![அஜித் ரசிகர்களை பார்த்து காப்பி அடிக்கும் விஐய் ரசிகர்கள் ஏன்???](https://www.cinemapluz.com/wp-content/uploads/2017/11/BCAB99A7-BA2D-48B5-AC03-C3D84BAFCF05.jpeg)
அஜித் ரசிகர்களை பார்த்து காப்பி அடிக்கும் விஐய் ரசிகர்கள் ஏன்???
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது.இத்திரைப்படத்தில் கதாநாயகிகளாக மீனா மற்றும் கிரண் நடித்திருந்தனர்.இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
2002ஆம் ஆண்டு வெளிவந்த வில்லன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படம் வெளியாகி 15 வருடம் ஆனதை நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நினைவுகூர்ந்து டிவிட்டரில் #15yrsofblockbustervilain என்று கடந்த நவம்பர் 4ஆம் தேதி இந்தியாவில் டிரன்ட் ஆக்கினார்கள்.
இதை தொடர்ந்து மறுபக்கத்தில் இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அதே 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வெளிவந்த பகவதி திரைப்படத்தினை நினைவு கூறும் விதமாக #15yrsofblockbusterbhagavathi என்று இந்தியளவில் டிவிட்டரில் டிரன்ட் ஆக்கினார்கள்....