அறிந்த விஷயம் காரணம் இவர்கள் இருவர் கூட்டணி வசூலில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர் என்று தான் சொல்லணும். ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து நூறு கோடி கிளப்ல் இணைந்த பெருமைசெரும் அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் வசூலை பின்னுக்கு தள்ளியது மெர்சல் மற்றும் தெறி என்றும் சொல்லலாம் இரண்டு படமும் 150 கோடி வசூலை தாண்டியது. மெர்சல் இசைவெளியீட்டில் விஜய் அட்லி மீது உள்ள நம்பிக்கையில் பேசுறேன் என்று மேடையில் பேசிய வசனம் பொய்க்கவில்லை என்று தான் சொல்லணும் சொன்னதை செய்த அட்லி இதனால் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் சேரும் என்று மெர்சல் ரிலீஸ் முன்னாடியே அட்லி சொன்னார் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்தார். மேலும் என்னுடைய அடுத்த படமும் இதை விட மிக பெரிய வெற்றி படமாக கொடுப்பேன் என கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் அந்த படத்திலும் தள...
மீண்டும் ‘2.0’ வெளியீடு தள்ளிப் போகிறதா? – அக்‌ஷய்குமார்

மீண்டும் ‘2.0’ வெளியீடு தள்ளிப் போகிறதா? – அக்‌ஷய்குமார்

Top Highlights
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் '2.0' படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது இது நாம் அறிந்த விஷயம் இந்த சூழ்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் இந்த படம் ரிலீஸ் தாமதம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் . ஆர்.பால்கி இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பேடுமேன்'. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என படத்தின் போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அக்‌ஷய்குமார். இத்தகவலால் '2.0' வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது. தீபாவளி வெளியீட்டிலிருந்து, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று லைகா நிறுவனம் தெரிவித்தது. '2.0' படத்தில் ரஜினிக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அக்‌ஷய்க...
சர்வ தேச அளவில் வசூலில் மெர்சல் படம் வசூலில் எத்தனாவது இடம் தெரியுமா ?

சர்வ தேச அளவில் வசூலில் மெர்சல் படம் வசூலில் எத்தனாவது இடம் தெரியுமா ?

Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விஜய்யின் மெர்சல். அதோடு இந்திய மக்கள் அனைவரும் பாராட்டும் படமகா அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகது காரணம் GST வசனங்கள் முக்கிய காரணம் இன்று ஹிந்தி தொலைக்காட்சிகளில் முதல் பிரச்சனைகளாக அலசும் நிகழ்ச்சி இது தான் இதனால் படத்தை அனைவரையும் பார்க்க தூண்டவைத்துவிட்டது படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்ததில் இருந்து ரிலீஸ் ஆன பிறகும் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் கடந்த நான்கு நாட்களில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம். முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன....