Saturday, April 18
Shadow

Tag: நடிகர்

நடிகர் தங்கராஜ் மறைந்த தினப் பதிவு

Death Anniversary, Top Highlights
தங்கராஜ் தமிழ்த் திரைப்பட நடிகரும், மேடை நாடக நடிகரும் ஆவார். "எம். எல். ஏ. தங்கராஜ்" என்றே இவர் அழைக்கப்பட்டார். பல தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் இவர் நடித்துள்ளார். கும்­ப­கோ­ணத்தில் பிறந்தவர் தங்­கராஜ். மேடை நாட­கங்­க­ளி­ல் நடித்து வந்த இவர் 1954 ஆம் ஆண்டில் வெளிவந்த மாங்­கல்யம் திரைப்­ப­டத்தின் மூலம் திரைப்பட நடி­க­ராக அறி­மு­க­மானார். ராஜராஜ சோழன், திசை மாறிய பறவைகள், கருடா சவுக்­கி­யமா?, சுப்ரபாதம் எனப் பல படங்­களில் நடித்தார். பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.எல்.ஏ வேடம் ஏற்று நடித்ததை அடுத்து இவரை எம்.எல்.ஏ. தங்கராஜ் என்று அழைத்தனர். தங்கராஜ் 2013 சூலை 22 இல் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், சுமதி என்ற மகளும் உள்ளனர். சுமதி திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார்....

நடிகர் டி. எஸ். பாலையா மறைந்த தினப் பதிவு

Death Anniversary, Top Highlights
டி. எஸ். பாலையா தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பத...

நடிகர் அருள்நிதி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அருள்நிதி தமிழ் திரைப்பட நடிகராவார். இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான தமிழரசுவின் மகனாவார். இவர் நடித்த படங்கள்:  கே-13, புகழேந்தி என்னும் நான், இரவுக்கு ஆயிரம் கண்கள், பிருந்தாவனம், ஆறாது சினம், நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும், டிமான்ட்டி காலனி, மௌன குரு, வம்சம்...

நடிகர் பரத் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பரத் இந்திய திரைப்பட் நடிகராவார். இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்பு காதல், செல்லமே, வெயில் திரைப்படங்கள் மூலம் பிரபலமானார். இவர் இதுவரை தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் 8, காளிதாஸ், சிம்பா, பொட்டு, கடுகு, ஸ்பைடர், கடைசி பெஞ்ச் கார்த்தி, என்னோடு விளையாடு, இஞ்சி இடுப்பழகி, கில்லாடி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், 555, அரவான், யுவன் யுவதி, வானம், கோ, கண்டேன் காதலை, சேவல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, நேபாளி, பழனி, கூடல் நகர், பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, வெயில், சென்னை காதல், செல்லமே, காதல், பாய்ஸ்...

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு

Death Anniversary, Top Highlights
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு...

நடிகர் தண்டபாணி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
தண்டபாணி தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 150 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர, நகைச்சுவை மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். காதல் திரைப்படத்தின் வாயிலாக காதல் தண்டபாணி என பரவலாக அறியப்படுகிறார். தண்டபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்தவர். பொரி-கடலை வியாபாரம் செய்து வந்தார். 2004 ஆம் ஆண்டில் வெளியான காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனால் இவர் "காதல்' தண்டபாணி எனவும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து சித்திரம் பேசுதடி, உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, வேலாயுதம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார். இறுதியாக காந்தர்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சென்னையில் வசித்துவந்த தண்டபாணி சண்டமாருதம் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது 2014 சூலை 20 இல் மா...

நடிகர் நசிருதீன் ஷா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
நசிருதீன் ஷா ஒரு தேசியத் திரைப்பட விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர். அவர், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2003வது வருடம், இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த சேவைகளுக்காக, இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கிக் கௌரவித்தது. நசிருதீன் ஷா இந்தியாவின் உத்திரப் பிரதேசம் என்னும் மாநிலத்தில் பராபங்கி என்னும் இடத்தில் பிறந்தார். அவர் பத்தொன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆஃப்கன் மாவீரர் ஜன் ஃபிஷன் கான் என்பவரின் வம்சத்தில் வந்தவர்; மற்றும் எழுத்தாளர் இட்ரிஸ் ஷா, புகழ்பெற்ற பாகிஸ்தானிய நடிகர் சையத் கமல் ஷா, பாகிஸ்தான் உளவுத் துறையின் தலைமை இயக்குனர் ஷா மெஹபூப் ஆலம் மற்றும் மரப்பந்தாட்ட வீரர் ஓவைஸ் ஷா ஆகியோரின் உறவினரும் ஆவார். நசிருதீன் ஷான் தனது பள்ளிக் கல்வியை செயிண்ட் அன்ஸெல்ம்'ஸ் ஆஜ்மிர் பள்ளியிலும், பின்னர் நைனிடால், செயிண்ட் ஜோசஃ...

நடிகர் எஸ். ஜே. சூர்யா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார். சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை. இவர் நடித்த படங்கள்: கிழக்குச் சீமையிலே, ஆசை, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, மகா நடிகன், கள்வனின் காதலி, டிஷ்யூம், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி இவர் இயக்கிய படங்கள்:  வாலி, குஷி, , நியூ, , அன்பே ஆருயிரே, புலி, இசை...

நடிகர் ராஜேஷ் கன்னா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராஜேஷ் கன்னா ஓர் இந்தித் திரைப்பட நடிகர், இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் காங்கிரசு அரசியல்வாதி. 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 163 இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்; இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களி்ல் ஒருவராக நடித்துள்ளார்.[3] மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 2005இல் வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே...

நடிகர் எஸ். வி. ரங்கராவ் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாமர்லா வெங்கட ரங்கா ராவ் ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். இவர் தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918 சூலை 3ஆம் நாள் பிறந்தார். சென்னை இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1949 ஆம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார். தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது. இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் இரும்புத்திரை, படிக்காத மேதை, ப...