சுச்சி லீக்ஸ் விவகாரம் டிவி பேட்டியில் மைக்கை பிடுங்கி போட்டு பாதிலே கிளம்பிய தனுஷ்
தனுஷ் என்றாலே ஒரு புத்துணர்வு என்று சொல்லலாம் காரணம் அவரின் பலமுக அவதாரம் அதே போல எப்பவும் தன்னை மிகவும் உற்சாகமாகவே காண்பித்து கொள்ளவார் அதே போல அதிகமாக உணர்ச்சி வசபடகூடியவர். தற்போது இவர் நடித்து வெளிவர யுக்கும் படம் வி.ஐ.பி.2 இந்த படம் ரிலீஸ்க்கு தயாரர் நிலையுள்ளது இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.
இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் ஒவ்வொரு மாநிலமாக நடந்து வருகிறது முதலில் ஹிந்தியில் தான் ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயம் தமிழை விட ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறிங்க என்று கேட்டதுக்கு சப்பகட்டு பதில் கொடுத்தார் தற்போது இந்த குழு ஆந்திராவில் தன் படத்தை விளம்பரபடுத்த முகாம்மிட்டுளனர்.
இங்கு ஒரு சில குறிப்பிட்ட தொலைகாட்சிக்கு மட்டும் போகும் தனுஷ் அங்கு இருக்கும் எல்லா தொலைகாட்சிக்கும் படியேற தொடகியுள்ளார் அதில் ஒரு பிரபல தொலைகாட்...









