திருப்பதியில் பக்தர்களை ஸ்தம்பிக்க வைத்த தல அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் இவரை தள என்று செல்லமாக அழைப்பார்கள் இதனால் என்னவோ ரசிகர்களை பொதுமக்களை யாரையும் பார்க்கமாட்டார் சந்திக்க மாட்டார் ஏன் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க மாட்டார் அது அவருக்கு பாலிசி இல்லை என்று சொல்லுவார். ரசிகர்மன்றத்தை கலைத்த அஜித் ஏன் சோசியல் மீடியாகளில் மட்டும் தன கொள்கையை மிகவும் பயங்கரமாக பரப்பிவருகிறார்.என்று தெரியவில்லை
அது மட்டும் இல்லாமல் இதுவரை எந்த நடிகர்களும் செய்யாதது இவர் மட்டும் செய்வார் தன பிள்ளைகள் பிறந்தநாள் மற்றும் பள்ளி ஆண்டு விழாகளில் நடக்கும் புகைப்படங்கள் இவற்றை ட்விட்டர்யில் trand பண்ணுவார் இதெல்லாம் இவர் பண்ணவில்லை ஆனால் பண்ணுகிறார்கள் யார் எதற்கு இவை அனைத்தும் அஜித் பார்வைக்கு செல்லாமல் இருக்கா இல்லை இருந்தும் அவர் இதை பற்றி கவலை படாமல் இருக்கிறாரா இல்லை இவர் சொல்லி நடக்கிறதா எண்டு பல கேள்விகள் இருக்கு சமீபத்தில் பிரபல இணையதளத்தில் அஜித் த...









